புதுச்சேரி – பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் !
கோப்புகளில் கையொப்பமிடாமல் தேக்கி வைத்திருக்கிறார் என்று அமைச்சர் கந்தசாமியும், முதல்வர் நாராயணசாமியும் சொல்வதும், எவ்வித கோப்புகளும் வரவில்லை என்று பேடி சொல்வதும் என சிறுபிள்ளை விளையாட்டாய் மாறிப் போயுள்ளது புதுச்சேரி அரசு.
அந்த கொலைக்களத்திற்குப் பெயர் பணிமனை !
இயங்காத வைப்பர்கள் எடுபடாத விளக்குகள் பிடி கொடுக்காத பிரேக்குகள் சரிப்படாத கியர் பாக்சுகள் உருப்படாத டயர்கள் இத்தனையோடும் போராடி மக்களை காத்தவர்கள் அதிகாரவர்க்கத்துடன் போராடி தன்னை இழந்திருக்கிறார்கள்.
நாகை – 9 பேருந்து தொழிலாளிகளைக் கொன்றது யார் ?
நாகை மாவட்டத்தில் உள்ள பொறையார் பேருந்து பணிமனை ஒய்வறையின் மேற்கூரை இடிந்து விழுந்து உறங்கிக் கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 9 பேர் கோர மரணமடைந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
புதுச்சேரி : மேரி பிஸ்கெட் தொழிலாளிகளுக்கு பட்டினிதான் ஊதியமா ?
இந்த ஆர்ப்பாட்டம் நிர்வாகத்தின் சட்டவிரோத, சட்டத்தை மதிக்காத தன்மையை, துலக்கமாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியது. நிர்வாகம், திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக வாயை மூடி மௌனம் காத்தது.
தொழிலாளர்களை மிரட்டும் ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் !
ஒருபக்கம் தொழிலாளிகளை போலீசு அதிகாரத்தைக் கொண்டும் மற்றொரு பக்கம் ரவுடிக்கே உரிய பாணியில் மிரட்டியும் பார்க்கிறது நிர்வாகம்.
ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் உயர்த்த வேண்டும். அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31 தேதியுடன் முடிவடைந்து புதிய ஊதிய உயர்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் பத்து மாதமாகியும் இதுவரை சம்பளம் உயர்த்தாமல் எங்களை வஞ்சிக்கிறது நிர்வாகம்.
போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் அரசு !
தொழிலாளர்கள் மக்களையும் இணைத்துக்கொண்டு மக்களின் பிரச்சினைக்காகவும், தங்களின் உரிமைக்காகவும் போராடுவது ஒன்றே வெற்றிக்கு வழிவகுக்கும்.
கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூரில் மாபெரும் பேரணி – கண்டனக் கூட்டம் !
கௌரி லங்கேஷைக் கொன்றதன் மூலம் பார்ப்பன எதிர்ப்புணர்வை மழுங்கடித்துவிடலாம் எனக் கனவு கண்டிருந்த இந்து மதவெறியர்களின் கனவைக் கலைத்திருக்கிறது அவரது இறுதி ஊர்வலம்.
“நீட்” தேர்வை நிரந்தரமாக ரத்து செய் ! ஐ.டி. ஊழியர்கள் போராட்டம் !
“நீட்” தேர்வு என்பது கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார் மயத்தை அமல்படுத்துவதன் அடுத்த கட்ட நடவடிக்கை. தனியார் பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும், கார்ப்பரேட் மருத்துவமனைகளும் ஏற்படுத்தியிருக்கும் சீரழிவை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
பல்லாயிரம் போராளிகளை விதைத்துச் சென்ற கௌரி லங்கேஷ் !
கௌரி லங்கேசின் இறுதி ஊர்வலத்தில் திரண்டிருந்த இந்தக் கூட்டம் என்பது பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிரான கர்நாடக மக்களின் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
உழைக்கும் மக்கள் மீதான மோடியின் பேரழிவு ஆயுதங்கள் ! – புதுச்சேரி ஆர்ப்பாட்டம்
ஜி.எஸ்.டி., நீட், ரேசன் - கேஸ் மானிய வெட்டு என வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. வரி என்ற பெயரில் வழிப்பறி செய்தும், தகுதித் தேர்வு என்ற பெயரில் ஏழை, கிராமப்புற மாணவர்களின் உயிரையும் - கல்வி உரிமையையும் பறித்தும் ஆட்டம் போடுகிறது மோடி கும்பல்.
“பணமதிப்பிழப்பு – GST – நீட்” உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பேரழிவு ஆயுதங்கள் !
தற்போது தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிராக மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் இணைய வேண்டிய தருணமிது.
கௌரி லங்கேஷ் படுகொலை : பார்ப்பன பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம் !
சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் விரும்புகின்றவர்கள் இந்தப் படுகொலைக்கு எதிராகக் கை கோர்க்க வேண்டும். எதிரிகளான இந்து மதவெறி பயங்கரவாதிகளை மோதி வீழ்த்த வேண்டும் !
சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் !
பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றையும் கவித்துவத்தையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது. அரசியல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.
மோடியை எதிர்த்து ஆளில்லா இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லும் போலீசு !
சாப்பிட அரிசியும் இல்லை! சமைப்பதற்கு சிலிண்டரும் இல்லை! யாரை வாழ வைப்பதற்கு இந்த திட்டம்? மக்களை பட்டினிக்கு தள்ளுவதற்கு பெயர் உணவு பாதுகாப்பு சட்டமா?