அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
நிலத்தில் எதைப் பயிரிட வேண்டும்; எந்த உரத்தை போட வேண்டும், என்ன விலையைத் தீர்மானிக்க வேண்டும் போன்ற அனைத்து உரிமைகளையும் விவசாயிகளிடமிருந்து பறித்து கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுப்பதே வேளாண் திருத்தச் சட்டம்.
உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா?
அடுத்த பொருளாதார 'சூப்பர் பவர்' என்று புகழப்படும் இந்தியாவில்தான் சராசரியாக ஒரு நாளைக்கு 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்
பார்முலா 1 பந்தயம்:ஏழைகளின் நாட்டில் பணக்காரத் திமிர்!
அண்ணா ஹசாரே பாயைச் சுருட்டிக் கொண்டு ராலேகான் சித்தியைப் பார்க்கக் கிளம்பியதன் பின் பார்முலா 1 பந்தயம் தில்லியின் மேன்மக்களுக்கு இளைப்பாறும் தருணத்தை வழங்கியிருக்கிறது
விவசாயியை வாழவிடு ! கிருஷ்ணகிரி, காஞ்சியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம்
கிருஷ்ணகிரி மாவட்டமானது ஆந்திர மாநில எல்லைப்பகுதியாகவும் அமைந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியிலும் மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரமானது எடுத்துச் செல்லப்பட்டது!
வீடு கட்டுவோம் – தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்
இந்த போராட்டத்தின் துவக்கத்தில் மக்களிடம் ஒருவித அஞ்சும் போக்கு இருந்தது. ஆனாலும் போராட்டத்தின் தன்மையையும் நோக்கத்தையும் தனியாக எடுத்து விளக்கிய பிறகு தைரியமடைந்த அவர்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள்.
களச் செய்திகள் – 31/08/2016
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்! செப்டம்பர் 2 கண்டன ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி, ஆவடி, காஞ்சிபுரம்
மணப்பாறை – தடையை மீறி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தர்ணா போராட்டம் குறிப்பிட்ட தேதியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 15-03-2017 அன்று காலை 10-00 மணியளவில் அனுமதி மறுக்கப்பட்டது என வாய்மொழி உத்தரவு மூலம் காவல் துறை தடுத்தனர். இதனால் தடையை மீறி ஆர்பாட்டமாக மாற்றி நடப்பட்டது.
மகாராஷ்டிரா: கரும்பு விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல்!
மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகள் அனைத்தும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !
நெல் கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை அரிசியாக்கிப் பையில் அடைத்து விற்றால் வரி. கோதுமை கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை மாவாக்கி விற்றால் வரி. மிளகாயைப் பவுடராக்கி பையில் அடைத்தால் வரி. எலுமிச்சை பழத்திற்கு வரி இல்லை. ஆனால், ஊறுகாய்க்கு வரி.
காலிக்குடங்களில் நிரம்பி வழிகின்றன பழங்கதைகள் !
நாடு வல்லரசாகும் திட்டத்தின் கீழ் வனப்போடு போடப்பட்ட பாலத்தில் அதோ... கேன்.... கேனாய்... பெப்சி, அஃவாபினா வண்டி ஓடுது !