மோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்
கூட்டத்தின் செலவுக்காக தோழர்கள் மக்களிடம் துண்டேந்தி வசூலித்த தொகை மட்டும் ரூ 32,000. இதுவே இந்த கூட்டத்தை மக்கள் எப்படி உணர்ச்சிகரமாக வரவேற்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.
வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !
ஏழைப் பெண்களை சுரண்டும் வாடகைத் தாய் முறையின் தலைநகரம் மோடியின் குஜராத்தினை சேர்ந்த ஆனந்த் நகரம்.
சினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு ரூ 330
நாளொன்றுக்கு ரூ 70 கூட கிடைக்காத இந்த சம்பளத்தில் 3,000 பேர் போடும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.
மோடியை விரட்டியடிப்போம் ! – திருச்சியில் ம.க.இ.க பொதுக்கூட்டம்
காவி பயங்கரவாதி, கொலைகார மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே ! - திருச்சியில் ம.க.இ.க பொதுக்கூட்டம் - 22.09.2013, மாலை 6 மணி - புத்தூர் நாலு ரோடு, உறையூர், திருச்சி
கார்னெட் மணல் கொள்ளை – HRPC உண்மை அறியும் குழு அறிக்கை
தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை.
பொதுப் போக்குவரத்திற்கு வேட்டு வைக்கும் உச்ச நீதிமன்றம்
கடந்த 9 மாத காலத்தில் டீசல் விலை பல முறை உயர்த்தப்பட்டு மொத்த கொள்முதலுக்கு ரூ 66.80, தனியார் கொள்முதலுக்கு ரூ 55.37 என்றுள்ளது.
மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !
பொதுச்சொத்தை தனியாருக்கு ஏன் தர வேண்டும் என்ற முக்கிய கேள்வியை விட்டுவிட்டு மணற்கொள்ளையில் நடந்த ஊழல்-முறைகேடுகளை மட்டும் பேசுகின்றன ஊடகங்கள்
தனியார் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும் – சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் !
தமிழக அரசே! கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்களுக்கு என்ன தண்டனை?
உங்கள் உடைகளுக்காக உருக்கப்படும் தொழிலாளிகள் !
இரண்டு கிலோ எடையுடைய கத்திரியால் உங்களால் எவ்வளவு நேரம் துணி வெட்ட முடியும்? இது ஆடைத் துறையில் நாள் முழுக்க செய்ய வேண்டிய பணிகளில் ஒன்று.
முதலாளிகளின் 5 இலட்சம் கோடி கடன் மோசடி – ஓசூரில் பிரச்சாரம் !
கடன் மோசடி செய்கின்ற முதலாளிவர்க்கம், தொழிலாளிவர்க்கத்தைப் பார்த்து சோம்பேறிகள் என்று சொன்னால் செருப்படி கொடுப்போம்.
தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : பொறுக்கித் தின்பதில் போட்டி !
ஆட்சியதிகாரத்திலும், சன்மானங்களிலும் பங்கு கோரி பிழைப்புவாதிகளும் ஆளும் வர்க்கங்களும் நடத்தும் போட்டியில் உழைக்கும் மக்கள் பலிகடா.
செல்லாக்காசாகிறது ரூபாய் ! திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை !
இன்றைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணங்களை விளக்கும் புதிய ஜனநாயகம் தலையங்கம்.
வக்கீல் பரசும் ‘கிளையண்ட்’ சரசும் !
திருடுறது குத்தமா? போராடுறது குத்தமா? பிஆர்பி-ன்னு ஒருத்தருக்கு 44 திருட்டுக் கேசு இருந்தாலும், கண்டிசன் கையெழுத்தே இல்லாம முன்ஜாமீன் அய்கோர்ட் குடுத்திருக்கு…
ஊழல்ன்னா அது ஐசிஐசிஐ லம்பார்ட்தான் பேஷ் பேஷ் !
நலத் திட்டங்களுக்கான நிதியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட அரசு முடிவிலிருந்து தான் ஊழல் முறைகேடுகளுக்கான ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டுள்ளது.
ஈரோட்டில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம் !
அம்மாவின் இட்லிக்கடையில் இருந்து மன்மோகனின் உணவுப் பாதுகாப்பு சட்டங்கள் வரை மக்களை ஏமாற்றும் மோசடித்தனம் தான்.










