Thursday, June 30, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் சின்னத்தை அல்ல சிந்தனையை மாற்றுவோம் - கார்ட்டூன்கள்

சின்னத்தை அல்ல சிந்தனையை மாற்றுவோம் – கார்ட்டூன்கள்

-

புனிதப்படுத்தப்படும் தேர்தல்

ஜனநாயக உரிமைகள் பறிப்பு

மறுகாலனியாக்கம்

ஆளுபவரும் ஆளப்படுபவரும்

  1. வாஜ்பாய் என்ற முகமூடியை கழட்டி விட்டு ஒளிரும் இந்தியா என்ற முகமூடியை மாட்டி 2009 தேர்தலை சந்தித்து மண்ணை கவ்விய பிஜேபி 2014 தேர்தலில் மோடி என்ற முகமூடியை மாட்டி 2014 தேர்தலை சந்திக்கிறது, இவர்களின் மோசடி பிரச்சாரம் மோடி ஒரு அசகாய சூரன், துடிக்கும் குஜராத், டாட்டா அம்பானி அதானி போன்ற பண முதலைகளையும், அமித் ஷா, அத்வானி, ஜோஷி போன்ற பிண முதலைகளையும், ராகவன் சோ குருமூர்த்தி போன்ற பார்ப்பனகளையும், கர்சீப் கட்டி நடிக்கும் பெண் விபசார நடிகைகளையும், சாராயம் குடித்து உளரும் கருப்பு MGR யும், மரவெட்டியையும், தமிழ் பச்சோந்தி சைகோவையும், முக நூல் , டிவிட்டர் , வாட்ஸ் அப் போன்ற ஊடகங்களையும், தினமலர் குமுதம் விகடன் போன்ற மலம் கக்கும் விசமிகளையும், 2000 கோடி கொடுத்து ஆப்கோ எனும் அமெரிக்க நிறுவனத்தையும் விளம்பர தூதராக நியமித்து எப்படியாவது பார்ப்பன லட்சியத்தை நிறைவேற்ற பிஜேபி துடிக்கிறது.

  2. நடைமுறையில் சாத்தியமான மாற்று வழி என்ன என்று வலிபோக்கர் விளக்கினால் நன்றாக இருக்கும்.
    ஆக்கபூர்வமான தீர்வை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க