privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசத்யம் லேதன்டி - பிராடு கீதன்டி !

சத்யம் லேதன்டி – பிராடு கீதன்டி !

-

sathyam11

7000 ரூபாய் அடிச்சா முடிச்சவுக்கி, 7000 கோடி ரூபாய் அடிச்சா முதலாளி ! இதான்டா சத்யம் !!

sathyam-21

மன்மோகன் சிங், இந்திய முதலாளிகளின் எடுபுடி!
சிங்குக்கு வந்த சத்ய சோதனை!!

 1. இரண்டாவது சித்திரம் அருமை.. சத்ய சோதனை எழுத்தில் மூவர்ணத்தை கொடுத்தது.. சத்யத்தின் வீழ்ச்சி இந்தியாவுக்கே பிரச்சினை என்று அரசின், ஊடகங்களின் பிரசாரத்தை பிரதி பலிக்கிறது..
  மன் மோகன் சிங் சத்யம் நிறுவனத்தை ஒரு காலால் தூக்கி நிறுத்துவது போல், மற்றொரு காலால் விவசாயம், தொழில் துறைகளை நசுக்குவதாக காட்டி இருந்தால்.. இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து..

 2. வெறும் கேலிச்சித்திரம் மட்டும் போதாது. சத்யம் கொல்லையை?! (வீழ்ச்சி) பற்றி விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்.

  நித்தில்

 3. ஜெயில்ல எனக்கு நல்ல வசதி. நிம்மதியா இருக்கேன்.உங்க பிளாக் கூட என் லேப்டாப்புல பாத்தேன். Very nice. என்ன போட்டோ கொஞ்சம் பழசு .

 4. //மன் மோகன் சிங் சத்யம் நிறுவனத்தை ஒரு காலால் தூக்கி நிறுத்துவது போல், மற்றொரு காலால் விவசாயம், தொழில் துறைகளை நசுக்குவதாக காட்டி இருந்தால்.. இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து..//

  அப்படியே வழிமொழிகிறேன்.

 5. பலருக்கு படிப்பதற்கான பொறுமையை காயடித்துவிட்டார்கள். அதனால் தான் மோனநிலையில் எல்லோரும் திரிகிறார்கள்.

  இரண்டுப்பக்க பிரசுரத்தை கொடுத்தால், “சாரி சார். நேரம் இல்லை. நானெல்லாம் படிச்சு பல காலம் ஆச்சு சார்” என்கிறார்கள்.

  வலையுலகிற்கு கருத்துப்படம் நன்றாக எடுபடும். முயற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.

  எவ்வளவு கொள்ளையடிச்சாலும் சிரித்த முகமாய் இருக்கும் அந்த கிரிமினலின் முகம் நல்ல உருவகம்.

  வாழ்த்துக்கள்.

 6. கார்டூனுக்கு ஒரு ஆலோசனை,

  ஜெயிலுக்குள் சத்யம் ராஜூ போகிறதை பின்னால் இருந்து காட்டுகிறோம். அவன் நடந்து வரும் பாதையில் இரண்டு பக்கமும் அவனை வரவேற்று இரு வரிசை நிற்கிறது.

  ஒரு பக்க வரிசையில் சங்கராச்சாரி, பிரேமானந்தா, மாலேகான் பிரக்ஞ்சாயா போன்றவர்கள்

  இன்னொரு பக்கம், கோல்டு க்வஸ்ட், ஹர்சத்மெத்தா, கேதான் பரேக், முத்திரை தாள் மோசடி, என்ரான் உள்ளிட்ட முதலாளிகள். அவர்கள் இவனை பின்வருமாறு வரவேற்கிறார்கள்.

  “வாயா… வா.. இப்பத்தான் வழி தெரிஞ்சதா…. உன்னோட நண்பங்க விப்ரோ, அம்பானி, இன்போசிஸ் எல்லாம் எப்ப வருவாங்க…”

 7. யப்பா… ப்ளாக் ஸ்பாட்டுல இந்த பதிவுக்கு லிங்க போடுங்கப்பா…. நாங்க வோட்டு போட வேனுவா?… எம்புட்டு நேரந்தான் கால் கடுக்க நிக்குறது?….

 8. வெறும் கேலிச்சித்திரம் மட்டும் போதாது. சத்யம் கொல்லையை?! (வீழ்ச்சி) பற்றி விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்.

  நித்தில்,

  என் பதிவில் இதற்கான விவரங்கள் கிடைக்கும் முடிந்தால் படியுங்கள் பயன்பெருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க