Sunday, October 1, 2023
முகப்புபுதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்
Array

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

-

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 டவுன்லோட்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. “முதலாளித்துவம் மக்களைக் கொல்லும், மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்!” – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளூரை
  2. விவசாயிகள் – மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கருப்புச் சட்டங்கள்
  3. முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். – இன் பித்தலாட்டம்!
  4. முனைவர் பாலகோபால்: மனித உரிமைகளுக்காகப் போராடிய மாவீரன்!
  5. கர்நாடக அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள், ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் ஜாதகம்
  6. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நாட்டை வளைத்திருக்கும் ஒட்டுண்ணிகள்!
  7. தேவர் ஜெயந்தியும் ‘முற்போக்கு’ நரிகளும்
  8. மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!
  9. இந்தியாவின் சீன எதிர்ப்புக் கூச்சல்கள்: தேச பக்தியா? பிராந்திய மேலாதிக்கமா?, சீனாவின் திபெத்தில் நடந்த இந்திய-அமெரிக்கக் கூட்டுச் சதிகள்
  10. தில்லை கோயிலை மீண்டும் கைப்பற்றாமல் தடுக்க… அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க…உச்சநீதிமன்றத்தில் வழக்கு! நிதி தாரீர்!!
  11. “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ். – இன் அவதூறுக்கு நீதின்றமே பக்கமேளம்!
  12. ஏழைக்கு ஒரு நீதி; பணக்காரனுக்கு ஒரு நீதி. – இதுதான் சட்டத்தின் ஆட்சி!
  13. பொறுக்கி அரசியல்
  14. “வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீள் குடியமர்த்து! சிங்களக் குடியேற்றங்களை அகற்று! ராஜபக்சே அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடு!” – தமிழகமெங்கும் 16.12.09 அன்று புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம், நவம்பர்’ 2009 இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. //கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீர்
    எவ்வளவு முக்கியமோ, அதைப் போல தமிழகத்திலிருந்து கேரளம் அடையும் பொருளாதார உதவியும்
    முக்கியம் என்பதை அம்மாநில மக்களுக்கு
    உணர்த்தியே தீர வேண்டும். இது இனவெறியூட்டும்
    செயல் அல்ல. மாறாக, தமிழகத்தின் நியாயவுரிமையை
    மறுக்கும் இனவெறி அடாவடித்தனத்துக்குப் பாடம்
    புகட்டும் செயல்தான்//

    இது கட்டுரையில் இருந்த கருத்து – இது என்ன
    Tit-for-Tatஆ?
    //அம்மாநில மக்களுக்கு உணர்த்தியே தீர வேண்டும்//
    ஓட்டுப்பொறுக்கிகள் செய்தவற்றுக்கு ஏன் மக்களை
    தண்டிக்க வேண்டும்?

  2. தில்லைக் கோயில் வழக்கையும், அனைவரும் அர்ச்சராவதற்கான வழக்கையும் உச்ச நீதிமன்றத்திலும் எதிர்கொண்டு போராடும் மக இக, மனித உரிமை பாதுகாப்பு மையத்தினருக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.

    வெற்றி உறுதியானவுடன் அதற்கு உரிமை கொண்டாடி வெட்கமின்றி பேசினர் சிபிஎம் அமைப்பினரும், திகவினரும். ஆனால், இப்பொழுது முழு வெற்றிக்கான வாய்ப்பு உச்சநீதிமன்றத்தில் காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த அரசோ இந்த வழக்குகளில் இதுவரை காட்டி வந்த நழுவல் போக்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்கும் சேர்த்து புரட்சிகர அமைப்புகள்தான் போராடியுள்ளன.

    செயல்படாத இந்த பொம்மை அரசை வலுக்கட்டாயமாக செயல்பட வைத்த போர்க்குணம் இந்த அமைப்புகளுக்கே சொந்தம் ஆகும். இது தொடரும், வெற்றி உறுதிப்படும்.

    ஆனால், எதிர்கொண்டிருக்கும் பெரும் அளவிலான நிதி தேவைதான் பெரிய இடர்பாடாக இருக்கப் போகிறது என்பதை புஜ கட்டுரை எடுத்தியம்புகிறது.

    ஆயிரம் வருட இழிவை துடைத்தெறிவதற்கான ஒரு ஆரம்பமாக நமக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் அனைவரும் மிகத் தாராளமாக நிதி வழங்க வேண்டும்.

    எனது நண்பர்கள், உறவினர்கள், இறை நம்பிக்கையாளர்கள், சுயமரியாதையுள்ளவர்கள், உழைக்கும் மக்கள் என வாய்ப்புள்ள அனைவரிடமும் நிதி கேட்டு சேர்ப்பது நமது கடமையாகும்.

    தோழமையுடன்,
    தொங்கதுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க