நூல் அறிமுகம் : பணம் – எமிலி பேர்ன்ஸ்
'பணம்' என்றால் என்ன? சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் பணம் ஆற்றி வரும் பங்கு என்ன? பணம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? நோட்டுகள் அச்சிடப்பட்டுப் புழக்கத்தில் விட்டதன் காரணம் என்ன?
நூல் அறிமுகம் : இராமாயண ஆராய்ச்சி ( பால காண்டம் )
''குடி அரசு'' இதழில் சந்திரசேகரப் பாவலர் என்பவரால் ''இதிகாசங்கள்'' என்னும் தலைப்பின் கீழ் எழுதப் பெற்று வெளிவந்த இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்தது.
நூல் அறிமுகம் | சச்சார் குழு அறிக்கை : அறிமுகம் சுருக்கம் விமர்சனம்
விரிவான வரலாற்றுப் பின்னணியில் சச்சார் அறிக்கையை வைத்துப் பார்க்கும்போதுதான் கடந்த அறுபது ஆண்டுகளாக முஸ்லிம்களின் கோரிக்கைகளும் முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கென முன்வைக்கப்படும் பரிந்துரைகளும் அப்படியே மாறாது இருப்பது விளங்கும்
நூல் அறிமுகம் : மதமும் சமூகமும் – தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா
பொதுவாக மதங்களின் தோற்றத்தைப் பற்றியும் - குறிப்பாக, இந்து மதம் என்று நாம் இன்று அழைக்கும் மதம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றியுமான மிகச்சிறந்த நூல் இது.
நூல் அறிமுகம் : கடலடியில் தமிழர் நாகரிகம் !
தமிழர்களின் நாகரீக தொன்மம் குறித்து அறிய பூம்புகார், கொற்கை, மாமல்லபுரம் என கடற்பரப்பிலும், ஆதிச்ச நல்லூர், அருகண் மேடு, கீழடி என நீரிலும் நிலத்திலும் தேட வேண்டியவை இன்னமும் உள்ளது.
நூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி ?
வெறுமனே, பெரியார் பிறந்த மண் என்று பெருமை பட்டுக்கொள்வதும்; Go Back Modi என்பதை தேசிய அளவில் டிரெண்டிங் செய்வது என்பதையும் தாண்டி... ஆர்.எஸ்.எஸ். கும்பலை எதிர்த்து முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை விவரிக்கிறது இந்நூல்.
நூல் அறிமுகம் : ஆட்சியில் இந்துத்துவம்
மிதவாதி வாஜ்பாயி ஆட்சிகாலத்திலேயே பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமது பாசிசக் கருத்துக்களை விதைப்பதற்கு எந்த அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களின் வழியே எடுத்துரைக்கிறார், நூலாசிரியர்.
நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்
பார்ப்பன இந்து மதமோ அதன் இயல்பிலேயே பிறப்பின் அடிப்படையில் உழைக்கின்ற மக்களை சாதிய அடுக்குமுறையாலும், அடக்குமுறையாலும், ஆதிக்கம் செலுத்துவது என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இயற்கைக் கூட்டாளியாக அமைகிறது.
நூல் அறிமுகம் : முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்
இவர்களால் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட மார்க்சிடம் மீண்டும் அவர்களே தீர்வைத் தேடுகின்றனர். மீண்டும் மார்க்சியத்தை இந்தப் பின்னணியில் பயில்வது அவசியம்.
நூல் அறிமுகம் : என் முதல் ஆசிரியர் | கலையரசன்
மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த "கம்யூனிசக் கொடுங்கோன்மை" பற்றி கூறும் குறுநாவல்.
நூல் அறிமுகம் : தாமிரவருணி : சமூக – பொருளியல் மாற்றங்கள்
இந்த ஆய்வு நூல், தாமிரவருணியின் தண்ணீர்த் தடத்தைப் பற்றிக்கொண்டு, வரலாற்று, சமூக, பொருளியல், அரசியல் தடங்களை அலசிச் செல்கிறது. சாதி சார்ந்து தாமிரவருணித் தண்ணீருக்காக நடந்த விஷயங்களும் மாற்றங்களும் அலசப்பட்டுள்ளன.
நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?
கம்யூனிசம் என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக் கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி மற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்.
நூல் விமர்சனம் : சூனியப் புள்ளியில் பெண் | வில்லவன்
பட்டினிகிடக்கும் உன் நாட்டு மக்களிடம் சுரண்டி விபச்சாரிகளுக்கு கொட்டிக்கொடுக்கும் நீ என்னால் கொல்லப்படுவதற்கு தகுதியானவன் என்பதை இப்போதேனும் நம்புவாய் என எண்ணுகிறேன்” என்கிறார் பிர்தவுஸ்.
நூல் அறிமுகம் : பொருளாதார ரீதியான 10% இட ஒதுக்கீடு கூடாது – ஏன் ?
இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: பல ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம்' (Socially handicapped) ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே!
நூல் அறிமுகம் : கோவிலுக்குள் காவிப் பாம்பு !
கோவில் மட்டுமல்ல, அனைத்து ஆதீனங்களும், மடங்களும் கூட அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது இந்நூல்.