லட்சம் பேர் திரண்டோம் ஆலையை மூடினோம்! கோடிகளாய் திரள்வோம்! அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்!
நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்ட வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தள பக்கங்கள்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களில் முதன்மை பங்கு வகிக்கின்றன.
உற்பத்தித்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டு அனைத்து துறைகளும் செயற்கை நுண்ணறிவின் வருகையால் கொத்து கொத்தான வேலையிழப்புகளைச் சந்தித்து வருகிறது.
ஒரு பெண் தன்னுடைய விருப்பப்பட்ட வாழ்க்கையைத் தெரிவு செய்வதற்கும் சுதந்திரமாக வாழ்வதற்கும் இந்த சமூகம் அங்கீகாரம் கொடுக்கிறதா இல்லையா? இல்லை என்பது தானே உண்மை.
கால் மேல் கால் போட்டு உட்காருவது என்பது போலீசின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்பது தான் பிரச்சனை.
2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின்போது இனவெறிக்கு எதிராக ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்று மண்டியிட்டு முழங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இந்தியாவில் நடக்கும் சாதிவெறி குற்றங்களுக்கு எதிராக வாயைத் திறந்ததே இல்லை.
உன்னை தேர்ந்தெடுத்த - நாங்கள் பஞ்சத்தில் வாட நீ-லஞ்சத்தில் எங்களை வேட்டையாட கட்டுகிறாய்
ஒரு கோட்டை.
நண்பருக்கு ஒரு வாரமாக காய்ச்சல். அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். காலை 10 மணி இருக்கும். நாங்கள் மருத்துவமனைக்கு உள்ளே வரும்போது ஒரு குழந்தை அழுது கொண்டே வெளியே போனது. "இது ஒன்னு, நேரத்துக்கு திங்குதா பாரு. காலைல வூட்ட வுட்டு கிளம்பும்போது சாப்பிடச் சொன்னேன் சாப்பிடவே இல்லை, இப்ப பாரு உயிர...
ராமனை அழைத்து செத்து செத்து வாழ்வதைவிட மலத் தொட்டியில் மாண்டு போவதே மேல்
அடிமை வர்க்கம் இருக்கும் வரை நீ அழிய போவதில்லை! அதிகார வர்க்கம் முடியும் வரை நீ அமைதி கொள்வதில்லை! ஆம்! மார்க்ஸ் வாழ்வார் மார்க்சியம் வாழதான் செய்யும்
தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு.
மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
“பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார்.
20 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக அடைந்து காட்டிய சரித்திர வெற்றியின் கொண்டாட்ட தினம் அது.
இன்றும் உலெகங்கிலும் பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு நாஜிகளை முறியடித்த சோவியத் மக்களின் போராட்டம் முன்னுதாரணமாகவும், வழிகாட்டுவதாகவும் உள்ளது.