தருமபுரியில் பா .ம.க-வின் பலம் – நேரடி கள ஆய்வு
மொத்தமா ஜெயிச்சி சி.எம்மா வருவாருன்னு நாங்க நினைக்கல… ஆனா எப்படியும் மாம்பழம் பத்து சீட்டு வரையும் பிடிக்கும்னு நம்பிக்கை இருந்துச்சு.. தீர்ப்பு வந்ததுலேர்ந்து தூக்கம் வரலே சார்..
விஜய் டி.வி-யின் வை ராஜா வை !
நீங்கள் ரெடியா? போட்டியில் குதிப்பதனால் நீங்கள் ஒரு ரூபாய் கூட இழக்கப் போவதில்லை. உழைப்பு, நேர்மை, இரக்கம் போன்ற மதிப்பீடுகளை மட்டுமே இழப்பீர்கள். வென்றாலோ ஒரு கோடி!.
பிரதமர் பதவியில் ஒரு மோடி மஸ்தான் !
தான் ஊழல் களைபடியாதவர், தனது ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்று தம்பட்டம் அடித்துவரும் மோடியின் யோக்கியதையைக் கந்தலாக்கிவிட்டது, குஜராத்தில் நடந்துள்ள எரிவாயு ஊழல்.
பா.ஜ.க ஹோண்டா கூட்டணியை முறியடித்த தொழிலாளர்கள்
மொழி, இனம், பண்பாடு, நிரந்தரம், தற்காலிம் என்ற வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்களிடேயே ஐக்கியமும் ஒற்றுமையும் ஏற்பட்டிருப்பதுதான் இப்போராட்டத்தின் குறிப்பிடத்தக்க விடயம்.
பெற்றோர்களே நீங்கள் குற்றவாளிகள் இல்லையா ?
மருத்துவம் பொறியியலுக்கு ஆசைபட்டால் போதுமா? நீதிமன்றமும் அரசும் நமக்கு எதிராக இருப்பதை உணரவேண்டாமா?
முதலாளித்துவத்திற்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போர்கோலம்
நிலபிரபுத்துவத்தை அழித்து முதலாளித்துவ ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் மக்கள் இன்று தங்களுக்கான ஜனநாயகத்தை காப்பாற்றப் போராடி கொண்டு இருக்கிறார்கள்.
ஏழை சிறுநீரகங்களை விற்கும் அப்பல்லோ மருத்துவமனை
டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் சிறுநீரக மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்களின் வறுமையை பயன்படுத்தி சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் தெரியவந்துள்ளது.
மோடியின் இரண்டாண்டு சாதனை – விவசாயிகள் தற்கொலை
2015-ம் ஆண்டு இப்பகுதியில் மட்டும் சுமார் 1130 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்போது 92 விவசாயிகள் கூடுதலாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
வீட்டுக்கு கங்கை – அடுப்புக்கு ஆப்பு !
பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை அறிவிக்கும் பொழுதே சாகக் கிடக்கும் மக்களுக்கு கங்கையின் புனித நீர் நேரடியாக கிடைக்கும் வண்ணம் இணைய செயலியை அறிமுகப்படுத்தப் போகிறது மோடிகும்பல் !
அதானிகளின் 50,000 கோடி மின்சார ஊழல்
நிலக்கரி இறக்குமதியின் போலி விலையேற்றத்தின் மூலம் சுமார் 29,000 கோடி, மின்னுற்பத்தி நிலைய உபகரணங்கள் இறக்குமதியின் போலி விலையேற்றம் என்கிற வகையில் சுமார் 9,000 கோடி, இழப்பீட்டு கட்டணம் என்கிற வகையில் சுமார் 10,000 கோடி என கிட்டத்தட்ட 50,000 கோடி அளவில் கொள்ளை நடந்துள்ளது.
வறட்சியின் புரவலர்கள் – கேலிச் சித்திரங்கள்
குடிநீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால் குடிநீரை புட்டியில் அடைத்து விற்பதில் முன்னணியில் இருக்கும் நெஸ்லே நிறுவனம் தண்ணீரை விற்பனைக்குரிய பண்டம் என்கிறது.
முதலாளிகளின் கையில் பூமி ஒரு பந்து – கேலிச்சித்திரங்கள்
முதலாளித்துவ வளர்ச்சி, சுரண்டலை பற்றி வினவின் கேலிச்சித்திரத்தில் வெளியிட்ட சில கேலிச்சித்தரங்கள்.
பொது நுழைவுத் தேர்வு : ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு ?
ஒரு முறைகேடான கட்டளையின் வழியாக மாநில அரசுகளின் உரிமை, மாநில பாடத்திட்டம், தாய்மொழி வழிக் கல்வி ஆகியவற்றுக்குக் குழிதோண்டியிருக்கிறது, உச்சநீதி மன்றம்.
பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு ! கசியாதது மலையளவு !!
கருப்புப் பணம்தான் இன்றைய உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும்பொழுது, அதன் மீது கைவைக்கப் போவதாக வரும் அறிவிப்புகளெல்லாம் வெற்றுச் சவடால்கள்தான்!
மக்களின் பணம் ! மல்லையாவின் அரசு !!
கடனைக் கட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் வங்கி நிர்வாகமும், அரசும் விஜய் மல்லையாக்களைக் கைதுகூட செய்யாமல் தப்ப வைக்கின்றன.






















