சொத்துக் குவிப்பு வழக்கு : திரும்பவும் முதலில் இருந்து …?
சிந்துபாத்தின் கன்னித்தீவு படக்கதை போல தொடர்கிறது அல்லிராணி ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை
டீசல் விலைஉயர்வு : நாடெங்கும் மீனவர்கள் வேலை நிறுத்தம் !
விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் அழிப்பு, விவசாயிகள் தற்கொலை, மீனவர்களின் தொழில் நிறுத்தம், மின்வெட்டால் சிறுதொழில்கள் அழிப்பு என்று நாட்டை சுடுகாடாக்கி மலிவு விலையில் விற்று விடுவதுதான் புதிய பொருளாதார கொள்கை.
பேக்கரி முதலாளிக்கு ஆப்பு ! ஹூண்டாய் முதலாளிக்கு சோப்பு !!
உயிரோடு விளையாடும் பன்னாட்டு கம்பெனி முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்துகொள்ளும் அரசு சாதாரண வியாபாரிகள் மீது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்ததாக வழக்கு தொடுக்கிறது.
மின்வெட்டு – டெங்கு : உசிலம்பட்டி போராட்டம் !
உசிலம்பட்டி பகுதியில் மக்களை பெரிதும் பாதிக்கும் மின்வெட்டு, டெங்கு இவற்றை கட்டுப்படுத்தாத அரசின் அலட்சியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆமா துட்டு வாங்க்கிணுதான் நியூஸ் போட்றோம் , இன்னான்ற ?
காசு கொடுப்பவர்களுக்கு சாதகமான செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்கு பிரஸ் கவுன்சிலின் கண்டனம் மட்டுமே தண்டனை.
காங்கிரசின் கங்னம் ஸ்டைல் ! வீடியோ !!
கொரியாவின் கங்னம் ஸ்டைல் வீடியோவில் மன்மோகன் சிங், முகேஷ், அனில் அம்பானிகள், சோனியா காந்தி, ராகுல் காந்தி.
பிரேசில் கேளிக்கை விடுதி தீ விபத்து !
பிரேசிலில் உள்ள சான்டா மரியா எனும் ஊரில் உள்ள ‘கிஸ்’ இரவு விடுதியில் ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 27, 2012) அதிகாலை நடந்த தீ விபத்தில் 230க்கும் அதிகமான பேர் மரணமடைந்தார்கள்; 169 பேர் காயமடைந்தார்கள்
இணையத்தில் டவுன்லோட் செய்தால் 10 ஆண்டு சிறை !
உலகின் கனிவளம், இயற்கை வளம், நீர் அனைத்தையும் விற்று காசாக்கும் இவர்களும் கூட இயற்கை வளத்தை டவுண்லோடு செய்துதான் தொழில் செய்கிறார்கள். இவர்களை யார் தண்டிப்பது?
திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு !
மின்துறையை முதலாளிகளின் சந்தைக்கும், கொள்ளைக்கும் பங்கு போட்டுக் கொள்ள அரசே ஏற்பாட்டை உருவாக்கியிருக்கிறது !
லக்ஸ் சோப் போட்டு குளிப்பவர்களின் கவனத்திற்கு …!
காலனிய எஜமான்களுக்கு தினமும் கப்பம் கட்டும் அடிமைகள்தான் இந்தியர்கள்.
பா.ம.க செல்வாக்கு பகுதியில் கண்டனக் கூட்டம் !
குண்டாந்தடிகளுக்கு என்ன தெரியும் பாட்டாளி வர்க்கமாய் அணிசேரும் தொழிலாளர்கள் சாதிவெறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று!
டீசல் விலை உயர்வு : அரசு பேருந்தை ஒழிக்கும் சதி !
ஒரு லிட்டர் டீசல் விலை அரசு பேருந்துக்கு ரூ 61.67, தனியார் வாகனங்களுக்கு ரூ 50.35 - இந்த வேறுபாடு ஏன்? அதிர்ச்சியூட்டும் விவரங்கள்!
சிபிசி கம்பெனியின் முதலாளித்துவ பயங்கரவாதம் !
நக்சல்பாரியை விலைக்கு வாங்கக் கூடிய ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி இன்னும் அச்சடிக்கவில்லை
உலகம் முழுவதும் உணவுப் பொருள் விலையேற்றம் ஏன் ?
உணவுப் பொருட்கள் மீதான ஊக வணிகத்தில் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் $200 பில்லியன் (சுமார் ரூ 10 லட்சம் கோடி) தொகையை கொட்டியுள்ளன.
அமெரிக்காவில் சோக கிறிஸ்மஸ் !
ஐடி துறையில் வேலை பார்க்கும் என் நண்பன் ஒருவன், தங்கள் நிறுவனத்திற்கு புதிதாக வரும் புராஜக்ட் வேலைக்காக அமெரிக்கா சென்று மூன்று மாதங்களுக்கு பின் திரும்பியிருந்தான். கிறிஸ்துமஸ் அன்று அவனை சந்திக்க சென்றிருந்தேன்.











