ஜெயா, வைகுண்டராஜன், திமுக, சோ – கொள்ளைக் கூட்டம்!
மணற் கொள்ளை துவங்கி சாராய வியாபாரம் வரை கட்சி வேறுபாடு இன்றி அமைந்துள்ள கூட்டணியை அம்பலப்படுத்தும் கட்டுரை
கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இவர்களை விரட்டாவிட்டால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.
வினோதினி, வினுப்ரியா, சுவாதி கொலைகளுக்கு தீர்வு என்ன ?
பிறப்பிலேயே பெண்களை இழி பிறவிகளாகவும் பாலியல் அடிமைகளாகவும் வைத்திருக்கும் பார்ப்பனிய பண்பாட்டுக்கு, பெண்களை நுகர்ந்து எறிய வேண்டிய பண்டங்களாக கருதும் ஏகாதிபத்திய பண்பாடு கனகச்சிதமாக பொருந்தியது.
மாருதி தொழிலாளர் நிலைமை – நேரடி அறிக்கை
மாருதி ஆலையில் பற்றிய நெருப்பு என்று குறிப்பிட்டீர்கள் – முதலில் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். அது பற்ற வைக்கப்பட்ட நெருப்பு. அடுத்து, அது முதன் முதலாக நிகழ்ந்த ஒரு தனித்துவமான சம்பவமும் அல்ல. அதற்கு முன்னும் வெவ்வேறு அளவுகளில், வடிவங்களில் இதே போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன...
டி.சி.எஸ் ஆட்குறைப்பு – ஜெர்மனியிலிருந்து ஒரு கடிதம்
ஜெர்மனியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போதே நீங்கள் அந்த கம்பெனியின் தொழிற்சங்கத்தில் தன்னாலயே இணைந்து விடுவீர்கள் மற்றும் உங்களுக்கு ஓட்டு உரிமையும் உண்டு.
எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மோடி அரசு
பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து சுமார் ரூ.15,000 கோடியை திரட்டவிருப்பதாக இந்த ஆண்டின் நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, மத்திய அரசு.
அவுட்சோர்சிங் துறையில் ஆட்குறைப்பு!
உலகளாவிய பொருளாதார சூதாட்டக் குமிழியின் போது ஆயிரக் கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்கள், குழிழி உடைந்த பிறகு தமது லாபத்தை தக்க வைத்துக் கொள்ள அவர்களை நடுத்தெருவில் விட ஆரம்பித்திருக்கின்றன.
2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!
2ஜி, நிலக்கரி வயல், கருப்புப் பண விவகாரங்களை பா.ஜ.க.வும் ஊடகங்களும் அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருக்கிவிட்டன என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது, இந்தியா டுடே.
அத்திப்பட்டு ஐ.ஓ.சி பெட்ரானஸ் ஆலை ஓட்டுநர் அடித்துக் கொலை !
"வண்டிக்கு இழப்பீடு இருக்கு, உள்ளே போற எரிவாயுக்கு இழப்பீடு இருக்கு, வண்டியில அடிபட்டு இறந்து போனா கிட்டத்தட்ட 30 பேர் வரை இன்சூரன்ஸ் கிளெய்ம் பண்ணலாம். ஆனால் டிரைவருக்கு இன்சூரன்ஸ் போடவில்லை."
சூப்பர் ஆபர்: காசு கொடுத்தால்தான் கக்கூசுக்கும் தண்ணீர்…….
மத்திய அரசு தண்ணீர் வழங்கும் சேவைகளை தனியார் மயமாக்க கோரும் தேசிய தண்ணீர் கொள்கையின் வரைவை வெளியிட்டிருக்கிறது.
ஆம் ஆத்மி : இது ஒரு அமெரிக்கத் தயாரிப்பு
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின் குடிமைச் சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இன்ன பிற அமைப்புகள்.
அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாய் விருதையில் பிரச்சாரம்
விருத்தாசலம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடத்தி அரசு பள்ளிகளுக்கு ஆதரவாய் நடத்தப்பட்ட பிரச்சார இயக்கத்தின் பதிவு. நெஞ்சை நெகிழ வைக்கும் அனுபவங்கள்!
திருச்சி கூட்டம் – மணப்பாறை டாஸ்மாக் முற்றுகை – களச் செய்திகள்
இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள மெக்காலே கல்விமுறையானது மாணவர்களை முதலாளிகளுக்கு கொத்தடிமை வேலை செய்யும் எந்திரங்களாக மாற்றிக்கொண்டு வரும் சூழலில், கல்வியை தனியார் மயமாக்கியதன் விளைவு பல ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கி வருகிறது.
பாஜக, ஆம் ஆத்மி வெற்றி – ஓர் அலசல்
கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் போன்ற அறிவாளிகள் நிறைந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகுதான் அவர்களது யோக்கியதையும் திறமையும் சந்தி சிரிக்கும்.
கல்விக் கொள்ளையர்களின் அம்மா !
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த மைய அரசு ஒதுக்கிய 4,400 கோடி ரூபாய் நிதியைப் பயன்படுத்தாமல் கரையான் தின்னவிட்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு.