மோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து

”400 ரூபா இருந்த கேஸ் சிலிண்டர் இவரு ஆட்சில வந்ததுமே 800 ரூபா ஆகிடுச்சி... நம்ம காச வாங்கி நம்மளையே ஏமாத்துறாங்க ... “

“திருட்டுத்தனம், பொய்த்தனம் இதெல்லாத்தையும் பண்ணிதான் மோடி வந்துட்டாரு.. வோட்டு மிஷினக் கூட மாத்துறதுக்கு வாய்ப்பிருக்கு… ஏன்னா தேர்தல் ஆபிசருங்க எல்லாம் அவரு கையில…“

”400 ரூபா இருந்த கேஸ் சிலிண்டர் இவரு ஆட்சில வந்ததுமே 800 ரூபா ஆகிடுச்சி… நம்ம காச வாங்கி நம்மளையே ஏமாத்துறாங்க … “

“சாதி பிரச்சினைய வச்சி ஜெயிச்சிட்டாப்புல சார்… இந்தாளு என்ன பண்ணான் ? ஒன்னு சொல்லுங்க பாப்போம்… ”

மோடி தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து சென்னை மக்கள் இன்னும் அதிகமாகவே சொல்கிறார்கள் …

பாருங்கள் .. பகிருங்கள் …

வினவு களச் செய்தியாளர்கள்

3 மறுமொழிகள்

 1. மோடி அரசின் முக்கிய சாதனைகள்

  அனைவருக்கும் மருத்துவ காப்பீடு
  குக்கிராமங்களுக்கும் மின் வசதி
  இலவச சமையல் எரிவாய்வு
  தூய்மை இந்தியா திட்டம்
  அரசு சலுகைகளை நேரடியாக பயனாளர் வங்கி கணக்கில் சேர்த்தது
  GST

  இப்படி எவ்வுளவோ சொல்லலாம்

 2. வினவு கூட்டங்களால் தேச மக்களுக்கு என்ன நன்மை (வெறுப்பு மற்றும் வன்முறைகளை தவிர), வினவு கூட்டங்களின் சாதனைகள்

  பொய்களை சொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடி, அந்த தொழிலாளர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தது
  பொய்களை பரப்பி 8 வழி சாலைக்கு குட்டுக்கட்டை போட்டது
  பொய்களை சொல்லி தற்போது எரிவாய்வு குழாய் பதிப்பை தடுக்க பார்ப்பது
  இவர்களின் பொய்களால் தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மரணம்

  வினவு கூட்டங்களின் சாதனைகளை பற்றி இப்படி எவ்வுளவோ சொல்லலாம்.

 3. நூல் அறிமுகம் – ”பொதுவுடமை”
  பொதுவுடைமை என்பது தான் சரி
  உடமை என்பது தவறு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க