Wednesday, November 12, 2025
இன்று 2.6.2015, சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதை முடக்குவதற்கு ஐ.ஐ.டி நிர்வாகம் மறைமுகமாக பல்வேறு முயற்சிகளை செய்தது - ஆர்ப்பாட்ட படங்கள்
From APSC to Land Grab Act, Labour law amendments or Kashmir, IITM will encourage only those views that are anti people.
அம்பேத்கர் பெரியாரில் தொடங்கி, நில அபகரிப்பு சட்டம், தொழிலாளர் சட்ட திருத்தம், காஷ்மீர் பிரச்சனை வரை அனைத்திலும் மக்களுக்கு எதிரான கருத்தை மட்டும்தான் ஐ.ஐ.டி நிர்வாகம் ஊக்குவிக்கும்.
பகத் சிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரின் பிறந்தநாளையும் கொண்டாடியது அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம். இந்த ஆட்சியாளர்களை அச்சத்தில் உறைய வைக்க இதை விடவும் வேறு எந்த ஒன்றாலும் முடியாது.
ஹைதராபத் ஒஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்களும் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழக மாணவர்களும் 30-05-2015 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் மோடியின் உருவப்படத்தை எரித்தனர்.
மனித வளத்துறை மற்றும் ஐ.ஐ.டி சென்னை நிர்வாகத்தின் பாசிச நடவடிக்கையை கண்டிக்கிறோம்! சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு தோள் கொடுப்போம்! - மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள்
அம்பேத்கார் - பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த பார்ப்பன இந்துமதவெறியரை முறியடிப்போம்! சென்னை ஐ.ஐ.டி எனும் பார்ப்பனக் கோட்டையை அம்பலப்படுத்துவோம் - படியுங்கள், பரப்புங்கள்!
காட்சிகளை மட்டுமல்ல தமிழ் சினிமாவின் அராஜகத்தையும், அந்த அராஜகத்தை தோற்றுவிக்கும் முதலாளிகளையும் கட்டுப்படுத்த நமக்கு இன்டெலிஜென்ட் எடிட்டிங் தேவை.
"பாலது நெய்யது பையது பெல்ட்டது சகலமும் உனதொரு கருணையில் எழுவது"
மத்திய பிரேதசத்தின் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானில், கடந்த 15 நாட்களில் மாத்திரம் குதிரையில் வந்த தலித் மணமகனை சாதி இந்துக்கள் தாக்கியதாக 20 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கவுரத்திற்காக தனியார் பள்ளி என மன நிலை மாறிவிட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப் படாமல் சுமார் 80 கி.மீ. தூரம் சென்று படித்து வர அனுப்புகிறார்கள்.
அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தைப் பொறுத்தவரை, ரசியா மற்றும் எஸ்தோனியா நாடுகளுக்கு அடுத்து இந்தியா மூன்றாவதாக வருகிறது.
சகலரும் நம் சட்டையில் பின்பக்கமாக பிஸ்கோத்தை சவைத்து துப்பி விட்டு “சார், ஆப் கி பார் அச்சே தின்....” என்று செய்தித் தாளில் முழுப் பக்கத்துக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள்.
"நல்ல கட் ஆஃப் இருக்கதுனால இன்னொரு 20,000 டிஸ்கவுண்ட் தர்ரோம், ஃபைனலா 5,000 கட்டினா போதும், மத்த ஃபீசெல்லாம் ஸ்டாண்டர்டா உள்ளது தான்" என்று டீல் பேசி முடித்தார்.
89% ஆந்திராவிலும், 91% தமிழ்நாட்டிலும், 96% மகாராஷ்ட்ராவிலும், 92% கர்நாடகாவிலும், 97% குஜராத்திலும், 100% ஒடிசாவிலும், 99% உத்தரப்பிரதேசத்திலும் போலி ஆசிரியர்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது ராக்கேஷ் துப்புடுவின் ஆய்வு.

அண்மை பதிவுகள்