Saturday, May 3, 2025

மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !

உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், நடைமுறை விதிகளையும் மீறி மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவை அனுமதித்துள்ளது மோடி அரசு. இது சாகக் கிடக்கும் டெல்டாவை கழுத்தை நெறித்து கொல்லும் செயலாகும்.

எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க நாங்க உயிரோட வந்துட்டோம் !

நாங்க வாய்க்கு ருசியா சாப்பாடு கேக்கல. பொங்கித்தின்ன கொஞ்சம் அரிசி, மண்ணெண்ணெய், முக்கியமா கொசுவத்தி வேணும்... இந்த நெலமையெல்லாம் பாக்கும்போதுதான் நெனக்கிறோம். அப்பவே செத்திருக்கலாம்னு...

அவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்கள்

தன்மானத்தை ஒதுக்கி வைத்து தங்கள் குழந்தைகளின் பசித்த வயிற்றை மனதில் கொண்டு சாலைகளில் நிற்கும் இவர்கள் என் அப்பாவை போல இருக்கிறார்கள். என் அண்ணனைப் போல இருக்கிறார்கள். என்னைப் போலவே இருக்கிறார்கள்

பட்டுக்கோட்டை : 52 கோழி பண்ணைகள் அழிவு ! என்ன கடன் வாங்குனாலும் மீள முடியாது !

தென்னந்தோப்புல கோழிப்பண்ணை அமைக்கிற பழக்கம் இருபது வருஷமாவே நடைமுறையில இருக்கு. இதுதான் அவர்களின் வாழ்க்கை. வீடு, பண்ணைனு தினந்தோறும் இதிலேயே உழலக்கூடியவர்கள். இனி ?

கஜா புயல் : எங்களுக்கு மட்டும் ஆசையா இப்படி ரோட்டுல நின்னு சாப்பிடுவதற்கு !

அரசாங்கம் எங்களுக்கு சொன்ன நிவாரணத்த இன்னும் தரவே இல்ல... அத குடுத்தாக்கூட நாங்க வீட்டுலயே சமச்சி சாப்பிட்டுகிட்டு இருப்போம்.

மண்ணில் புதைந்திருந்த மரவள்ளிக் கிழங்குகளும் தப்பவில்லை! நேரடி ரிப்போர்ட்

அடிச்ச காத்துக்கு அப்புடியே பெறட்டிகிட்டு கெழங்கெல்லாம் வெளிய வந்து நிக்குது. இது இப்புடி வெளிய வந்தா சீக்கிரமே கெட்டு போயிடும். பெறவு வெல கெடைக்காது.. எல்லாம் வீண்தான்.

மன்னார்குடி : ஒரு மின்கம்பம் நட 5 மணிநேரம் ஆகிறது – என்ன செய்வது ? நேரடி ரிப்போர்ட்

தண்ணீருக்கு அலையும் கிராம மக்கள்; தன்னார்வத்தோடு களமிறங்கிய உள்ளூர் இளைஞர்கள்; இருட்டும் வரையிலும் மின்கம்பங்களை நிறுவும் கடலூர் மின் ஊழியர்கள்… மன்னார்குடி தாலுகாவைச் சேர்ந்த கிராமங்களின் களநிலைமை.

எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி...

பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் விவரிக்கிறார் ஒரு விவசாயி

விவசாய நிலத்தைப் பறிச்சிட்டு பணத்தைக் கொடுத்தா சரியாப் போச்சா ?

‘வளர்ச்சியின்’ பெயரால் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் போது, உரிய இழப்பீடு வழங்கப்படும் என்கிறது அரசு. ஆனால் பணத்தால் வாழ்வாதார இழப்பை ஈடு செய்ய முடியுமா?

வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?

அழிக்கப்படும் விவசாயம், துரத்தப்படும் வாழ்க்கை என திரைகடலோடியாவது பிழைக்கலாம் என நினைக்கும் மனிதர்களின் அலைகழிக்கப்படும் வாழ்க்கை பற்றிய தொடர்.

வேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ ! நேரடி ரிப்போர்ட் !

வெயில், மழை, பனி எதுவானாலும் சூரியன் உதிக்கும் முன்பே பூ பறிக்க தொடங்கும் இவர்களின் வாழ்க்கை மட்டும் இன்னும் விடிந்தபாடில்லை...

தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் !

ஆற்றில் தண்ணிவந்த உற்சாகத்தில் கடன் வாங்கி நடவு வேலைகளை செய்தவர்கள் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க பணத்துக்கு எங்கேப் போவது? படக்கட்டுரை

விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடை செய்த 7,000 நெல் மூட்டைகள் திறந்தவெளிகளில் கொட்டப்பட்டு வீணாகும் நிலை உள்ளது.

மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !

புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து கேட்குமாறு உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 10-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதனால் என்ன நடந்தது?

ரூபாய் 95 கோடி வீதம் 615 விவசாயிகளுக்கு கொடுத்தாராம் மோடி ! யார் அந்த விவசாயிகள் ?

பல அலைச்சல்கள், அவமானங்கள், இழுத்தடிப்புகளைக் கடந்து, கமிஷன் கை மாறாமல் விவசாயக்கடன் பெற்றுவிடமுடியுமா? அதுவும் சுளையாக 95 கோடி.

அண்மை பதிவுகள்