Sunday, April 18, 2021
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் கலைஞருக்கு ஒரு குல்பி பார்சேல்!!! - கார்டூன்

கலைஞருக்கு ஒரு குல்பி பார்சேல்!!! – கார்டூன்

-

கருணாநிதி-கார்டூன்•ரவி

 1. பந்து உருட்டுறது, கிளுகிளுபை காட்றது,
  சூப்பு கொடுக்கிறது , கரடி விடுறது, நீலி கண்ணீர்
  விடுறது எப்பா….எப்பா….ஏன்னா கார்டூன்
  சூப்பர் தல

 2. தனக்கும் தனது குடும்பத்திற்கும் வேண்டியதை சரியான நேரத்தில் பெற்றுகொள்வதில் (பிடுங்கிக்கொள்வதில்) கருணாநிதி கில்லாடிதான் ! இவர் எதையும் கேட்கக்கூடியவராக இருந்தாலும் காங்கிரசும் கொடுக்கக்கூடிய ஆள்தான்! கருணாநிதி தனது காதுகளை கழற்றி வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது அதனால் விமர்சனங்களுக்கு அவர் கவலைப்படப்போவதில்லை ! சீக்கிரம் மானாட மயிலாட குழுவின் கலை நிகழ்ச்சியோடு ஒரு பாராட்டு விழாவிற்கு தயாராகவேண்டியதுதான் !

 3. டொக்டர் கலைஞர்: கலாநிதி கொலைஞர்.

  தமிழினத் தலைவர்: ஈழத் தமிழினத்தை அழித்தவர்.

  முத்தமிழ் அறிஞர்: தொல்காப்பியத்தை 500 பிழைகளுடன் பூங்காவாக புனைந்தவர். http://nanavuhal.wordpress.com/2010/02/02/ellai-karunanidhi/

  தன்மானத் தலைவர்: அந்த பட்டத்தை கொடுத்தவனுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி செருப்பால் அடித்து கழுவில் ஏற்றவேண்டும்.

 4. M.G.R -க்கு பாரத ரத்னா கொடுக்கும் பொது கலைஞருக்கு கொடுத்தால் என்ன?

  ஒபாமாவுக்கு நோபெல் பரிசு கொடுக்கும் பொது கலைஞருக்கு கொடுத்தால் என்ன தப்பு?

  நான் கலைஞரை உயர்த்தி கூறவில்லை, அந்த பரிசுகள் எல்லாம் உயர்வானது இல்லை என்று சொல்ல வந்தேன்…

 5. தமிழின தலைவரை மரியாதை இல்லாமல் பேச வேண்டாம்…நீங்கள் புரட்சி செய்யும் அழகு எங்களுக்கு தெரியாதா?

 6. intha makal maatum kalaingara emathalam kalaingar maakal ematha kudatha .
  ethuvumea seitha m.g.ra 13 varsum c.ma akuneenga appovea kalaingar mudivu panirupar intha makala namba kudathunu. intha makal maatum ennavam matha ,saathi veri pudichu alairanuga.intha makaluku evalavu naalthu seithalum antha nalathu seithavaragaluku intha makal kudutha parisu thoragam maatumea.neenga sollura maathri intha makal serunthu puratchi seiya povathum illa seiyavum maatanga.avanga ellathukum saathithan mukiyam .saathi veriyalayum matha veriyalayum vaithula irukura kulanthaiya kathiyal kilichu edthavanuga intha makal.modi ya c.m akuvanuga.p.ma akurathukum readya irukanuga.ivanugaluku poi poradanuma.intha naadum naatu makalum naasmai pogatum.

 7. தலைவா!தலைவா!என்று தூக்கித்தலைக்கு மேல்வைத்து ஆடும்தனிநபர் வழிபாடு.மக்கள்ப்பணம் கணக்குவழக்கில்லாமல் திருடி தான்,தன்னைச்சார்ந்தவர்களை ஒரு தொழில் நிறுவனம் போல நடத்தி,நிர்ணயித்து பொதுநலத்திற்க்கும்,மக்கள்சேவைக்கும்,நல்ல பண்பாட்டிற்க்கும் கலங்கம் ஏற்படுத்துதல்.தமிழகத்தில் 100%த்தில் தி.மு.காவிற்க்கு எத்தனை சதவீத மக்கள் ஓட்டுப்போடுவார்கள் எனப்பார்த்து,இப்பொழுது எவ்வளவு? இனி எப்படி வாய்ப்பு என ஆராய்ந்து தமிழகத்தை விட்டு விரட்டவேண்டும்.ஏன்? ஈழப்படுகொலை,மீனவர்படுகொலை,தமிழகத்திற்கெதிரான திட்டங்களுக்காக,நமது குடும்பம்,உறவினர்,மக்கள் மீண்டும் அழியாமல் தடுக்க உண்மையான உணர்வுபூர்வமாய், வீணாகத்தீக்குழிக்காது செயளில்காட்டவேண்டும்.இதுபோல அ.இ.அ.தி.மு.கவையும் நீக்கவேண்டும்.மக்களிடம் சென்று சொல்லவேண்டும்.

 8. That’s really a good one whatever the enemies say u don’t worry we the youths were following u . In the future all the nasty politics will be cleared by the youths !!!!!!!!!!!!!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க