உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் 3 திரைப்படங்கள்!
ஆப்கானிலும், ஈராக்கிலும் தனது தலையீட்டுக்கு அமெரிக்கா கூறிய காரணங்கள் பொய் என்று பின்னர் பலமுறை நிரூபிக்கப்பட்டாலும், தனது பொய்ப் பிரச்சாரத்தை அமெரிக்கா நிறுத்தி விடவில்லை.
முற்றுகையின் கீழ் !
இந்த கவிதை பாலஸ்தீன புவிப்பரப்பை ஆழமான படிமங்களுடன் விவரிக்கிறது. போர் சூழலின் யதார்த்தம் மக்களின் சராசரி வாழ்க்கையை பாதிப்பதை ஒரு பன்மை அடுக்கு முறையில் பேசுகிறது.
ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் ! மே தினப் பேரணி, முற்றுகை போராட்டம் ! !
ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க கோரி மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சென்னையில் நடத்திய மே தினப் பேரணி, போராட்டம் குறித்த செய்திப் பதிவு - படங்கள்!
நடைப்பிணங்கள் ஜாக்கிரதை !
ஈழக்கொலைக்களத்தை இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான்! இந்த உண்மையை உரைக்காமல் இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல், ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்தும் தில்லிவாய்க்கால்களின் மோசடிகள் முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை!
அகதி முகாம்கள் : கியூ பிரிவு போலீசாரை கைது செய் !
அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் போலீசாரின் பொய்வழக்குகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
போர்னோகிராஃபி : பாலியல் சுதந்திரமா , அடிமைத்தனமா ?
சமீபத்தில் டெல்லியில் 5 வயது சிறுமியை கொடூர பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய இருவர் அதற்கு சற்று முன்னர்தான் இணையத்தில் போர்னோ தளத்தை பார்வையிட்டுள்ளனர்.
ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
கடந்த பதினோரு நாட்களாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மூன்று ஈழத்தமிழ் அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒப்பந்த திருமணத்தின் பெயரில் ஷேக்குகள் விபச்சாரம்!
இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், சுற்றுலா வரும் இசுலாமிய செல்வச் சீமான்கள், குறைந்த நாட்கள் இங்கு தங்கினாலும், பாலியல் உறவுக்காக குறுகிய கால ஒப்பந்த திருமணங்கள் செய்து கொள்கின்றனர்.
ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!
எமது எச்சரிக்கைகளைத் துச்சமாக மதித்து, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக, சமாதானத் தலைவர்களாக இந்திராவையும், ராஜீவையும் இன உணர்வின் இலட்சியப் புருஷர்களாக எம்ஜிஆரையும், கருணாநிதியையும் மதித்து வந்தனர்.
வடிவுரிமைச் சட்டத் திருத்தம்: இயற்கைச் செல்வங்களுக்கு ஆபத்து!
பன்னாட்டு நிறுவனங்களோ, தங்களுக்கு இலாபத்தை அள்ளித் தரும் "வயாகரா", "எய்ட்ஸ்" பற்றிதான் ஆராய்ச்சி நடத்துகின்றனவேயொழிய, தொற்று நோய்கள் பற்றி அக்கறை காட்டுவது கிடையாது.
தேசிய இனப் பிரச்சினை குறித்து லெனின்!
எல்லா தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஐக்கியம்தான் சர்வதேசியத் தன்மையைப் பெற்றுள்ள மூலதனத்துக்கு எதிராக உழைக்கும் மக்களின் நலனை பாதுகாக்கும் போராட்டத்தை நடத்த முடியும்.
இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக வங்கதேச மக்களின் எழுச்சி!
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்லாமிய மதவெறியர்களைத் தண்டிக்கக் கோரி வங்கதேச மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் முசுலீம்கள் குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளை உடைத்தெறிகிறது.
பயங்கரவாத மோடி : இந்திய நாட்டின் அவமானச் சின்னம்!
குஜராத்தில் நடந்த இனப்படுகொலை கூட சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்குக் கொடூரமானவைதான். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் மோடியை தண்டிக்கக் கோரி போராடினால் அதை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.
ஈழ அகதிகளை ஒடுக்கும் பாசிச ஜெயலலிதா!
சிங்கள அரசிடமிருந்து ஈழத்தமிழர்க்கு விடுதலை வாங்கித்தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதா, சிறப்பு முகாம்கள் எனும் இந்தக் கொடுஞ் சிறைகளிலிருந்து ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க மறுக்கிறார்.
ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! மே நாளில் டிஜிபி அலுவலகம் முற்றுகை!
மே நாள் அன்று சென்னையில், உயர்நீதிமன்றத்தின் அருகில் காலை பத்து மணிக்கு துவங்கும் துவங்கும் பேரணி இறுதியில் போலீசு டிஜிபி அலுவலகம் முற்றுகை செய்யும் போராட்டமாக நடக்க உள்ளது.











