கொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு ?
மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால், மூளைக்காய்ச்சல் இதுபோல் பெயர் தெரியாத நோய்களால் அவதிப்படுவதோடு, சில நோய்களின் வீரியம் உயிரையே பறித்து விடுகிறது.
உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? மாஃபியா கேங்கா?
ஸ்டேட் பேங்க் அதிகாரியே, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடனை தள்ளுபடி, அப்பாவி மக்கள் வாங்கின 10 ஆயிரத்துக்கு போட்டோ போடுவியா? போட்டோவை உடனே எடுக்கலைன்னா உனக்கு விழப் போகுது செருப்படி!
சோவியத் யூனியனாகும் தமிழகம் – தினமலரின் அமெரிக்க கவலை
அம்மா குடிநீரோ, அம்மா உணவகமோ, அம்மா காய்கறி கடையோ இங்கிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கார், கணினி, ஐ.டி, வங்கி, மின்னணுவியல் பொருட்கள், இன்னபிற தொழில்களுக்கு போட்டி என்றால் இவர்களை எதைக் கொண்டு அடிப்பது?
ஆதலினால் தேசத்துரோகம் செய்வீர் !
"சாம்சங்", "சோனி", "எல்ஜி", "விஜய் -ஆசியாநெட்-ஸ்டார்'கள் கூட இந்திய "தேசிய" அடையாளச் சின்னங்களைப் போர்த்திக் கொள்கின்றன.
பட்ஜெட் 2014 – முதலாளிகளுக்கு வளர்ச்சி, மக்களுக்கு அதிர்ச்சி
மே மாதம் வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் தமது கழுத்தில் மாட்டிக் கொள்ளும் தூக்குக் கயிற்றின் வகை மாதிரியைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.
அதிமுக அரசு ஒடுக்கிய பால் விவசாயிகள் போராட்டம்
இந்தப் போராட்டம் பாலில் தனியார் எனும் விசத்தை கலக்கவிடாமல் தடுக்கும் போராட்டம், ஆவினைக் காப்பாற்றும் போராட்டம், இது நம் அனைவருக்குமான போராட்டம்.
ஆம் ஆத்மி பதவி விலகல் – எகிறுது டிஆர்பி பதறுது பாஜக !
பாரதிய ஜனதா கவலைப்படுமளவு அவர்களது ஆதரவுத் தளத்தை ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் குறிவைத்து தாக்கியது.
பாஜகவை பதம் பார்த்த புதிய தலைமுறை பாரிஜி !
இந்த பொதுக்கூட்டத்தின் நதிமூலம் ரிஷிமூலம் மட்டுமல்ல நிதிமூலமும் தான் தான் என்பதை புதியை தலைமுறை மற்றும் எஸ்.ஆர்.எம் கல்லூரிகள் ஓனர் பாரிவேந்தர் என்ற பாரிஜி என்ற பச்சமுத்து பறைசாற்றினார்.
கலைஞர் டிவி, ஜாபர் சேட் மட்டுமல்ல 2ஜி ஊழல் !
கொள்ளை அடிப்பதில் எந்த முதலாளிக்கு அதிக வாய்ப்பு, எந்த முதலாளிக்கு வரி கட்டாமல் விடுப்பு, எந்த முதலாளிக்கு கூடுதல் அலைக்கற்றை என்ற விவகாரங்களின் நீட்சிதான் 2008-ம் ஆண்டின் 2ஜி ஊழல்.
திருச்சி அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளியின் அடாவடி மாணவர் சேர்க்கை !
25% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராகவும், தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கவும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
அம்மா பஜனைக்காக இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்
அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
வேலை இழப்போடு துவங்கியது அமெரிக்காவின் புத்தாண்டு
முதலாளிகளின் லாபம் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் 2014-க்கான திட்டங்களை மாற்றிக் கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்கின்றனர்.
சிதம்பரம் காமராஜர் பள்ளி கட்டண உயர்வை மறுத்து ஆர்ப்பாட்டம் !
கல்வியை அரசே வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் என்ற நிலை வரும் பொழுது இதுபோன்ற முறைகேடுகள் நிற்கும்.
நோக்கியா : கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை !
சென்னையில் நோக்கியா போட்ட முதலீடு வெறும் 650 கோடி ரூபாய். ஆனால், நோக்கியா கட்ட வேண்டியிருக்கும் வேண்டிய வரி பாக்கியின் மதிப்போ 21,000 கோடி ரூபாய்.
ஆம் ஆத்மி இலவசமாக வழங்கும் 700 லிட்டர் கானல் நீர் !
மறுகாலனியாக்கத்தையும், உலக மயத்தையும் ஆதரிக்கின்ற ஆளும் வர்க்க கட்சிகளின் புதிய வரவு ஆம் ஆத்மி என்பதைத் தாண்டி இது குதிரை அல்ல, பெருச்சாளிதான் என்பதை மக்கள் உணர்வார்களா?








