Sunday, September 15, 2024
முகப்புஉலகம்ஈழம்ஸ்ரீ ஸ்ரீ சுப்ரமணியம் சுவாமி முட்டாபிஷேகம்! கருத்துப்படம் வித் சு.சுவாமி கமென்ட்ஸ் !!

ஸ்ரீ ஸ்ரீ சுப்ரமணியம் சுவாமி முட்டாபிஷேகம்! கருத்துப்படம் வித் சு.சுவாமி கமென்ட்ஸ் !!

-

subramanian-swamy

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்

 

swamy_31

ஸேது ஸமுத்ரம் மாத்ரி சிதம்ப்ரம் கோவில் மேட்ரையும் ஆம்லேட் போட்டுடலாம்னு வந்தேன்

egg_21

முடியல…ஸ்லிப் ஆயிடுத்து

lawer_11

ஆல் ரவுடீஸ், விட்தல புலீஸ்….கெடுத்துட்டா ! கர்னாநிதி ஆட்சீல ஒரு ஆம்லெட் கூட போட முட்ல

swamy_41

குனிஞ்சு என் வேஷ்டிய பாருங்கோ, ஐ ஹேவ் எவிடன்ஸ்.
சும்மா உட்ற மாட்டேன், ஐ வில் கோ டூ சுப்ரீம் கோர்ட்!

 

  1. மாமி : ஏன்னா

    இங்கே பாத்தேளா நம்மவாள கிண்டலடிக்குறாளே ஆண்டவனுக்கு கண்ணு இல்லீயோ

    அம்பி : கண்ணு இல்லாதததாலெ தானெ அவிசாரிய கூட்டியாந்து ஆட்டம் போட்டோம் அதெல்லாம் பேசாதே அசடு, கருத்துரிமை இல்லன்னு மட்டும் பேசு

    மாமி & அம்பி : கர்த்துரீம…………. கர்த்துரீம………….கர்த்துரீம………….

  2. குனிஞ்சு என் வேஷ்டிய பாருங்கோ, ஐ ஹேவ் எவிடன்ஸ்.
    சும்மா உட்ற மாட்டேன், ஐ வில் கோ டூ சுப்ரீம் கோர்ட்!

    வடிவேலுவுடன் சுப்பிரமணியசாமி புதியபடத்தில் நடிக்கிறாராமே… வினவு கேள்விப்பட்டீர்களா

  3. Hi

    உங்கள் வலைப்பதிவ வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

    உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

    வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

  4. மிக சரியான காலகட்டத்தில் நடந்த மிக சரியான நிகழ்வு இது …..

    எத பேசலாம் எத பேசக்கூடாதுண்னு இனிமே இவனுங்க கொஞ்சம் யோசிப்பாணுங்க ….

    அடுத்த குறி இன்னும் பல பேர் மேல இருக்கு….

    சமயம் வரும் வரை காத்திருப்போம் …..

  5. அய்யோ பாவம் அந்த முட்டை. இந்த சுப்ரமணிய பரதேசி மேல் அடித்ததால் அந்த முட்டையின் மனது என்ன பாடுபட்டிருக்கும். வழக்கறிஞர்கள் நல்லதொரு வாய்ப்பை வீணடித்துவிட்டார்கள். நீதிபதி வைத்திருக்கும் அந்த சுத்தியலால் இன்னும் நாலு போடு போட்டிருக்கலாம்.

  6. எங்கள் நிறுவனத்தில் முட்டை, விளக்குமாறு, செருப்பு முதலியவற்றை வீச இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்கின்றோம். அனைவரும் வருக. பயன் பெருக.

  7. ஹேய் இன்னுமா முடீல. கர்ணாநிதி ஆச்சிய கல்சா எல்லாம் சர்யாடும்

  8. சில மாதங்களுக்கு முன்பு, மதுரையில் தனது சொந்த அலுவலகத்திலேயே அடிவாங்க வேண்டிய ஆள் இந்த சாமி. ஜஸ்ட் மிஸ்.
    அப்பொழுது வருத்தம் இருந்தது. இப்ப ஓரளவு திருப்தி.

  9. அய்யகோ முட்டையை வீனாக்கிட்டக்களே இவர்களுக்கு பிஞ்ச செருப்பு கிடைக்கவில்லையா சுப்ரமணிய சாமியை அடிக்க? நான் வன்மையாக கண்டிக்கிறேன் முட்டையைக்கொண்டு அடித்தை இனிமேல் பிஞ்ச செருப்புபைக்கொண்டு தான் அடிக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    அன்புடன்
    மகாராஜா

  10. ஹி ஹி முட்டை பட்டதால தீட்டாகி அப்படியே வேட்டியை அவுத்துண்டு ஓடியிருந்தாள்னா நன்னாருந்திருக்கும்…

  11. Siruthaip puli than pulligalai matrinaalum matrikkollum. Aanaal paarppan than piravi pudhiyai matrikkollave maattaan enru thanthai periyar oru murai koorinaar.
    Indha sozhavandhan paapanum adharkku vidhi vilakku illai.

    AANA ONNU MATTUM NICHAYAM.
    PAAPPANUKKU UDHAINNA BAYAM.
    NALLA OOR ORUKKU IVAN MADHIRI ALUNGALA NALLA
    UDHAIKKANUM.
    THAMIZHINA DHUROGIP PORMBOKKU PASANGA!

  12. இச்செயலை கறூனா கும்பல் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம், முட்டை விக்கும் விலையில் சு.சுவாமி மேல் யோசனையே இல்லாமல் எறிந்த வக்கீல்களை பொடா, தடா சட்டத்தில் கைது செய்யவேண்டும்.

    ஜெயலாலிதா வாழ்க!!
    கறுனா நிதி ஒழிக!!

  13. […] ஸ்ரீ ஸ்ரீ சுப்ரமணியம் சுவாமி முட்டாஅ படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் […] […]

  14. சிறப்பான முறையில் முட்டையை பயன்படுத்தியதற்கு தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பார்ப்பனீய எதிர்ப்பாளர்களின் சார்பில் மிக்க நன்றி.

  15. really superp, the great thing done by our lawers. if i say in vijay style “SUMMA ASATTHIPUTEENGANNA”

    I EXPECT IT SHOULD CONTINUE WHO ARE SPEAK AGAINST TAMILS. FIRST ‘cho’ MANDAIYILA THENGAI(COCONUT) ODAINGAPPA. THOLLAI THANGA MUDIYALA

  16. சுப்ர சுவாமி கு கோர்ட்டுக்குள் சட்ட வக்கீல்கள் முட்டை அடித்தது
    தமது தொழில் புரியும் உன்னத ஸ்தானத்தை அவமதித்ததாகும்

    தாம் ஒழுங்கில்லாது நடக்கையில் போலிஸ் மட்டும் ஒழுங்காக
    நடப்பார்கள் என்று தப்பு கணக்கு போட்டு செமையாக அடி வாங்கியது
    எமது உள்ளத்தில் பட்ட அவமான அடியாக பதிந்துள்ளது

    ஒரு சில பொறுக்கி வக்கீல்களால் சட்டத்தை மதிக்கும் சகலருக்கும்
    அவமானம்

    அது சரிங்க ஐயா, நம்ம நீதிபதி அடிபட்ட வக்கீல்களை அப்போலோ
    ஹொஸ்பிதல் அனுபினாராமே ?

    இந்த செலவுகள் எல்லாம் பொது மக்களது பணம் என்று உணர்ந்து
    கொண்டாரா அல்லது அவாறு செலவுக்கு ஆடர் போடும்போது
    அரசாங்க கணக்கு பரிசோதகரிடம் ஆலோசனை பெற்றாரா ?

    நீதிபதியே இப்படீன்னா கபட மனம் கொண்ட அரசியல் வாதி சும்மா
    விடுவானா ?

    தமிழ் நாடு திருந்துவதற்கு இடமே இல்லையா ?

    சாதி மதம் என்ற சாக்கில் அடுத்தவனை கொல்லுவதும்
    சாதியை மையம் வைத்து சிந்திப்பதும் இல்லது போனால்
    மட்டுமே தமிழ் நாடு முன்னேற சான்ஸ் உண்டு !

  17. கருத்துக்கள் கொண்டு எதிர்க்க முடியாதவர்கள் முட்டையை வீசுகிறார்கள்.
    தலித் தலிபாந் ஆந தமிழகம்.

  18. First shame on legal profession…
    Second shame on doing such thing in a court…
    Third shame on abetting these kind of behaviour…

    No wonder police got angry and showed their strength…

    These people have brought shame to Tamil culture and Tamilnadu…

  19. ஒரு பாப்பான் மீது முட்டை ய அடித்ததுக்கு கருணாநிதி நாய்க்கு முட்டி கொண்டு வருகிறது!

    டேய்! கருணாநிதி தமிழின் துரோகியே ஈனப்பயலே இங்கு நீ அம்பலப்பட்டு நிற்கிறாயடா கிழட்டு பன்றியே.

  20. தமிழர்களில் முன்று வகை

    1) தமிழ் உணர்வுயுள்ள தமிழன்
    2) தன் சுய லாபத்திற்கு தமிழையும் கூட்டி கொடுத்தவன்.
    3) இவன் தமிழனால் வளர்த்து , தமிழர்க்கு எதிரான , தமிழ் நாட்டிலே உலவும் தமிழன் அல்லாதவன். இவாள் பெரியவா சு. சாமி, இவாள்
    சிரியவா சோமாரிக்கு சொந்த காரர்கள் . இவாளை பொறுத்தவரை இவாள் கடவுளின் வழியில் வந்தவா. இலங்கையுள் இருப்பவா எல்லாம்

    சூதிரவா, அசுரர்கள். இப்போ போர்ல இறப்பவா எல்லாம் அசுர குஞ்சிகள், அசுர பெண்கள். கலியுகத்திற்கு நல்லது தானே. அசுரர்களை

    அழிக்கும் ராஜபக்சே இந்திரன் போன்றாவால்.

    தமிழன் :

    நல்லது மாமி உங்களுக்கு என்ன, தமிழ் நாட்டில் பருப்புக்கா பஞ்சம், நெய்க்கு பஞ்சம் இல்லே, எல்லா உரிமையும் இருக்கு, நான்னா
    படுவாள், நன்னா ஆடுவாள். நன்னா சட்டம் பேசுவேலே … ஏன்னா, உங்க ஆத்துல யாரும் கற்பழிக்க படல, நிர்வாண படுத்த படல.

    தமிழன இருந்த உணரலாம், இல்லாட்டி மனுசாள இருந்த உணரலாம்.

    சு மணி சாமி ஆரம்பசிட்டு போய்டா, அடிச்சது தமிழன், அடி வாங்கியது தமிழன் , மண்டை உடைஞ்சது தமிழன், தமிழன் தான் சாகிறான்

    தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையுளும் சரி. மாமி உங்க வாளுக்கு ரத்தம், வேர்வை வராதே இல்லையே ஏன் ?.

    ( இந்த இனத்தை குறை சொல்ல வில்லை. இந்த இனத்திலும் கமலஹாசன் விசு போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலை
    வணக்குகிறேன்.)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க