privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

இந்திய இராணுவம்: ஊழலில் நம்பர் 1

21
இந்திய ராணுவத்தின் ஊழல் வரலாறு மிக நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. ‘சுதந்திர’ இந்தியாவின் முதல் ஊழலே இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்கியதில் நடந்தது தான்

விவசாயக் கடன் ஊழல்: கோமான்கள் நடத்திய கொள்ளை!

0
தகுதிவாய்ந்த விவசாயிகளுக்குக் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்த வங்கிகள், நவீன கந்துவட்டிக் கும்பலான நுண்கடன் நிறுவனங்களை இத்தள்ளுபடித் திட்டத்தின் மூலம் மஞ்சள் குளிக்க வைத்துள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?

57
அலக்ஸ் பால் மேனனின் ‘சேவை மனப்பான்மை’, அறம் கொன்று அம்மணமாய் நிற்கும் ஆளும்வர்க்கத்தின் மானத்தை மறைக்கக் கிடைத்த கோவணமாகும்.

ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் !

4
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின், குடிமை சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக்சத்தா கட்சி, இன்னபிற அமைப்புகள்.

நிலக்கரி ஊழல்: திமிங்கலங்களை விடுத்து பெருச்சாளிகள் மீது சி.பி.ஐ விசாரணை!

0
2ஜி ஊழலில் பெரியளவில் திருடிய கொள்ளையர்களை விட்டு விட்டு சின்ன அளவில் பிக்பாக்கெட் அடித்த உப்புமா கம்பெனிகளின் மேல் பாய்ந்து பிடுங்கியது போலவே சிறிய நிறுவனங்களை விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

மோடி அலை என்ற வெங்காயம் !

4
பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரம்மாண்ட பேரணிகளை நடத்தியபோதிலும், வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தைத் தான் ஏற்படுத்த முடிந்துள்ளதேயன்றி, மற்றபடி மோடி அலையுமில்லை, சுனாமியுமில்லை.

மோடியின் நூறுநாள் ஆட்சி: சவடால்களே சாதனையாக…!

1
முந்தைய காங்கிரசு ஆட்சியின் ஜெராக்ஸ் காப்பிதான் மோடியின் ஆட்சி என்பதை மூடிமறைக்க, அவரது சவடால்களை அறிவார்ந்த கருத்துக்களாக ஊடகங்கள் ஜோடித்துக் காட்டுகின்றன.

ஸ்பெக்ட்ரம் ஊழல் மர்மங்கள் விலகாது !

இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து, தகவல் தொடர்புத் துறையாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் முதலாளிகள் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதே அளவு கோடிகளை அரசும், பொதுத்துறையும் இழந்திருக்கிறது. இந்த இழப்பிற்கும், அந்தக் கொள்ளைக்கும் காங்கிரசு, பா.ஜ.க. இரு கட்சிகளும், அதிகார வர்க்கமும் காரணமாயிருக்கின்றன. இந்த அணிவகுப்பில் சமீபத்திய வரவு ஸ்பெக்ட்ரம் ஊழல். இதில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் மக்கள் பணம் ரூ. 60,000 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. 1991ஆம் ஆண்டிலேயே உலக வங்கி தொலைபேசித் துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்க...

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்!!

42
பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்
பீகாரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, நிதீஷ் குமார் முன்வைத்த முன்னேற்றத்தை நோக்கிய பாதைக்கு கிடைத்த வெற்றி, ஒழிந்தது சாதி அரசியல் என கொண்டாடுகின்றனர்... ஆனால் அது உண்மையா?

கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!

15
கூட்டிப் பெருக்கிப் பாத்தா சில்லறைங்களுக்கு உள்ளாட்சி! நோட்டுக்கு மத்த ஆட்சி ! கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு !

மூஞ்சப் பாரு!

பத்திரிகையாளர் ஞாநி முதல் பதிவுலக மொக்கைகள் வரை தேர்தல் அரசியலை பரபரப்பாக அலசுகிறார்கள். அந்த பரபரப்புகளை, சவுடால்களை, "யார் ஜெயிப்பார்கள்" என்ற விறுவிறுப்புகளைத் தாண்டி உங்களை உண்மையான அரசியலுக்கு அழைத்து செல்கிறது இந்தக் கட்டுரை.

இயற்கை எரிவாயு : அம்பானி கொள்ளைக்கு அமைச்சரவை அனுமதி !

6
ரங்கராஜன் குழு முன் வைத்த கொள்ளைச் சூத்திரத்தையும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மலைமுழுங்கிக் கோரிக்கையையும் ஏற்று இயற்கை எரிவாயு விலையை இரட்டிப்பாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

பாண்டிச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!

9
மாட்சிமை தாங்கிய கவர்னரையே பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். முழுவதும் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள் !

காவிக் கறை மோடிக்கு துடிக்கும் கருப்பு பணநாயகம் !

9
"மோடி அல்லது அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமரானால் சுவிட்சர்லாந்து மீது படையெடுத்துச் சென்று கப்பல்களில் கருப்புப் பணத்தை அள்ளி வந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் சில கோடி ரூபாய் வினியோகித்து விடுவார்கள்"

ஜெனிவா தீர்மானம்: முப்பதாண்டுகளாக உருகாத வெண்ணெய், சிக்காத கொக்கு!

49
இந்தியக் கொக்கின் தலையில் 30 ஆண்டுகளுக்கு முன், 1983 இல் தமிழுணர்வாளர்கள் வெண்ணெய் வைத்தார்கள். "உருகு .. உருகு" என்று வெண்ணெயிடமும் கொக்கிடமும் மாறி மாறி இவர்கள்தான் மனமுருகினரேயன்றி, வெண்ணெய் உருகவில்லை.

அண்மை பதிவுகள்