Monday, July 27, 2026
நள்ளிரவில் பனிப்புயல் வீசத் தொடங்கிற்று. அலெக்ஸேயின் தலைக்கு மேலே பைன் மரங்கள் அசைந்தாடின. கலவரத்துடன் இரைந்தன, முனகின, கிரீச்சிட்டன.
சரித்திரப் பிரசித்தி பெற்ற தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியானது இதர வேறெந்த விஷயத்தையும்விட, விவசாயப் புரட்சி என்ற பிரச்சனையை முன்னுக்குத்தள்ளியது.
அதிக தொலைவுகள் நடந்துவிட்டான். அநேகமாகக் கைக்கு எட்டும் தூரத்தில் கிடந்தது பெரிய பிர்ச் அடிமரம். அதுவரை போகக்கூட அவனிடம் வலுவில்லை.
தீஸ்தா செதால்வாட் எழுதிய Foot Soldier of the Constitution- A Memoir என்ற நூலின் தமிழாக்கத்தை ‘நினைவோடை – அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. வாங்குங்கள், பகிருங்கள்!
குலப்பெருமை பேசுவோரின் கொட்டத்தை அடக்க அதுதான் வழி. தடை கூறாது எனக்கு அனுமதி தாருங்கள்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 5 ...
பத்திரிகையாளர் மு.வி. நந்தினி தோழர் மருதையனிடம் நடத்திய நேர்காணலின் இரண்டாம் பகுதி இது. இதில் பெண்களின் இணையப் பயன்பாடு, ஆதிக்க சாதி சங்கங்களின் அமைதி, கொங்கு பகுதியின் சமூக பொருளாதாரம் குறித்து விரிவாக பேசப்படுகிறது.
ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் முன்றாம் பகுதி...
பகத்சிங் என்றால் புரட்சி, புரட்சி என்றால் பகத்சிங்! புரட்சி விருப்பமா.. தேர்தலை மற பகத்சிங்கை நினை!
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் அவர்களிடம் நேர்காணல் செய்கிறார், பத்திரிகையாளர் மு.வி. நந்தினி.
பொதுவாக புரட்சிக்காரர் என அறியப்பட்டுள்ள பகத்சிங், சிறந்த சிந்தனையாளரும், ஆழ்ந்த படிப்பாளியும் ஆவார் என்பதை பிரகடனம் செய்கிறது, இந்நூல்.
சாஸ்திரத்திலே, அதே சாபத்துக்கும் பிராயச்சித்தம் சொல்லியிருக்கே.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 4 ...
கவனமின்றிக் கழித்த இரவை எண்ணி அலெக்ஸேய் திகிலடைந்தான். ஈரக்குளிர் அவனது விமானி உடையின் “பேய்த் தோலையும்" மென் மயிரையும் துளைத்துக்கொண்டு எலும்புகள் வரை ஊடுருவி விட்டது.
சர்வதேச தண்ணீர் நெருக்கடி பற்றியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் பற்றியும் அரசியல் மற்றும் சமூக தளங்களில் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் விவாதிக்கிறது இந்நூல்.
என் மகளை நான் போரில் ஈடுபட்டு சதா ஆபத்தோடு விளையாடும் உனக்குக் கண்டிப்பாய் தரமுடியாது.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 3 ...

அண்மை பதிவுகள்