சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் – ஓசூரில் பேரணி
12 மணிநேர வேலை நேரம் ஓ.டி. என்பது கட்டாயம், குறைந்த கூலி, ஓய்வு இல்லை போன்ற பல கொடுமைகளை எதிர்த்துக் கேட்க சங்கம் அமைத்தால் வேலை நீக்கம், இடமாற்றம்!
மெர்சல் : ஒரு மசாலா மெசேஜ் உண்மை பேசுமா ?
படத்துல மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் குறை சொல்லப்படுவதை கண்டிப்பதாக பாஜக தமிழிசை பொங்குறாரு. ஒருவேளை போன 2014 பாராளுமன்றத் தேர்தல்ல மோடி தமிழகத்திற்கு வந்த போது நடிகர் விஜய் கோவை விமான நிலையத்தில் காத்திருந்து பார்த்தவர்தானேன்னு ஒரு இளக்காரம் தமிழிசைக்கு இருக்கலாம்.
தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள்
“மனுசங்க எங்க வேணும்னாலும் போகலாம். பிசினஸ் மேனை போகக் கூடாதுன்னு சொல்லுவாங்களா. நிசானும், நோக்கியாவும், சாம்சங்கும் தமிழனா என்ன?”
உலகை அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் – கார்ட்டூன்கள்
நம் நாட்டு மூலப்பொருளைக் கொண்டு நமது வரிப்பணத்திலும், உழைப்பிலும் உருவான பொருட்களை நம்மிடமே சந்தைப்படுத்தும் கொடூரம்.
அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !
உழைக்கும் மக்களின் எதிரியாக உள்ள மோடி அரசை தூக்கியெறிவதும், அதற்காக தொழிலாளர்களை அரசியல் உணர்வை பெற வைப்பது அவசியமாகவும், முக்கியக் கடமையாகவும் உள்ளது உணர்ந்து என்பதை இந்த செப்டம்பர் 02 ஆர்ப்பாட்ட நாளில் வீதியில் இறங்குவோம்.
வெள்ளாறு பாதுகாப்பு முற்றுகை போராட்டம் : 2-ம் நாள்
பெண்கள் பலவீனமாக இருப்பார்கள் என்று நினைத்த போலீசு அவர்களை மிரட்டி தடுத்தனர். அதற்கு அவர்கள், "எழவு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறோம்" என்று சொல்லி போராட்டத்தில் பங்கேற்றனர்.
வெல்லட்டும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் !
போக்குவரத்து கழக நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள், அமைச்சர்களைக் கைது செய்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதுதான் நியாயம் !
மாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்!
மானேசர் விதிவிலக்கான ஒன்றல்ல. ஆனால் குறுகிய அளவிலான தளம் கொண்ட அமைப்புசார் பகுதிகளில் கூட வெற்றிக்கான வாய்ப்பிருந்தும், முதலாளித்துவம் ஏன் தோல்வியை தழுவுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று
தமிழகம் முழுவதும் ஜி.எஸ்.டி வரியை எதிர்த்துப் போராட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கும், ப்ரெய்லி நூல்களுக்கும் இருந்த வரிவிலக்கை இரத்து செய்துவிட்டு 5% முதல் 18% வரை ஜி.எஸ்.டி. வரி விதித்திருக்கிறது மத்திய அரசு.
செம்மஞ்சேரி : எழில்மிகு சென்னையின் இருண்ட காலனி !
மெட்ராசுக்கு போறதுக்கு தான் பல கி.மீட்டர்னா, கரண்ட் பில்லு கட்டுறதுக்கும் பல கி.மீ போக வேண்டியிருக்கு. அதுவும் பஸ்ல தான் போகனும். போக வர மட்டும் இருபத்து நாலு ரூபா ஆகுது. ஏழாயிரம் பேருக்கு இருக்கிறது வெறும் நாலு ரேசன் கடை.
வளர்ச்சியின் வன்முறை!
சென்னை நகரின் அடிக்கட்டுமான் வளர்ச்சிக்காக, குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நகருக்கு வெளியே வீசியெறியப்படுகிறார்கள்
இரயில்வே பட்ஜெட் : முதலாளிகளுக்கா மக்களுக்கா ? சிறப்புக் கட்டுரை
வை-ஃபை, ஆன்லைன் புக்கிங் என்று ஹை-டெக் புரட்சி பேசும் இரயில்வே பட்ஜெட்டில் ஒரு ஓரத்தில் கூட இரயில் நிலையங்களில் தண்டவாளத்தில் மனித மலத்தை மனிதர்களே கையால் சுத்தம் செய்யும் அவலநிலை குறித்து பேசப்படவில்லை.
சுத்தியால் அடித்துத்தான் முதலாளி எங்களை எழுப்புவார் !
இவர்களது வேலை ஜீன்ஸ் துண்டுகளை கத்தரித்து அதை பேக் செய்வது. பத்து நிமிடத்தில் பத்து எண்ணிக்கை. இதில் கடைசியாக முடிப்பவருக்கு சுத்தியல் அடி கட்டாயம்.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!
இறந்த போலீசார் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை நிவாரணமாகத் தரும் ஜெயா அரசு, காவிரியில் நீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்குக் கருணை அடிப்படையில்கூட நிவாரணம் அளிக்கவில்லை.
சுவிசில் உதார் விட்ட மோடி !
டாவோஸ் மாநாட்டில் மோடியால் சந்தைப்படுத்தப்பட்ட பணக்கார இந்தியாவுக்கும் உண்மையான ஏழை இந்தியாவுக்கும் இடையேயான முரண்பாடுகள் தான் ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் வெளிவந்திருக்கிறது.