2.5 கோடியை சுருட்டியது சரி – 20 இலட்சத்தில் புரண்டது தவறா ?
தமிழகத்தின் சிபிஐ, சிபிஎம்-இல் கூட ரியல் எஸ்டேட், பஞ்சாயத்து செய்வது போன்ற தொழில்களில் கட்சி உறுப்பினர் ஈடுபடுவதை தவறாகவே கருதுவதில்லை.
நிலக்கரி ஊழலில் முதல் குற்றவாளி பிரதமர்! குஜராத் படுகொலைகளில்?
பரேக் சொல்லியிருப்பதை விடவும், ஆ.ராசா சொல்வதை விடவும், வன்சாரா சொல்லியிருப்பது தெளிவாக இல்லையா? கொள்ளைக்குப் பொருந்தும் நீதி கொலைக்குப் பொருந்தாதோ?
குஜராத் : மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் !
கார்ப்பரேட் முதலாளிகளின் கடைந்தெடுத்த கைக்கூலியான மோடி, விவசாயிகளின் விரோதி என்பதை சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நிரூபித்துக் காட்டுகிறது.
வேலைபறிப்பு, சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் !
ஓசூர் குளோபல் ஃபார்மா டெக் என்கிற மருந்துக் கம்பெனியில் வேலை செய்து வந்த எல்லேஷ் குமார் என்கிற கண் பார்வையற்ற தொழிலாளி சமீபத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாடு கொள்ளை போவதை தடுக்க புஜதொமு பிரச்சார இயக்கம்
நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம், போலீசு, இராணுவம் என்ற இந்த அரசியலமைப்பே நாட்டைக் கொள்ளையடிக்க துணை நிற்கிறது. போராடும் மக்களை ஒடுக்குகிறது.
நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !
இனப்படுகொலைக்கான தண்டனை என்ன எனக் கேட்டால் ராஜபக்சேவும், மோடியும் ஒரே குரலில் "வளர்ச்சி" என்கின்றனர்.
இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?
இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், மாணவர்கள் பிச்சைக்கண்ணன், டேனிஷ், பிரபாகரன் ஆகியோரால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
5 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த முதலாளிகள்
திருப்பிக் கட்ட முடியாத அளவுக்கு எந்த முதலாளியும் கஷ்ட ஜீவனம் நடத்தவில்லை. மாறாக, உல்லாச வாழ்க்கை நடத்துகின்றனர்.
உணவுப் பாதுகாப்புச் சட்டம் : காங்கிரசின் நயவஞ்சகம் – கார்ப்பரேட் கும்பலின் வயிற்றெரிச்சல்
உணவுப் பாதுகாப்பு சட்டம் ஏழைகளுக்கானதல்ல. அதனால் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என்பதும் உண்மையல்ல.
வைகுண்டராஜனை கைது செய்! HRPC ஆர்ப்பாட்டம் – 150 பேர் கைது
வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி HRPC தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது.
கச்சத்தீவு : காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்
தமிழக மக்களிடம் நிலவும் காங்கிரசு எதிர்ப்புணர்வைப் பயன்படுத்திக் கொண்டு ஓட்டுப்பொறுக்க இந்துவெறிக் கும்பலும் அதன் கூட்டாளிகளும் துடிக்கின்றனர்.
சுகாதாரத்தை சீர்கெடுக்கும் PKP கோழிப்பண்ணையை இழுத்து மூடு!
ஈக்களால் வன்னியகுளம், ஏ.முருக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கை எடு! மருத்துவ முகாம் நடத்து!
பெண்களைச் சுரண்ட ஒரு சோப்பு போதும் !
'இந்த சோப்பு தொழிற்சாலையை பாருங்கள். நீங்களும் ஒரு முதலாளி ஆகலாம். சுதந்திரமாக உழைக்கலாம். அரை வயிற்றுக் கஞ்சியாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழலாம்' என்று காட்ட முடிகிறது.
தேசிய நீர்க்கொள்கை எதிர்த்து திருமங்கலத்தில் பொதுக்கூட்டம்
உயிரின் ஆதாரமாக விளங்கும் நீர் தனியாரிடம் சென்று தண்ணீருக்கு விலை வைத்தால் தண்ணீர் இன்றி மனித இனம் அழியும்.
ஆம்வே : சோம்பேறிகள் முதலாளிகளாவது எப்படி ?
பொன்சி பல்லடுக்கு வணிகம் தோற்றுவித்த குரளி வித்தையின் மறுபெயர் தான் ஆம்வே - அதாவது அமெரிக்க வழி.