Monday, September 21, 2020
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் காலங்களில் அவர் முலாயம்! - கார்டூன்

காலங்களில் அவர் முலாயம்! – கார்டூன்

-

mulayam-cartoon

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

______________________

கார்டூன் – ரவி
________________________

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. ஹி..ஹி… முலாயம் சிங் அண்ணனும் கருணாநிதியிடமிருந்து அரசியல் கற்றிருப்பாரோ?! முன்னர் அணு உலை தொடர்பாக அமெரிக்க ஆதரவு தீர்மானத்திற்கு மேற்கு வங்க கம்யூனிஸ்டு தனது ஆதரவினை விலக்கிக் கொண்டபோது இதே உ.பி. முலாயம் சிங் கட்சி ஆதரவளித்து காங்கிரஸ் ஆட்சியினை காப்பாற்றியது. இப்போது டீசல் விலை உயர்வு, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு விவகாரங்களுக்காக மேற்கு வங்க மம்தா பானர்ஜி தனது ஆதரவினை விலக்கிக் கொண்டாலும் இதே உ.பி. முலாயம் சிங் & மாயாவதி கட்சியினர் முட்டுக் கொடுத்து காப்பாற்றுகின்றனர். நம் கலைஞரும் ஈழ விவகாரம் முதல் அனைத்து விஷயங்களிலும் தான் யார் பக்கம் என்பது பொதுமக்களுக்கு மட்டுமல்ல தனது கட்சியினர்க்கும் புதிராக இருந்து புனிதத்துடன் அரசியல் பயணம் செய்கின்றனர். வாழ்க ஜனநாயகம்!

    • MK&co created a pattern of family controlled party where all of them are in politics for subsistence and for creation of wealth for their family,kith and kin.
      MK& co have shown the way to many other counterparts in Northern India like
      Lallu-Rabri, Mulaayam-Akilesh and in South too HDeveGowda-HDK.
      Tamilians are very proud of him as from the impetus of the way of life DMK boss, Mulaayam rightly found his successor only in his son among 16 crore populace of UP

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க