Thursday, August 14, 2025
இந்துத்துவக் கும்பலின் கட்டுக்கதைகளை, வரலாற்றுத் திரிபுகளை உடைத்து பார்ப்பனியத்தின் சதிகளை அம்பலப்படுத்துகிறார் பேராசிரியர் கருணானந்தன்.
தாழ்த்தப்பட்டவர்களை சாதிய ரீதியாக ஒடுக்குவதும், பெண்களை பாலியல்ரீதியாக ஒடுக்குவதும் வேறு வேறு அல்ல. இங்கு சாதிதான் பெண்ணடிமைத்தனத்திற்கு மிகப்பெரும் அடித்தளமாக இருக்கிறது.
சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்கிறது இந்த 10 நிமிட நாடகம்.
வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணக் குழுவினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்.
ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையிலேயே மாற்றம் தேவைப்படுகிறது. பெண்ணை சக உயிராக மதிக்கும் தன்மை மனித சமூகத்தில் எழும்போதுதான் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒழியும்.
சென்னை எழிலகத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழு முன்னிலையில் தங்களது வாதங்களை வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ம.உ.பா.மை சென்னை ஒருங்கிணைபாளர் மில்டன் ஆகியோரின் பேட்டி
சென்னையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனு அளிக்க வந்த தூத்துக்குடி மாவட்ட மக்கள் அளித்த நேர்காணல் மற்றும் உரைகள் - காணொளி
செப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் உரையாற்றிய இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் ஆன்னி ராஜா, சமூக செயற்பாட்டாளரகள், வ.கீதா, நிஷா சித்து ஆகியோரின் உரை காணொளி
தமிழக கோவில்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சங்க பரிவாரத்தின் திட்டத்தை எதிர்த்து தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் வழக்கறிஞர் அருள் மொழி ஆற்றிய உரை !
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் இந்த அரசின் முகத்திரையை கிழிக்கிறார்கள் தூத்துக்குடி பெண்கள். இந்த அரசு யாருக்கானது என வினவுகிறார்கள் - காணொளி
செட்டப் கடிதங்கள் - மேட்டுக்குடி காஸ்டியூம் என ஆய்வுக்குழு விசாரணையே மோடி - எடப்பாடி அரசுகளின் நாடகம்தான் என்பதை தங்களது அனுபவத்திலிருந்து கூறுகின்றனர் பண்டாரம்பட்டி மக்கள் - காணொளி
சென்னை வந்து செத்தாலாவது ஸ்டெர்லைட்டை மூடுவீர்களா ? தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி கிராம மக்களின் வாழ்க்கை அவலம். காணொளியை பாருங்கள் பகிருங்கள்.
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பீதியூட்டிய மேட்டுக்குடி கும்பலை மக்கள் அம்பலப்படுத்தினர். போலீசு பாதுகாப்போடு தப்பிச்சென்ற அக்கும்பல், மீடியாக்களிடம் முகத்தைக் காட்டக்கூடத் துணிவின்றி துப்பட்டாவால் மூடிக்கொண்டது.
An Interview with Dr. Anand Teltumbde by Comrade Maruthaiyan. Teltumbde shares his views on the Bhima Koregoan Uprising, Activists Arrests, Sanathan Santha and the 2019 Elections - Video
பெரியாரை நமக்கு ஏன் பிடித்திருக்கிறது ? பெரியாரை சங்க பரிவாரத்தினருக்கு ஏன் பிடிப்பதில்லை ? பெரியார் குறித்த சங்க பரிவாரத்தின் புரட்டுகளை தோலுரிக்கிறார் தோழர் துரை சண்முகம்.

அண்மை பதிவுகள்