கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!
பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடு. ஜனவரி 21, திருநெல்வேலி ஜவஹர் திடலில் ஆர்பாட்டம்
சுற்றிவளைக்கப்படும் சீனா!
இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!
தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமையையும், சேமிப்பையும் பங்குச்சந்தை சூதாடிகளின் இலாபத்திற்காகக் காவு கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்
இந்துத்வா கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசின் முடிவு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க பெற்றெடுத்த குழுந்தையாகும்
ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!
பேரழிவு ஏப்படுத்தும் இரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் குவிக்கும் டௌ கெமிக்கல்ஸிடமிருந்து நன்கொடை பெற சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தயங்கவில்லை
அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாக இந்தியா!
இந்திய அரசு அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு வால்பிடித்துச் செல்வதால் பாகிஸ்தானைப் போன்றதொரு அபாயகரமான சூழலுக்குள் இந்தியாவும் தள்ளப்படும்
அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி !
அமெரிக்க அடிவருடித்தனம் நிறைந்த இந்திய அரசின் அணுக் கொள்கையையும் - வர்த்தகத்தையும் பாதுகாப்பதுதான் மசோதாவின் நோக்கம்
அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
அணுஉலைகளை ஆதரிக்கும் அப்துல் கலாம் தொடங்கி அனைத்து வல்லுநர்களும் அயோக்கிய சிகாமணிகள் என்பது அம்பலமாகிவிட்டது.
ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்
ஜார்ஜ் புஷ் வந்த பொழுது போயிங்குடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால் ஏர் இந்தியா நிறுவனம் இன்று 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும், 46,000 கோடி ரூபாய் கடனிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!
ரூபர்ட் முர்டோச் நமது தோளில் அமர்ந்து உத்தரவிடுகிறான். சிரிக்கவும், வெறுக்கவும், அழவும் சொல்லிக் கொடுக்கிறான். முன்னால் சென்று வழி காட்டுகிறான். பின்னால் நின்று கண்காணிக்கிறான்.
லிபிய ஆக்கிரமிப்பு: மறுகாலனியாதிக்கத்தின் புதிய சோதனைச் சாலை!
2001இல் ஆப்கானில் நடந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போருக்கும் 2011இல் லிபியாவில் நடந்துள்ள ஆக்கிரமிப்புப் போருக்கும் உத்திகளிலும் வடிங்களிலும் பெருத்த வேறுபாடு உள்ளது.
மைக்கேல் மூரின் Capitalism: A Love Story (2009) – ஆவணப்படம் – அறிமுகம் !
வங்கியின் வெளியே நின்றபடி ஒலிப்பெருக்கியில் "நான் இந்த வங்கியின் அதிகாரிகளை மக்கள் சார்பில் கைது செய்ய வந்திருக்கிறேன். நீங்களாகவே வந்து சரணடைந்துவிடுங்கள். உங்களுடைய உயிருக்கு எந்த பாதிப்பும் வராது"
பாகிஸ்தானின் சமூக அக்கறை கொண்ட கொலவெறி பாடல் – வீடியோ !
இவர்கள் முற்றுமுழுதான மாற்று அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் மதவாதத்தின் எச்சம்படாமல் ஜனநாயக உணர்வு கொண்டோரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
பதிவர்களோடு விவாதம்: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு !
இடைத்தரகர்களாலும் கமிஷன் மண்டிகளாலும் பாதிக்கப்படும் விவசாயிகள் பிழைக்க அவர்களை வால்மார்ட் கையில் ஒப்படைக்க வேண்டும்- படித்த நடுத்தரவர்க்கத்தின் பொதுப்புத்தியில் இவ்வாறான கருத்துக்களை முதலாளித்துவ ஊடகங்களும் பிற அல்லக்கைகளும் வலிந்து திணிக்கிறார்கள்
சில்லறை வணிகத்தில் வால்மார்ட்! ஆதரிக்கும் பதிவர்களுக்கு பதில்!!
சில்லறை வணிகத்தில் அந்நிய மூதலீட்டை பதிவுலகின் வல்லபத் தேவன்கள் சிலர் ஆதரித்து எழுதி வருகிறார்கள். அவர்கள் வைக்கும் வாதங்களுக்கான எதிர்வினையே இந்தக் கட்டுரை.