Sunday, October 19, 2025
கடந்த 02.02.2020 அன்று நடை பெற்ற “செபாஸ்டியன் அண்டு சன்ஸ்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளின் காணொளிகள். பாருங்கள்... பகிருங்கள்...
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து திட்டமும் 5-8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திணிப்பும் மாணவர்களின் கல்வி உரிமையைப பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்! - கடந்த ஜனவரி-30 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் CCCE நடத்திய கருத்தரங்கின் காணொளிகள்!
இயக்குநர் மிஷ்கின் இயக்கிய "சைக்கோ" திரைப்படத்தின் விமர்சனம். சுய இன்பம், சைக்கோ பாத், கொடூரமான கொலைச் சித்தரிப்புகள், கதையின் அடிச்சரடு ஆகியவற்றின் சமூகப் பரிமாணங்களை அலசுகிறது இவ்விமர்சனம்.
கடந்த ஜனவரி-10 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் PRPC நடத்திய கருத்தரங்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் இரா.வைகை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்!
மீண்டும் தமிழக மக்களை மிரட்ட வருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம். சுற்றுச்சூழல் அனுமதி - மக்கள் கருத்து பற்றி கவலையில்லை. அரசு அறிவிப்பு !
புத்தகங்களின் மீதான ஆர்வம் இளைஞர்களிடையே குறைந்துவிட்டதா? சமூக ஊடகங்கள் மற்றும் வாட்சப் மயக்கங்களைத் தாண்டி நூல்களை படிக்க வேண்டியதன் அவசியம் என்ன? தங்களது தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் ... பதிப்பகத்தார், பிரபலங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் !
லாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அவலத்தையும், வாங்கும் சக்தி குறைந்துபோன மக்களின் வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இக்காட்சிப் பதிவுகள்.
தோழர் ஸ்டாலினின் எழுத்துக்களை கடும் உழைப்பைச் செலுத்தி தமிழில் கொண்டு வந்துள்ளார் அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் சிவம். கடை எண் 71, 72 - அலைகள் வெளியீட்டகத்தில் இந்நூல் தொகுப்பு முன்பதிவு செய்யப்படுகிறது. வாங்கிப் படியுங்கள் !
இடதுசாரி இளைஞர்கள் ஒருங்கிணைப்பில், குடியுரிமைச்சட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற ''சகாக்களின் சங்கமம்'' நிகழ்ச்சியில் பங்கேற்று, வழக்கறிஞர் அருள்மொழி, தோழர் கனகராஜ், தோழர் மகிழ்நன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னைக் கிளை சார்பில் CAA-NRC-NPR குறித்து, வருகின்ற 10.01.2020 அன்று கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!!
நாம் தமிழர் கட்சியின் அன்புத் தம்பிகளின் சீமான் ஆதரவு மனநிலையின் பின்னணி என்ன ? விவரிக்கிறார் மனநல ஆற்றுப்படுத்துநர் வில்லவன்.
இந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார் வில்லவன்.
கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். பயங்கரவாதிக்கும் செல்லுமிடமெல்லாம் நம்மவர்கள் சிறப்பாகத்தான் செய்து அனுப்புகிறார்கள்.
மதுரையில் கடந்த டிச-22 அன்று நடைபெற்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16ஆம் ஆண்டு விழா கூட்டத்தில் பங்கேற்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் ஆற்றிய உரைகளின் காணொளி!
ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து களத்தில் இயங்கும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16-வது ஆண்டுவிழா கருத்தரங்க நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பாகிறது.

அண்மை பதிவுகள்