Monday, January 12, 2026
ஏதோ ஒரு கரிய பறவை தனது அகன்ற சிறகுகளை விரித்து உயர்த்திப் பறப்பதற்குத் தயாராக நிற்பது போலிருந்தது அந்தக் கூட்டம். அந்தப் பறவையின் அலகைப்போல் நின்றிருந்தான் பாவெல்….
தகவல் திருடர்கள் மற்றும் ஹேக்கர்களின் அடுத்த இலக்கு உங்கள் மூளையாகவும் இருக்கலாம். பணயத் தொகை கட்டி நம் நினைவுகளை மீட்டுக் கொள்ள வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை
பாவெல் தன் கையை உயர்த்திக் கொடியை ஆட்டினான். பல பேருடைய கைகள் அந்த வெண்மையான கொடிக்கம்பைப் பற்றிப் பிடித்தன. அவற்றில் தாயின் கரமும் பங்கெடுத்துக் கொண்டிருந்தது. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் பகுதி 27
காலையில் போலீஸ்காரர்கள் தொழிலாளர் குடியிருப்பு வட்டாரத்துக்கு வந்து, அந்த அறிக்கைகளைக் கிழித்தெறிவார்கள். சுரண்டியெடுப்பார்கள். ஆனால் மத்தியானச் சாப்பாட்டு வேளையில் புதுப்பிரசுரங்கள் காற்று வாக்கில் பறந்து போகிறவர் காலடியில் விழுந்து புரளும்.
ஆட்சியாளர்கள் மக்களின் மனத்தில் விஷத்தை ஏற்றிவிட்டார்கள். மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு கிளர்ந்தெழுந்தால், எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளிவிடுவார்கள். அவர்களுக்கு வெறும் நிலம்தான் வேண்டும்.
கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன்...
தனக்குச் சுகவாழ்வும் பெயரும் கிட்ட வேண்டும் என்பதற்காக. எவனொருவன் பணத்தை வாங்கிக்கொண்டு மக்களை விலைக்குக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை நாம் அழித்துத்தான் தீரவேண்டும். - மாக்சிம் கார்க்கியின் தாய் தொடர் பாகம் 24
சாதிய அடையாளம் தரும் மரபுவழி ஆதாயங்களை துறக்க முடியாமல் இருக்கும் ஆதிக்க சாதிப் பிரிவின் உள்ளத்தை இப்படம் அசைத்திருக்கிறதா?
இதுவரை இணையத்தில் மட்டும் நடந்த மீடூ இயக்கத்தை தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்துவதன் மூலம் வீதிக்கு கொண்டுவந்துள்ளனர் உழைக்கும் வர்க்கப் பெண்கள்.
இவர்களை பூர்ஷ்வா என்று சொல்வது ரொம்ப சரி; ரொம்பப் பொருத்தம். பூர்ஷ்வா என்றால் ஒன்றும் அறியாத பாமர மக்களை அடித்துச் சுரண்டி, அவர்களது இரத்தத்தையே உறிஞ்சிக் குடிப்பவர்கள் என்று பொருள்.
புயல் எவ்வாறு உருவாகிறது? புயலின் வகைகள் அதன் தன்மைகள் என்ன? அறிவியல் உண்மைகளுடன் பொருத்தமான காட்சிப்படங்களுடன் விளக்குகிறது, இக்காணொளி.
உண்மையில், அதற்கு முன்னரே ஐரோப்பிய நாடுகள் போருக்கு தயாராக இருந்துள்ளன. இளவரசரின் படுகொலை என்ற ஒரு சிறு தீப்பொறி, போரை பற்ற வைப்பதற்கு ஒரு சாட்டாக அமைந்திருந்தது.
பண்டிகை என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு என்ற நிலைமாறி, இன்று சினிமா, சரக்கு, டாஸ்மாக் சரக்கு என நுகர்வதற்கான ஒரு தினமாக மாறிப்போயுள்ளது.
சவுமியாவின் பச்சையான கொலையைப் பற்றி யாரும் விசாரிக்கக் கூட கூடாது என ஒடுக்குமுறையை ஏவிவிட்டு குற்றத்தை மறைக்க எத்தனிக்கிறது அதிகாரவர்க்கம்.
அம்மா, உங்கள் பாவெலைக் கொஞ்சம் பாருங்களேன். புரட்சிக்காரர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊட்டி வளர்த்துக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

அண்மை பதிவுகள்