When Jaya told that nothing wrong in killing tamil community in war…there are so many thousands of party workers,who are wearing dress:Ifeel they are all naked and jaya is taking them for a ride!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம், தேவிபுரம் மற்றும் உடையார்கட்டு பகுதிகளில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்து அடைக்கலமடைந்து மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
பொதுமக்கள் மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்ற சுதந்திரபுரம், தேவிபுரம், உடையார்கட்டுப் பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணி தொடக்கம் பிற்பகல் 12:30 நிமிடம் வரை சிறிலங்கா படையினர் திட்டமிட்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
நன்றி
I Love it
Thanks
wow……………
அதிலும் தமிழ் நாட்டு கோமாளிகள் சூப்பர்.
கோமாளிகளின் கூட்டணியில் நெடுமாறன்,வைகோ,பாண்டி போன்ற புலிகளை விட்டதை
வன்மையாக கண்டிக்கிறேன்
கலகம்
When Jaya told that nothing wrong in killing tamil community in war…there are so many thousands of party workers,who are wearing dress:Ifeel they are all naked and jaya is taking them for a ride!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம், தேவிபுரம் மற்றும் உடையார்கட்டு பகுதிகளில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அருமையான படம்…
மேலும் எதிர்பார்கின்றேன்…
உங்கள் கருத்து மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் வளர்ச்சி பணியை தொடருங்கள்.
முல்லைத்தீவு பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்து அடைக்கலமடைந்து மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
பொதுமக்கள் மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்ற சுதந்திரபுரம், தேவிபுரம், உடையார்கட்டுப் பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணி தொடக்கம் பிற்பகல் 12:30 நிமிடம் வரை சிறிலங்கா படையினர் திட்டமிட்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
sharm, பொதுமக்களை சுதந்திரபுரம் தேவிபுரம் பகுதிகளை விட்டு வெளியேற புலிகள் அனுமதிக்கலாமே.
அருமை. கொலைவெறி ராஜபக்சே முகத்தை கோரமாக்கினால் இன்னும் அருமையாக இருக்கும்
//sharm, பொதுமக்களை சுதந்திரபுரம் தேவிபுரம் பகுதிகளை விட்டு வெளியேற புலிகள் அனுமதிக்கலாமே??
வாங்க இந்து ராம்!
இந்த தளத்திற்கு நீங்க வந்த்துல ரொம்ப சந்தோசம்!!!!!!
🙁
நல்ல கருத்துப்படம் , அதிலும் சரத் மனதுக்குள் யோசிக்கும் போது ……. முகபாவம் அப்படியே பொருந்துகின்றது .
TSri,
புலிகள் அனுமதிக்கிறார்களில்லை என்று மக்கள் வந்து உங்களிடம் சொன்னார்களா? நிங்கள் எப்ப தான் எல்லாத்தையும் விளங்கிக் கொள்ளப் போறீங்களோ.
நண்பர்களே,
மேலும் கருத்துபடங்களுக்கு ஆலோசனைகள் இருந்தால்
தெரிவிக்கவும்.
நட்புடன்
வினவு
மிஸ்டர் ராஜபக்க்ஷே
லங்காஸ்ரீ விருது குடுத்த போது நீங்க குடுத்த வெஜிடேபிள் பிரியாணி சூப்பர்…
என்.ராம்
லங்காஸ்ரீ
வருகைக்காகக் காத்திருந்து கடைசில் நமக்கு கிடைத்தது ஒன்றே ஒன்றுதான் “நம் உறவுகளின் இழப்பு 100ஐத் தாண்டியது”
10 நாள்களுக்கு முன்பு, பிரபாகரன் “இந்தியா எங்களை ஆதரிக்கும் ” எனச் சொன்னதாக சன் பிளாஷ் செய்திக்குறிப்பில் தெரிவித்தார்கள்.
இதைப் பற்றி ஒரு கார்ட்டூன் போடுங்களேன்!
உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது,
ஈழத் தமிழர்களின் அவலத்தை உணர்த்தக்கூடிய படங்களே இன்றைய தேவை.
நன்றி
மலையடியான்
/sharm, பொதுமக்களை சுதந்திரபுரம் தேவிபுரம் பகுதிகளை விட்டு வெளியேற புலிகள் அனுமதிக்கலாமே//
மக்கள் வெளியேற. நீங்கள் சிங்கள அரசுகளிடம் பேசி ஒரு பாதையை புலிகளின் கட்டுபாட்டு பகுதிகளுக்கு திறக்கலாமே.. !
கால்களுக்கு கீழே தமிழர் தலைகளை வரைந்து இருந்தால் நன்றாக இருக்கும, மெத்தை தேவைஇல்லை!!!
நகைச்சுவையாக இருந்தாலும் அதில் ஒளிந்துள்ள உண்மை மனம் பதைக்கிறது…
அற்புதமான படைப்பு…..இப்போது ஒவ்வொரு தமிழனுக்கும் புரிய வேண்டியது………
It is good that youare very critical about the happenings in the country and abroad. We must unite to achieve.
சூப்பரா கீது