தஞ்சை மீத்தேன் அலுவலகம் முற்றுகை – 600 பேர் கைது
கூடங்குளத்தில் செய்தது போல, இங்கு ஏதோ ஒரு வகையில் மீத்தேன் எடுத்து விட முடியாது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முறியடித்தே தீருவோம்.
அதிகாரத்தை கையில் எடு ! அநீதிகளுக்கு முடிவு கட்டு !
அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறைகளின் அதிகாரத்தை பறித்தெடுப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டு வருவோம்.
பாராளுமன்றம் டம்மி ஆணையங்கள்தான் கும்மி – கார்ட்டூன்கள்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை செய்யும் அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் - பு.ஜ.தொ.மு புதுச்சேரி கார்ட்டூன்கள்.
ஜிண்டாலை முறியடிப்போம் – திருவண்ணாமலை மே நாள் முற்றுகை !
கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாட வரும் ஜிண்டாலை அடித்து விரட்டுவோம்! பேரணி துவங்கும் இடம் : திருவள்ளுவர் சிலை, நேரம் : காலை 10 மணி, 01.05.2014, முற்றுகை : மாவட்ட வனத்துறை அலுவலகம், திருவண்ணாமலை
1 கோடி வீடுகள் காலி – 50 லட்சம் பேருக்கு வீடில்லை
மனிதனின் அத்தியாவசிய தேவையான இருப்பிடத்தைக் கூட முதலீடாக மாற்றி பல மக்களை வீதிக்கு விரட்டியிருக்கும் முதலாளித்துவத்தின் வக்கிரக் கதை
குடி, தற்கொலை, விபத்து – சாதனை படைக்கும் தமிழகம்
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீயிட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்தனர். இப்போது அதிக எண்ணிக்கையிலான ஆண்களும் தம்மை மாய்த்துக் கொள்ள தீயிட்டுக் கொள்கின்றனர்.
தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?
செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் சோசலிசத்தை நோக்கி நடைபோட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மிக முக்கியமான கட்டுரை. படியுங்கள், பரப்புங்கள்!
லேடி, மோடி இருவருமே பாசிச கேடி – கார்ட்டூன்கள்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணி செய்ய நரவேட்டை மோடி, ஜெயாங்குற லேடி - கார்ட்டூன்கள்
உசிலையில் தேர்தல் புறக்கணிப்பு பொதுக்கூட்டம்
பாராளுமன்றத்தில் நாட்டாமைத்தனம் அந்நியனுக்காம்! அதில் தலையாரித்தனம் இந்தியனுக்காம்! இதற்கு வாக்களிப்பது கடமையா? அல்லது மடமையா?
வேலையற்றோர் 90 இலட்சம் – நாக்கு வழிக்கவா தேர்தல் ?
மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 54 கோடி பேர் உழைக்கத் தகுதியான இளைஞர்கள். இதில் முறையான வேலையில் இருப்பவர்கள் வெறும் 8% பேர் தான்.
மீத்தேன்: காவிரி டெல்டாவைப் பாதுகாக்க தேர்தலை புறக்கணிப்போம் !
சீர்காழி வட்டாரத்தில் மீத்தேன் எடுக்க வெறித்தனமாக குதித்துள்ள கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற அமெரிக்க பன்னாட்டு கம்பெனிக்கு எதிராக, "தேர்தலை புறக்கணிப்பதே தீர்வு" என பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம்.
ஜெயா, வைகுண்டராஜன், திமுக, சோ – கொள்ளைக் கூட்டம்!
மணற் கொள்ளை துவங்கி சாராய வியாபாரம் வரை கட்சி வேறுபாடு இன்றி அமைந்துள்ள கூட்டணியை அம்பலப்படுத்தும் கட்டுரை
சின்னத்தை அல்ல சிந்தனையை மாற்றுவோம் – கார்ட்டூன்கள்
மக்கள் முதுகை உடைத்து, பிச்சைக்காரர்களாக்கும் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான அதிகாரப் போட்டிக்கான போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம் - கார்ட்டூன்கள்.
குறி சொல்ல ஜக்கம்மா வந்திருக்கேன், வெளியே வாம்மா !
ஜக்கம்மா குறி கூறி முடித்ததும், கூடி நிற்கும் பெண்கள், "யாருக்கு ஓட்டுப்போட்டாலும் எதுவும் நடக்காதுன்னு தெரியும்மா, ஆனா ஒட்டுப்போட்டா இவ்வளவு பிரச்சினைகள் வரும்னு இப்பதாம்மா தெரியுது" என்று ஆச்சரியப்பட்டு உண்மைகளை ஆமோதித்து ஏற்றனர்.
தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?
உழைக்கும் மக்களின் நலன் காக்கும் புதிய ஜனநாயக அரசினை நாம்தான் புதிதாக உருவாக்க வேண்டும். அதன் முதல்படி தேர்தல் புறக்கணிப்பு. அடுத்த அடி இந்த மக்கள் விரோத அதிகாரத்தைத் தகர்க்கும் போராட்டங்கள்!











