தொகுப்பு : கட்டுரைகள்

நாட்டை சுவாகா செய்து விட்டு யாருக்கு யோகா ! கேலிப்படம்

நாட்டை சுவாகா செய்து விட்டு யாருக்கு யோகா ! கேலிப்படம்

இந்தியா முழுவதும் விவசாயம் அழிப்பு ! உத்திரப் பிரதேசத்தில் சர்வ தேச யோகா தினம் ஜூன், 2017

4:17 PM, Wednesday, Jun. 21 2017 1 CommentRead More
நாப்கினுக்கு வரி போடும் மோடி அரசு

நாப்கினுக்கு வரி போடும் மோடி அரசு

பெண்களின் வளையல், குங்குமம் போன்றவற்றை “அத்தியாவசிய” பொருட்களாக வகைப்படுத்தியுள்ள மத்திய அரசு அவற்றுக்கு ஜி.எஸ்.டி-யில் வரி விலக்களித்துள்ளது.

3:02 PM, Wednesday, Jun. 21 2017 3 CommentsRead More
தோற்றுப்போன நீதித்துறை !

தோற்றுப்போன நீதித்துறை !

வழக்கை இழுத்தடித்துக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அல்லது அப்பாவிகளைச் சட்டவிரோதமான முறையில் தண்டிக்கும் நீதிபதிகளுக்கு என்ன தண்டனை?

1:49 PM, Wednesday, Jun. 21 2017 2 CommentsRead More
விவசாய சங்கங்களை ஒன்று திரட்டிய சீர்காழி பொதுக்கூட்டம்

விவசாய சங்கங்களை ஒன்று திரட்டிய சீர்காழி பொதுக்கூட்டம்

மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் அனைத்து மாநிலங்களிலும் பற்றி எரிகிறது போராட்டம். தமிழகத்தில் பச்சைவயல்கள் பற்றி எரியும். அப்போது இந்த அரசு கட்டமைப்பின் மாயை எரிந்து சாம்பலாகும்.

12:28 PM, Wednesday, Jun. 21 2017 1 CommentRead More
ம.பி. விவசாயிகள் படுகொலை : நெல்லை – கோவில்பட்டி – நாகர்கோவிலில் ஆர்ப்பட்டம் !

ம.பி. விவசாயிகள் படுகொலை : நெல்லை – கோவில்பட்டி – நாகர்கோவிலில் ஆர்ப்பட்டம் !

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க அரசால் விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் நெல்லை, நாகர்கோவில், கோவில்பட்டி ஆகிய இடங்களில் 14.6.17 அன்று மாலை 5:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

8:05 AM, Wednesday, Jun. 21 2017 Leave a commentRead More
வீடியோ : ரப்பர் ஸ்டாம்ப் கோயிந்தும் ரஜினி பட ஹீரோயினும்

வீடியோ : ரப்பர் ஸ்டாம்ப் கோயிந்தும் ரஜினி பட ஹீரோயினும்

பாரதிய ஜனதா தெரிவு செய்திருக்கும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து தோழர் மருதையனின் உரை

7:42 PM, Tuesday, Jun. 20 2017 1 CommentRead More
மாடு விற்கத் தடை : மரணத்தின் விளிம்பில் மராத்வாடா விவசாயிகள் !

மாடு விற்கத் தடை : மரணத்தின் விளிம்பில் மராத்வாடா விவசாயிகள் !

ஒரு மாட்டுக்கு, தீவனத்துக்கும் தண்ணிக்குமா வாரத்துக்கு ஆயிரம் ரூவா செலவாகுது. எங்க பிள்ள குட்டிகளுக்கே சரியான சாப்பாடு குடுக்க முடியாதப்ப, வயசான மாடுகள நாங்க எப்புடி பராமரிக்க முடியும்…

3:47 PM, Tuesday, Jun. 20 2017 Leave a commentRead More
இறைச்சியை மறுக்கும் மோடியின் இந்தியாவில் குழந்தை இறப்பு அதிகம்

இறைச்சியை மறுக்கும் மோடியின் இந்தியாவில் குழந்தை இறப்பு அதிகம்

இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி பார்ப்பினும் இந்தியாவை விட பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது

9:30 AM, Tuesday, Jun. 20 2017 3 CommentsRead More
ஐ.டி. ஆட்குறைப்பு : கனவு கலைகிறது – நிஜம் சுடுகிறது !

ஐ.டி. ஆட்குறைப்பு : கனவு கலைகிறது – நிஜம் சுடுகிறது !

“என் வேலை, என் உழைப்பு, என் அப்ரைசல்” என்று இருந்தால், “என் சம்பாத்தியம், என் குடும்பம், என் எதிர்காலம்” என்று மேலே மேலே பறக்கலாம் என வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

5:34 PM, Monday, Jun. 19 2017 1 CommentRead More
கருத்துக் கணிப்பு : அய்யாக்கண்ணுவின் ரஜினி தரிசனம்

கருத்துக் கணிப்பு : அய்யாக்கண்ணுவின் ரஜினி தரிசனம்

கருத்துக் கணிப்பு : அய்யாக்கண்ணுவின் ரஜினி தரிசனம் – என்ன பலன்? அய்யாக்கண்ணுவின் சுயவிளம்பரம், ரஜினிக்கு விளம்பரம், விவசாயிகளுக்கு அவமானம், விவசாயிகளுக்கு பயன்படும் – வாக்களியுங்கள்!

3:25 PM, Monday, Jun. 19 2017 8 CommentsRead More
சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்

சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்

“கடவுள்கள்’’ தூக்கியெறியப்படவில்லை, அவர்கள் அந்த உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு, “தன்னிலைப் பொருளிலிருந்து’’ ‘’நமக்குரிய பொருளாக” மாற்றப்படுகிறர்கள்.

2:33 PM, Monday, Jun. 19 2017 Leave a commentRead More
சிறப்புக் கட்டுரை : ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம் அ.தி.மு.க. !

சிறப்புக் கட்டுரை : ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம் அ.தி.மு.க. !

அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழகத்தைக் கொள்ளையடிப்பதும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க இந்து மதவெறி பா.ஜ.க.விற்குப் பல்லக்குத் தூக்குவதும்தான், அ.தி.மு.க.வின் ஒரே வேலை.

4:31 PM, Friday, Jun. 16 2017 3 CommentsRead More
தடைபல தாண்டி சீர்காழியில் நாளை பொதுக்கூட்டம் – அனைவரும் வருக !

தடைபல தாண்டி சீர்காழியில் நாளை பொதுக்கூட்டம் – அனைவரும் வருக !

விவசாயிகளுக்காக பாடுபடுகிறோம் பாடுபடுகிறோம் என்கிறீர்களே, இல்லை. நீங்கள் விவசாயிகளுக்கு பாடை கட்டுகிறவர்கள்! தமிழகத்தில் இரண்டு மாதத்தில் 2OO விவசாயிகள் செத்துப்போனதே அதற்கு சாட்சி!

3:25 PM, Friday, Jun. 16 2017 1 CommentRead More
இல. கணேசனே வெளியேறு ! சென்னை பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்

இல. கணேசனே வெளியேறு ! சென்னை பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்

தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவதை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல்ஸ் செய்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு தருண் விஜையை அழைத்து வந்தனர். இன்று இல.கணேசனை அழைத்து வந்திருக்கின்றனர்.

2:02 PM, Friday, Jun. 16 2017 10 CommentsRead More