சிங்கள இனவெறி ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி. மு, வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இன்று தமிழகம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன.
சென்னையில் மாலை 5 மணிக்கு தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.
சிங்கள இனவெறி பாசிஸ்ட் ராஜபசேவையும், அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்.
இடம் : தியாகராய நகர் பேருந்து நிலையம்.
நாள்: 20.9.2012
நேரம் : மாலை 5 மணி.
தொடர்புக்கு : 94448 34519.
படிக்க
இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக எழுதியமைக்கு நன்றி.
இதையும் படித்துப் பார்க்கவும்:
“இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தொடரும் போராட்டம் – பசுமைத் தாயகத்தின் நீதிக்கான பயணம்!”
http://arulgreen.blogspot.com/2012/09/UN-Human-Rights-Council-SriLanka.html
no logic in the argument.
it shows that you didn’t go to agitation only because there is no logic right!
where is this thiyagaraya nagar ? which city ?
i want to participate in this agitation.
please tell me…
வெர கோட் வினவு இது தெவை
துறோகியை நாம் மறக்கவும் கூடாது.அனுமதிக்கவும் முடியாது.