Friday, December 5, 2025

மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் : புஜதொமு கண்டனம்

4
தொழில் பழகுநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூடத் தரவேண்டியதில்லை. பராமரிப்பு நிதி (stipend) மட்டுமே தரலாம். இந்த நிதியில் 50% அளவினை மத்திய அரசு பொறுப்பேற்கும்.

அடக்குமுறைக்கு அஞ்சாது புஜதொமு – திருப்பெரும்புதூர் கூட்டம்

1
முதலாளிகள் போலீசை நம்பிக் கொண்டிக்கின்றனர், எமது இயக்கமோ தீரமிக்க தொழிலாளி வர்க்கத்தையும், உழைக்கும் மக்களையும் சார்ந்திருக்கிறது. முதலாளிகள் வைத்திருப்பது, கூலிப்படை. எமது படை மக்கள் படை.

தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தாதே ! புஜதொமு ஆர்ப்பாட்டம்

0
பன்னாட்டு கம்பெனிகள், அம்பானி, அதானி போன்ற முதலாளிகளின் அடியாளைப் போல மோடி செயல்படுகிறார். கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாமல் முதலாளிகள் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணியில் உள்ளார்

டாஸ்மாக்கை மூடு – டாஸ்மாக் ஊழியர் போராட்டம் !

1
தமிழக மக்களை ஒட்டு மொத்தமாக சீரழித்து வரும் டாஸ்மாக் எனும் குடி போதையை ஒழிக்க அதை விற்பனை செய்யும் ஊழியர்களே முன் வந்து போராடுவது அரிதினும் அரிதான விசயம்.

ஆட்டோ ஓட்டுனர்கள் கிள்ளுக்கீரைகளா – கருத்தரங்கம்

1
திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு, காட்டுத்தீயை போல அவ்வப்போது எரிந்து கொண்டிருக்கிறது. இதனை ஒழுங்குபடுத்த துப்பில்லாத ஆணையர் ஆட்டோ டிரைவர்களை முறைப்படுத்த கிளம்பியுள்ளது கேலிக்கூத்தானது.

ஜெயிலர் பாராட்டு, பேரறிவாளன் வாழ்த்து – சிறை அனுபவங்கள்

1
ஒவ்வொரு நாளும் ஒரு அரசியல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். பட்ஜெட் பற்றி ஒரு அறைக்கூட்டம் நடத்தினோம், இந்துமதவெறி பாசிசத்தை அம்பலப்படுத்தி ஒரு அறைக்கூட்டம் நடத்தினோம்.

தடைகளை தகர்த்து புதுச்சேரியில் புஜதொமு பொதுக்கூட்டம்

0
கைது, சிறை போன்றவை எங்களது போராட்ட குணத்தை முடக்கிவிடாது, அது எங்களது போராட்ட உணர்வை மேலும் விசிறியெழச் செய்யும்.

அசோக் லேலாண்ட் தேர்தல் முடிவு உணர்த்தும் உண்மை

2
பு.ஜ.தொ.மு.வின் கடந்த கால செயல்பாடு, பு.ஜ.தொ.மு. தோழர்களின் போராட்டம், அவர்களது நடைமுறை ஆகியவற்றை உரசிப்பார்த்து, தொழிலாளர்கள் அளித்த வாக்குகள் என்பதால் அதனை மேலானதாகக் கருதுகிறோம்.

புஜதொமு மாவட்ட செயலாளர் தோழர் சிவா பொய் வழக்கில் கைது

2
தொடர்ச்சியாக பு.ஜ.தொ.மு தோழர்கள் மீது பல பொய் வழக்குகளை போட்டு இதன் மூலம் பு.ஜ.தொ.மு-வின் செயல்பாட்டை இப்பகுதிகளில் முடக்கி விடலாம் என மனப்பால் குடிக்கிறது, காவல்துறை.

அசோக் லேலாண்டு தேர்தலில் புஜதொமுவை ஆதரியுங்கள்

0
தோழர்.சு.பரசுராமனை இணைச் செயலாளர் பொறுப்புக்கும், தோழர்.சீ.இரவிச்சந்திரனை எல்.சி.வி. சேசிஸ் பகுதி கமிட்டி உறுப்பினர் பொறுப்புக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்!

பொதுத்துறையைப் பாதுகாக்காமல் பணிப் பாதுகாப்பு சாத்தியமா?

2
இத்தனியார்மயத் தாக்குதலை எதிர்த்து தொழிலாளர்கள் கலகத்தில் இறங்காமல், அமைதியாக இருப்பது தற்கொலைக்கு ஒப்பானது.

NLC தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும் !

1
பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே நிரந்தரம் செய்! தொழிற்சங்கங்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்று!

சிறை எம்மை முடக்கி விடாது

4
'நாம ஒரு போராட்டத்தில் கலந்துகிட்டு கைதாகி வந்திருக்கோம், ரெண்டு நாள்ல வெளிய போகப் போறோம், ஏதோ நிரந்தரமா இங்கேயே தங்குறதுக்கு ஏற்பாடு செய்ற மாதிரி குழுவெல்லாம் அமைக்கிறாங்களே'

பழைய பேப்பர்

2
தலையில் ஓடும் வியர்வை மூக்கு நுனியில் சூரிய முட்டையாய் உடையும், உச்சி சூரியனை பிடிவாதக் கால்கள் மிதித்து மேலேறும் கொத்தாகப் பேப்பர் பார்க்கையில் படிக்கல் சூடு மனதில் குளிரும்.

சீன நிறுவனத்துக்காக பெல் நிறுவனத்தை முடக்கும் அரசு

8
பெல் நிறுவனம் சர்வதேச அளவிலான டெண்டரில் போட்டியிட்டு வென்றபின்னும் நமது உயர்நீதி மன்றத்திலேயே அதற்குத் தடை பெற ஒரு அந்நிய நிறுவனத்தால் முடிகிறது.

அண்மை பதிவுகள்