Monday, December 29, 2025
தருமபுரி குழந்தைகள் மரணம் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு வெளியிட்டிருக்கும் புதிய பாடல் - வீடியாவாக வெளியிடப்படுகிறது.
"சாதாரண குற்றத்திற்கு குண்டாஸ் சட்டத்தை ஏவும் அரசு இந்த கொலைக்காரர்களை ஏன் தண்டிக்கவில்லை”
ரோட்டக் சகோதரிகள் பேருந்தில் உயர்த்திய சாட்டையின் நுனி தலைசாய்வதும் நிமிர்ந்து நிற்பதும் பா.ஜ.கவின் இரட்டை வேடத்தை நம்பி அல்ல, மாறாக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் ஆதரவில் தான் இருக்கிறது.
சாதி குறித்து பொதுவில் அறிந்தோருக்கும், அப்படி அறிந்திருப்பினும் அதன் வன்முறை குறித்து அதிர்ச்சியடையாதோருக்கும் இந்தக் கட்டுரை மிகுந்த பயனளிக்கும்.
தனியார்மயம் - தாராளமயத்தால் ஏற்பட்டுள்ள 'வளர்ச்சி'யும் வாழ்வியல் மாற்றங்களும் இந்திய சமுதாயத்தை ஜனநாயகமாக்கவில்லை. மாறாக, சாதிய ஆதிக்கத்தைப் புதுப்புது வழிகளில் புதுப்பிக்கிறது.
"நாங்க மட்டும் இல்ல. எங்க புருசங்க, புள்ளைக எல்லாம் இந்த குடிகெடுக்கிற அரசுக்கு எதிரா சென்னையில பல பகுதியில் பிரச்சாரத்தில இருக்காங்க அவங்க யாரும் குடிக்க மாட்டாங்க"
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.
ரிலீசுக்கு முன்னதாகவே லிங்கா வசூலித்த தொகை 200 கோடி! இத்தனை கோடி குவியும் போது அரசியலில் ரஜினி என்று அளப்பது லிங்கா விளம்பரத்திற்கா? தமிழனின் துயர் துடைக்கவா?
ரெட் ஹேக் குழுவினரோ அரசின் குண்டாந்தடிகள் தம்மைத் தேடியலைவதைப் பற்றி கொஞ்சமும் கவலையின்றி யானையின் காதில் புகுந்த செவ்வெறும்பைப் போல் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.
சிகரெட் கம்பெனிகளை அனுமதித்துவிட்டு புகைபிடிப்பதைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்?
வல்லரசு கனவெல்லாம் பல்லிளிக்குது, தூய்மை இந்தியா திட்டமெல்லாம் துர்நாற்றம் வீசுது. தனியார் மருத்துவக் கொள்ளைக்காக பிள்ளைக்கறி தின்னும் அரசுகளை கீழே தள்ளிப் புதைக்காமல் வாழ்க்கையில்லை
சென்னை அரசு மாணவர் விடுதியில் கூரை இடிந்து விழுந்து 2 மாணவியர் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்ததை அடுத்து புமாஇமு எடுத்த நேரடி நடவடிக்கை - விரிவான அறிக்கை - படங்கள் - மாணவிகள், மக்கள் கருத்து
மனைவிக்கு ஓட்டல் கறி சாப்பிடும் உரிமை கொடுக்கும் நபர் மாட்டுக்கறி சாப்பிடும் மக்களின் உரிமை மீது வன்மத்தை கக்கும் இயக்கத்தில் மனதாரா இயங்குவது உண்மைதானே?
பத்துமாத சிறை உதைத்து ரத்தவலை தானறுத்து மொத்தவலி தானுடைத்து உள்ளே இருந்த குழந்தை போராடியதால் உயிரோடு வெளியே வந்தது! வெளியேஇருப்பவர்களின் போராட்டமின்மையால் குழந்தைகள் பிணமானது.
கல்விக் கட்டண உயர்வை பெற்றோர்கள் யாராவது தட்டிக் கேட்டால் பிள்ளைகளை வெளியில் நிற்க விடுவார், ஆயிஷா நடராஜன் எனும் இந்த மாணவப் போராளி முதல்வர்.

அண்மை பதிவுகள்