பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!
பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இனாமாக இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும்...
தமிழகத்தின் கலங்கரை விளக்காக மக்கள் அதிகாரம் – தோழர் ராஜு உரை
கந்துவட்டி முதல், மைக்ரோ பைனான்ஸ் வரை எல்லா கடன்களையும் கட்ட மறுப்போம். கடன்களை நாமே தள்ளுபடி செய்து கொள்ளுவோம். கட்ட முடியாது என்றால் என்ன செய்து விடுவான் என்று பார்ப்போம்.
உருளைக் கிழங்கு விவசாயிகளை அழிக்கும் சுதந்திரச் சந்தை !
உருளைக் கிழங்கின் உற்பத்திச் செலவு 9 ரூபாய். சந்தை விலை 11 பைசா! இதன் பெயர் சுதந்திரச் சந்தையா, சுதந்திரக் கொள்ளையா?
இந்திய மாம்பழங்களுக்கு ஐரோப்பிய தடை ஏன் ?
அவ்வப்போது புதுப்புது விதிகளை உருவாக்கி ஏழை நாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதியாவதை ஏகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டே தடுத்து வருகின்றன.
உர விலையேற்றம்: விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!
விவசாயிகளின் முதுகில் பாறாங்கல்லை ஏற்றி வைத்த்து போல, உர விலைக் கொள்ளை எனும் புதிய தாக்குதலை விவசாயிகளின் மீது இந்திய அரசு தொடுத்துள்ளது
நம்மாழ்வார் அவதாரமெடுக்கும் தமிழக கட்சிகள் – உண்மை என்ன ?
ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் மக்கள் விரோத,தேசத்துரோகக் கொள்கைகளால் கட்டி எழுப்பப் பட்டிருக்கும் நிலையில், தனி பட்ஜெட், கடன்தள்ளுபடி, இயற்கை விவசாயம், ஆகியவற்றால் விவசாயிகளை வாழ வைக்கப் போகிறோம் என்கின்றன ஓட்டுக்கட்சிகள்!
தலித் மக்களைக் காயடிக்கும் தலித் முதலாளிகள் திட்டம் !
கோடிக்கணக்கான உழைக்கும் தலித்/பழங்குடி மக்களின் உழைப்பையும், பழங்குடி மக்களின் நிலங்களையும் கைப்பற்றி பெருநிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்கான டிரோஜன் குதிரைதான் இந்த தலித் தொழில் முனைவு நிதியம்.
உருளை விவசாயிகளை வீதியில் வீசிய பாஜக அரசு !
கடந்த 2017 ஜூலை மாதம் உ.பி. -யில் ஐம்பது கிலோ உருளைக்கிழங்கு அடங்கிய மூட்டையின் மொத்த விற்பனை விலை ரூ.400 அதே மூட்டையின் விலை தற்போது ரூ.10 ஆக குறைந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ உருளையின் விலை 20 பைசா மட்டுமே.
நெஞ்சை அறுக்கும் பாலாறு – நேரடி ரிப்போர்ட் !
மணலையும் வாரிட்டாங்க. இப்போ இருக்குற தண்ணியையும் மோட்டாரப் போட்டு சுரண்டிட்டாங்க. எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல. அன்னக்கூட சொம்புல தண்ணி எடுத்து மனுசாளுக்கு குடுக்குற மாறி மாடுகளுக்கும் கொடுத்து காப்பாத்தறோம்.
மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !
இந்தியாவின் மொத்த பருத்தி விவசாயத்தை தனது பிடிக்குள் வைத்துள்ள மான்சாண்டோவின் விதை விலை நிர்ணய பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் கட்டுரை.
ஓ.என்.ஜி.சியை எதிர்த்து தஞ்சையில் விவிமு ஆர்ப்பாட்டம்
ஒருமித்த எதிர்ப்பு என்று கூட்ட குறிப்பில் பதிவு செய்துவிட்டு மறுபுறம் போலீசு பாதுகாப்புடன் துரப்பண பணிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன.
மலைமுழுங்கி மான்சான்டோவை எதிர்த்து 36 நாடுகளில் போராட்டம் !
அமெரிக்க அரசின் ஆதரவுடன் உலகமெங்கும் தன் ஆக்டோபஸ் கரங்களை விரிக்கும் மான்சான்டோவை எதிர்த்து போராட வேண்டியது ஏன்?
தென்பெண்ணையை தடுக்கும் கர்நாடகாவின் அடாவடித்தனம்!
காவிரியை தொடர்ந்து தற்போது தென்பெண்ணை ஆற்று நீரையும் உறிஞ்சுகிறது. மின்சாரம் இல்லையென்றாலும்கூட ஜெனரேட்டரை பொருத்தி 24 மணிநேரமும் வக்கிரமாக உறிஞ்சிவருகிறது கர்நாடக இனவெறி பி.ஜெ.பி அரசு.
மகன், மகள், தாயுடன் திருப்பூர் விவசாயி முத்துச்சாமி தற்கொலை !
விவசாயம் பொய்த்துப் போய் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சிறுவயது குழந்தைகளோடு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!
இந்த வளர்ச்சி நிலத்தைப் பறி கொடுத்த விவசாயிகளுக்குத் திருப்பித் தருவதென்ன? வேலைக்காக நகரங்களை நோக்கி ஓடும் அகதி வாழ்க்கையைத் தவிர!