_________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்
- கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
- இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
- அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!- அசுரன்
- இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??
- நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி
- குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!
- முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!
- “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !!
- போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை !!
- மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!
- கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் !!
- ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!!
- எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?
- 800 கோடி வரி ஏய்ப்பு: வேதாந்தா நிர்வாகியை சிறையிலடைத்த வழக்கறிஞர் போராட்டம். வீடியோ!
அயோத்தியா தீர்ப்பு !! கார்டூன்ஸ்! | வினவு!…
ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. “எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி” என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பனிய பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது….
[…] This post was mentioned on Twitter by வினவு, agnipaarvai. agnipaarvai said: RT @vinavu: அயோத்தி தீர்ப்பு !! கார்டூன்ஸ்! https://www.vinavu.com/2010/10/11/ayodhya-cartoons/ […]
கார்ட்டூன் எல்லாம் சூப்பர். கடைசி கார்ட்டூன் பற்றி…
“சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக நம்பப்பட்ட ராமன் சர்ச்சைக்குரிய(!) இடத்தில் தான் பிறந்தான் என்று (இந்து) நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருப்பதை வைத்து பார்க்கும் போது 1000 ஆண்டுகளுக்கு முன்பு தென்தமிழகத்தை ஆண்ட ராஜராஜன் இந்த இடத்தில் தான் பிறந்தான், இந்த இடத்தில் தான் உடல் புதைக்கப்பட்டது என்பதைக்கூட நம்மால் உறுதியாக சொல்லமுடியவில்லை என்று என்னும்போது அதை நினைத்து நாம் மனம் நொந்து வருந்தத்தானே வேண்டியிருக்கிறது” என்று வஞ்சபுகழ்ச்சி அணியில் சொல்லி இருக்கிறார் திருக்குவளை தீயசக்தி. இதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டுமா? வேண்டாமா!
கார்ட்டூன் வரைந்த நண்பருக்கு அம்மாவே தெய்வம். அதனால் இப்படிதான் கார்ட்டூன் போடுவார்.
Ungal cartoons migavum arumaiyaga ulladhu.. Irupinum Ayodhya theerpil hindukal matum jeikavillaye.. Anaivarukum samam endru dane vandhadhu??? Nan virumbiya theerpu babar mosque ai idika vendam enbadhe.. Irupinam avvaru irundhal edir pada vendiya prachanaigal adhigamaga irundhu irukum allava? Enave sarisamam aga thandhu vittanar.. Aanal ungal oviyangal hindukal mattume jeithadhaga ulladhu.. Idhan artham?????
இந்தியாவில் இருக்கும் பல கோடி பேர் இப்படித்தான் நியாயம் பேசுகிறீர்கள்.
இதற்கு மேலிருந்து 3வது கார்ட்டூன் பதில் சொல்லும்.
அந்த வீட்டை உங்கள் வீடாக எண்ணினால் எது சரி என்பது விளங்கும்.
Sengodi Marudhu , Ungalaukkuthan KADAVUL nambikkaye kidayadhe pin veenaga yen idhil nuzayandhu aadhayam theda parkireergal.
EPPADI UNGALUKKU (ULAGENGUN SETHU POI VITTA) Coomunisam mel nammbhikkayo aapadiye yen ponrevargalaukku RAM meedhu nammbikkai;. Neengal ungal velaiyay paarungal nangal muslimgaludan pesi thherthukollukirom.
Ungalai koopital panjayathuku vaarungal
திரு.புஞ்சாப் ரவி அவர்களுக்கு,
எங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்பது உண்மையே . கண்டுபிடித்துக் கூறிய உங்களுக்கு நோபல் தர சிபாரிசு செய்யலாம். ஆனால், இந்த விசயத்தில் நாங்கள் தலையிடக் கூடாது என்று இன்னும் ஒரு படி மேலே போய் அறிக்கை தந்திருக்கிறீர்கள்.
சரி, ஒன்று தெரியுமா உங்களுக்கு?.. இந்த நாட்டில் இஸ்லாமியர்களுக்கு கூட இராமன் நம்பிக்கை கிடையாது. கிருஸ்துவர்களுக்கு கூட இராமன் நம்பிக்கை கிடையாது. அதனால் அவர்களையும் பேசாமல் இருக்க சொல்லப் போகிறீர்களா?..
உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததும் அமைதி, பூங்கா, பொட்டு, பூவுன்னு பேசுறீங்களே .. 1992 க்கு முன்னாடி கூட நாடு நீங்க சொன்ன மாதிரி அமைதி , பொட்டு,பூவோட தான் நாடு இருந்தது. என்ன ம*த்துக்கு பாபர் மசூதிய இடிச்சிங்க ?..
பீ.ஜே.பி. காரன் ஓட்டுக்காகத்தான் பாபர் மசூதியை இடிச்சான்னு தெரிஞ்சும், இன்னைக்கு வரைக்கும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் ஆளாக நீங்கள் இருந்தால் இந்த தேச துரோகிகள் நீங்களாகத்தான் இருக்க முடியும். அந்த இடிப்பையொட்டி எத்தனைக் கலவரங்கள் ?.. எத்தனை உயிரிழப்புக்கள் ?..
இதற்கெல்லாம் ஆதரவாக இங்கு வந்து வாதாட உங்களுக்கு வெட்க்கமாக இல்லையா ?.. அது சரி .. பிரேமாணந்தாவுக்கு ஆதரவ்வான ராம் ஜெத்மாலினியின் இனமல்லவா நீங்கள் ?.. அப்படித் தான் வாதாடுவீர்கள்.
அன்பு உள்ளம் கொண்ட சே.கொ.ம…
இந்த நாட்டையே நாங்கள் வீடாகத்தான் மதிக்கின்றோம்..
அதனால் தான் வன்முறையை தவிர்த்த தீர்ப்பை மதிக்கின்றோம்….
வன்முறையை தூண்டும் செயட்களை செயும் உம்மை போன்ற கயவர்களையும்
சகித்துகொள்கின்றோம்.
ஆக எவன் கலவரம் செய்தானோ, இனி எவன் கலவரம் செய்வானோ அவனுக்கு சாதகமாத்தான் தீர்ப்பு சொல்லனும்னு சொல்றீங்க. அந்த மாதிரி இந்த கட்டப்பாஞ்சாயத்து தீர்ப்பு வந்ததினாலதான் வன்முறை வரல்ன்னும் சொல்ல வற்றீங்க. அதை வெளிப்படையாத்தான் சொல்லுறது?
கலை தம்பி.. இது நியாயமான கலவரத்தை தூண்டாத தீர்ப்பு.
உங்களோட பார்பன எதிர்ப்பு புதிய கொஞ்சம் கழட்டி வச்சிட்டு உண்மையான இந்தியனா நினைச்சி பாருங்க.
நீங்க சொல்லுறத பாத்தா இன்னொரு கலவரம் வரணும்ன்னு ஆச படுராபோல தெரியுது… அதுக்கு இந்திய இடம் குடுக்காது தம்பி…வேற நாட்டுக்கு ஓடு…
அடாடாடா … என்ன ஒரு சகிப்புத் தன்மை ?..
மிகச்சரியான பதிலடியை தோழர் கலை பதிந்துள்ளார்.
உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததும் அமைதி, பூங்கா, பொட்டு, பூவுன்னு பேசுறீங்களே .. 1992 க்கு முன்னாடி கூட நாடு நீங்க சொன்ன மாதிரி அமைதி , பொட்டு,பூவோட தான் இருந்தது. என்ன ம*த்துக்கு பாபர் மசூதிய இடிச்சிங்க ?..
பீ.ஜே.பி. காரன் ஓட்டுக்காகத்தான் பாபர் மசூதியை இடிச்சான்னு தெரிஞ்சும், இன்னைக்கு வரைக்கும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் ஆளாக நீங்கள் இருந்தால் இந்த தேச துரோகிகள் நீங்களாகத்தான் இருக்க முடியும்.
அந்த இடிப்பையொட்டி எத்தனைக் கலவரங்கள் ?.. எத்தனை உயிரிழப்புக்கள் ?..
இதற்கெல்லாம் ஆதரவாக இங்கு வந்து வாதாட உங்களுக்கு வெட்க்கமாக இல்லையா ?..
அது சரி .. பிரேமாணந்தாவுக்கு ஆஜரான ராம் ஜெத்மாலினியின் இனமல்லவா நீங்கள் ?.. அப்படித் தான் வாதாடுவீர்கள்
இன்னொரு ரத்த ஆறு ஒடனுங்கரதுதான் உம்மோட என்னமா? சொல்லுங்க சிவப்பு கொடி மருது..!!
கவிதை எழுதி புலம்பினது பத்தாம…
இப்போ கார்ட்டூன் போட்டு பொலம்பும்..வினவு க்ரூப்புக்கு
ஆழ்ந்த அனுதாபங்கள்…
உங்களுக்கும் என்னுடைய இனிய(!) ஆழ்ந்த அனுதாபங்கள் மூடோ 🙂
அப்புறம் வினவு (அன்பு) சொல்ல மறந்துட்டேனே…. கார்ட்டூன்ல காவி நிறம் இன்னும் கொஞ்சம் தூக்கலா இருந்துருக்கலாம்!
இசக்கி…அண்ணே எனக்கு எதுக்கு அனுதாபம் சொல்லுறீங்கன்னு புரியல…
அப்பரம் எசக்கி சாமி எந்த நிறம்..? தெரியுமா?
மூடோ தம்பி, நீங்க திருந்தவே மாட்டிங்களா? அது என்ன இசக்கினா சாமி! ராமன்னா கடவுள்? ஏன் இசக்கிய கடவுளா ஏத்துக்க முடியலியா?
பரவா இல்லையே..! இசக்கின்னு பேர சொன்னதுமே…சாருக்கு பத்திக்கிட்டு வந்துரிச்சி…உங்க சாமியை மதிக்கிற மாதிரி….அடுத்தவா சாமியையும் மதிக்க கத்துகொங்கோ…!! நீரெல்லாம்..திருந்துறத பத்தி பேசுரேல்…ஐயோ..ஐயோ..!
HA….HHAA….NETHI ADI SUPPPPPPPPPPERRRRRRRRR
சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் புரையோடிப் போயிருக்கும் பார்ப்பனீயத்தை தோலுரிக்கும் சிறந்த படைப்புகள். நானும் இந்த கார்ட்டூன்களை பயன்படுத்திக்கொள்கிறேன். ஆட்சேபிக்கமாட்டீர்கள் எனும் எதிர்பார்ப்பில்..
dai venavu payalukala, unkalakku thairiam irrunthal christian mathathiyo allathu muslium mathathiya ivvalvau keel
tharama kartoon poda mudiyumada, unkalkkallam induna ilachavayanu nenappuda, ithakkellam seekram oru mudivu varumda.
[…] வினவு […]
if u have any guts you speak about other religions.
if yo have guts pl comment about other western religions
வெஸ்டேர்ன் ரிளிஜியனாம்!!! மொத்தல்ல எது உங்களுடைய ஹிந்து மதம் என்று உங்களால் சொல்ல முடியுமா? பட்டை போட்டால் ஹிந்துவா? நாமம் போட்டால் ஹிந்துவா? நெற்றியில் திருநீற்றை எடுத்துவிட்டு குங்குமத்தை இட வந்திருக்கும் மார்வாடிகளின் ஆரிய மதம் தான் இந்து மதமா? சுடலைமாடன் இருந்த இடத்தில் ராமனை வைக்க வரும் சங்கபரிவாரங்களின் மதம் தான் ஹிந்து மதமா? இத்தனை காலம் ஓட ஓட விரட்டி விட்டு இப்போ வந்து சுடலைமாடனும் ராமனோட அவதாரம் தான்!! நீயும் ஹிந்து தாண்டானு சொன்னா எப்புடி? எங்களுக்கும் பூணூல் கொடு. நானும் சாமி முன்ன நின்னு அர்ச்சனை பண்ணனும். அப்போ ஒத்துகுறோம். அது வரைக்கும் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு *** இல்ல.
ANNA, ISAKKI MUTHU AVARGALE; Ungalaukku nambikkay illadha vishayathukkaga yen poonul podanum,..
PONUL podamale archanai seyya viruppamna neengale oru kovil(allathu kuttichuvar) katti poonul podama enna nirvanama vennalum ninnu poojai seynga adhu unga viruppam.
Idhua eppadi irukkudhunna naan oruthar veettukku virundhuku poven aaanaa NIRVANAMA dhan poven nnu solramadri irukku. INDHA paruppu yellam 1970 kalile vehum ippa vehadhu…
எங்களை அனைத்து சர்ச்சுகளும் ஏற்றுக் கொள்கின்றன. எங்களை அனைத்து மசூதிகளும் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் எங்களை அனைத்து கோவில்களும் அனுமதிக்க மறுக்கின்றன. நாங்கள் உள்ளே நுழைந்தால் தீட்டாம். சரி நாங்கள் கோவில் கருவரைக்கு உள்ளே நுழைந்து தீட்டாகி விட்டால் நாங்களே தீட்டைக் களைந்து விடுகிறேம் , கோவிலை இடித்து .. என்ன இடிச்சிடலாமா ?..
தம்பி பஞ்சாப் ரவி, என்னமோ இந்துக்கள் (பொதுவாக) என்று சொல்லுற எல்லாரும் ராமன் அங்கதான் பொறந்தான்னு நம்புறதா சொல்லி கட்டபஞ்சாயத்து பண்ணினாங்களே. ஏன் அந்த நீதிபதி(!) பாப்புகள் கிட்ட வந்து எல்லாரும் சொன்னாங்களா?
இது எப்படி தெரியுமா இருக்கு? சினிமால அரசியல்வாதிகள் சொல்லுவாங்களே தமிழ்நாடே என் பின்னாடி இருக்கு, எனக்கு ஏதாவது ஒண்ணுனா தமிழ்நாடே பத்திகிட்டு எரியும்” னு அது மாதிரி இருக்கு.
அப்புறம் நிர்வாணமா கோவில் கருவரைல நின்னு காமகளியாட்டம் போட நாங்க ஒன்னும் பாப்பு இல்ல!!
hai maadhu, i think you are new to vinavu. Before we issued various posts about the other religion as well. first you tell is it right that the judgment is concerns the belief. Then how you can feel that your decision is right if nothing happens against that.
சூப்பர்
national cartoon
நல்ல ஆழ்ந்து சிந்திக்க கூடிய கார்டூன், நன்றி – நன்றி
இனியவன்
கார்ட்டூன்கள் காவி பயங்கரவாதிகளை நன்றாக அம்பலப்படுத்தியிருக்கிறது. கார்ட்டுனிஸ்ட் அன்பு அவர்களுக்கு பாராட்டுக்கள்.
வன்முறையை தவிர்த்த சிறப்பான தீர்ப்பு என்று சில அமைதி விரும்பிகள் பேசுகிறார்கள். அவர்கள் இந்த மோசமான தீர்ப்பு சிறுபான்மையினரை மிகவும் காயப்படுத்திய தீர்ப்பு என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் மேலும் காவி பயங்கரவாதிகளுக்கு உற்சாகம் தரும் தீர்ப்பு என்பதையும் மறந்து பேசுகிறார்கள். இனி, இந்து பயங்கரவாதிகள் தைரியமாக நினைத்ததை செய்வார்கள்.
dont prvoke kaavi as a terror color. try to behave like an indian mr kuruthu…
do not support these non indians..rememer u are born as an indian. ur parents and fore fathers are indians. keep this in mind and react.
first of all, there was no such country in this world before muslim emperors and british people started ruling it. To make ease their administration work, they clubbed all the individual countries together and formed a new country called ‘INDIA’. It is really absurd to say that i am INDIAN. You can be a TAMILAN or TELUGU but cant be INDIAN.
பக்கம் பக்கமாக எழுதினாலும் புரியவைக்காத முடியாத செய்திகளை, எழுதப் படிக்கத் தெரியாதவர்களையும்கூட புரியவைக்ககும் ஆற்றல் கேலிச்சித்திரங்களுக்கு உண்டு என்பதை இச்சித்திரங்கள் நிரூபித்துள்ளன. தோழர் அன்புக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.
ஒருசிலர் ஆதங்கப்படுவதைப்போல இங்கே சாதாரண இந்து எவரையும் கிண்டல் செய்யவில்லையே. சங் பரிவார் மற்றும் பார்ப்பனீயக் கும்பலைத்தானே கேலிச்சித்திரகள் அம்பலப்படுத்துகின்றன. சாதாரண இந்து, இச்சித்திரங்களை ரசிக்கத்தான் செய்கிறான். சந்தேகம் இருப்பின் மாற்றுக்கருத்துள்ள பதிவர்கள் இச்சித்திரங்களை பிரதி எடுத்து மக்களிடம் கொடுத்துப்பாருங்கள். உண்மை புரியும்.
ஊரான்
மூணாவது கார்ட்டூன் பொட்டில் அடிக்குது!, கருணாநிதிக்கு இது நல்ல தீர்ப்பாக்கும்!
அப்பரம் வால்பையா…உங்க குழந்தைக்கு சாமி கும்பிட்டு போட்டு வச்சதா கேள்வி பட்டேன்.
உண்மையா?
எல்லாத்துக்கும் விளக்கு பிடிக்கிறது நீங்க தானோ மூட்டோ!
vilakku pidichatha pathi apram pesalam. unmaiya sollunga?
கார்டூன்ஸ் எல்லாம் அனைவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது, குமார் அவர்களே எங்கள இந்துனு சொல்லசொல்ரிங்க, கடவுளே இல்லாத கோயிலுக்குள்ள எங்கள விட வேண்டாம், பாப்பன் வீட்டுகுள்ள எங்கள விடுவானுங்கலா, அப்படியே விட்டாலும் யாகம்,ஹோமம் பன்னாம இருப்பாங்களா, அந்த வீட்ட கட்டுனவன் அவனா இல்ல சூத்திரனா, அப்ப இந்து மதத்துள்ள இவள்ளவு அநியாயங்கள் இருக்கும் போது மற்ற மதத்த எப்படி நாங்க குறை சொல்ல முடியும்,
news
கார்டூனிஸ்ட் அன்பு அவர்களுக்கு பாராட்டுக்கள். கார்டூன்கள் அருமை.
ஆனால், கடைசி கார்டூன் எனக்கு விளங்கவில்லை. எனக்கு தெரிந்தவரை, ராமன் அயோத்தியில் தான் பிறந்தான் என்ற தீர்ப்பை கிண்டல் செய்யும் விதமாகத் தானே கருணாநிதி ராஜராஜனைப் பற்றி பேசினார்?
ஜாக்கி சேகர் தளத்தில் இட்ட பின்னூட்டம். அவரை விமர்சித்து எழுதப்படும் பின்னூட்டங்களை அவர் வெளியிடுவதில்லை அதனால் இங்கும் எழுதியுள்ளேன்.
http://jackiesekar.blogspot.com/2010/09/blog-post_30.html
போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக்கிற்கு மட்டும் வீறாப்பாக பதிவு எழுதும் ஜாக்கி, அயோத்தி தீர்ப்பு என்றால் மட்டும் நடுநிலைவாதி வேசம் போடுவதேன்? நண்பர்களை இழந்துவிடுவோம் என்ற பயமா? இந்த பின்னூட்டத்தை வழக்கம் போல வெளியிடப் போவதில்லை என்று தெரியும். ஆனால், குறைந்த பட்ச மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கு இருக்கின்றதெனில் இந்த இரட்டை வேடம், கபடத்தனம் உங்களுக்கு உறுத்தும் இல்லையேல் நீங்கள் மனிதப் பண்புகள் அற்ற நத்திப் பிழைப்பவராக மட்டுமே இருக்க இயலும்.
கேலிச்சித்திரங்கள் அருமை. பாராட்டுக்கள். நன்றி. மீண்டும் வருக.
oorudan pakaikkin verudan kedum. ithu namma thesia thalaivarukkum porunthum. avar oruvar sollayum kettkavillai. azhinthar. athu pol konja peru enna sonnalum edu padathu. vinavum aatkalum ithai nanraga purinthu kondal pothum. neengal ella matter ileyum idakkaga sinthippathu ungalaiththan madayarkalakkum. enna than kaththinalum waste than.
India is a place where Hindus leave before the islamic or chirstian religions orginate in other part of the world.
Ramar has lived here is not only in epic but we have structural evidance for that.
Islamic rulers have built over that ( speaking only as evidence) says.
then it should be for hindus only.
try to but a cartoon against muslims u will then face problem, dont put such cartoons and try to become famous
and please remove these cartoons
//India is a place where Hindus leave before the islamic or chirstian religions orginate in other part of the world.//
இது ஒரு பொய். இன்றைய இந்து மதம் என்பது இஸ்லாம் கிருத்துவம் இந்தியாவிற்கு வந்த அதே காலகட்டங்களில்தான் உருவானது.
Hi you are right
@Vinavu
These cartoons are nice. I have seen cartoons on nityananda etc. I have seen you have drawn cartoons about Christians (pope and condom). Everything is nice. But where is the cartoons about mohammed? It will be nice if you draw those cartoons about mohammed’s wives, his prophecy, his advice on fly in drink, his marriage with 6 year old ayesha etc.
Then there will be protest everywhere in India to ban your website. Each and everyone of you will be hunted down and your organization and website will disappear in no time.
If you don’t do this, then it is clear that you are also like the indian politicians who are afraid of minority support. I have given you the theme and the consequence. I also give you one month time, let us see is vinavu is lenin or bush.
Hello Republic Indian : What do you know about Mohamed’s marraige with 6 year old Ayesha. Do you know for what purpose he has married a 6 year Girl even before her adultry period when he can able to marry many right aged, young, beautiful women in that period since he was a king of world super power nation that time..?? Please do not introduce non-sense arguments without knowing facts.
We know but God Prophet cant be such a bad example? Atleast why not a cartoon on mohammed hearing the words of god?
mohamed(pbuh) avangala pathi unakku enna therium modhella history e nalla padichuttu pesu? you may be a nonsense but talk with the sense
அருமையான காரடூன்கள். வாழ்த்துகள் அன்பு
//vilakku pidichatha pathi apram pesalam. unmaiya sollunga?//
நான் உண்மைய தான் சொல்லிகிட்டு இருக்கேன்!
இதுவரை யாரையும் சடங்குகள் செய்ய அனுமதிக்கவில்லை!
if Ramayanam and Lord Ram are bogus, then Islaam and Mohammed, Jesus and Bible are also FALSE ! Vinavu are you a mother fucker ?
Mr Kuppusamy, your language needs some refining.
No serious historian has determined the period or location of the persons and events of Ramayana & Bharatha. That the stories could have been based on a real event is accepted. But Ramayana itself has scores of interpretations, and even in places as far as Indonesia and Thailand people claim connections with Ramayana events. Myth has a way of multiplying.
The lives of Gautama Buddha, the last Thiirthankaar, Jesus of Nazareth and Mohammed have been recorded by their contemporaries and, allwing for a few exaggerations, the versions we have are consistent with the history the eras in which they lived.
The simple stories of Rama and the Kurukula clan conflict have been distorted out of shape and made into mythologies.
Sadly, except for the Buddhists of Sri Lanka since 5th century, South Asia seems to have been poor in chronicling historical events, until the arrival of the Moghuls.
Kindly try to come up with credible historical evidence rather than resotring to abuse.
kadavul illana yantha kadavulum illa aana neenga polithanamaana mathsarbinmai pesaringa sirupanmayar paatha mattayaa madangirengale yeen. thairiyam iruntha siripaanmyar kdavulai eppadi cortoon varaiungalen paarpom mudiyaathula?bayam….bayam ungalukku.
வினவு நல்ல வேலைகளை சில சமயம் செய்யத்தான் செய்கிறது என்ன செய்ய எது செய்தாலும் என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சந்காகத்தான் போகிறது நடுநிலை வாதிகள் என்ற பெயரில் காவி பயங்கர வாதத்திற்கு துணை பூகக்கூடியவர்கல்தான் அதிகம்
[…] அயோத்தி தீர்ப்பு !! கார்டூன்ஸ்! […]
good cartoon
இஸ்லாமியர்களின் படையெடுப்பின் போது பல பிரசித்தி பெற்ற புனித கோவில்கள் இடித்து மசூதிகளாக மாற்றப்பட்டது வரலாற்று உண்மை. திருப்பின் இந்துக்கள் ஒரு மசூதியை இடித்து கோவிலாக மாற்ற நினைப்பது உங்களுக்கு கசக்கிறதாக்கும்.
unga veeda iduchuttu anga naan oru veedu kattikkalama?
well said…even in Europe many churches where reconverted from mosque when the barbaric Islamic rulers driven out of Europe and the fall of Ottoman Empire…
திருப்பதி கூட சமண கொவில் என்பது வரலாற்று உண்மை. இப்பொது அதை இடித்து விட்டு சமண கோவில் கட்டமுடியுமா?
அல் குர்ஆன் வசனங்கள்:
ஆகவே நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி ( அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள் அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கிறது. (அல் குர்ஆன் 33 : 5)
(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை.எனினும் அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(அல் குர்ஆன் 33 :40)
தத்து எடுப்பதை இஸ்லாம் தடை செய்ய வில்லை. முந்தைய நபிமார்களின் மகன்களும் நபியாகவே அறியப்பட்டார்கள். இறுதி நபியாகிய கண்ணியத்திற்குரிய முஹம்மது நபி அவர்களின் வளர்ப்பு மகனையும் பின் வரும் சந்ததியினர் நபியாக ஆக்கிக் கொள்ளகூடாது என்பதை வலியுறுத்தவும் இந்த திருமணம் அவசியமனதாயிற்று.
ஆகவே, முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்ளாமல், ஒரு மாமனிதரை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் தமிழரசனை வன்மையாக கண்டிக்கிறேன்.
இஸ்லாமியர் இந்தியாவிர்கு வருவதர்கு முன்னர் இந்தியா என்பது தனிநாடு அல்ல
பலநூருநாடாக இருந்தது. இஸ்லாமிய அரசர் ‘ஷெர்ஷா’தான் அவைகலை இனைத்து இந்தியா ஆக்கிநார்.