Tuesday, April 13, 2021
முகப்பு செய்தி புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய-ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

 

1. முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்! மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்!
– புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை!

2. பாக்.பயங்கரவாதிக்குத் தூக்கு! உள்நாட்டு பயங்கரவாதி தாக்கரேவுக்கு அரசு மரியாதை!!

3. பால் தாக்கரே: அதிகாரபூர்வ இந்துவெறி – இனவெறி பயங்கரவாதி
– பாசிச பயங்கரவாத தாக்கரே கும்பலை அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை அடங்கிய அரசு எந்திரமும் ஆளும் வர்க்கக் கட்சிகளும் ஆதரித்து நின்றதாலேயே, இத்தனை காலம் அது கொட்டமடிக்க முடிந்தது.

4. தருமபுரி வன்கொடுமைத் தாக்குதல்: ஆதிக்க சாதி ஓட்டு வங்கி அரசியலின் விளைவே!
– நக்சல்பாரி புரட்சிகர இயக்கம் கடுமையாக ஒடுக்கப்ப்ட்டு, அதற்கு மாற்றாக ஆதிக்க சாதி ஓட்டு அரசியல் திட்டமிட்டு வளர்க்கப்பட்டதன் விளைவுதான், நாயக்கன் கொட்டாயில் நடந்திருக்கும் வன்கொடுமை வெறியாட்டம்.

5. 2ஜி ஏலம்: காங்கிரசு – கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் களவாணித்தனம்!

6. சத்தீஸ்கருக்கு சல்வாஜூடும்! தமிழ்நாட்டுக்கு சிறப்புக் காவல் இளைஞர் படை!

7. அம்பானியின் சேவையில் மன்மோகன் அரசு!
– பெட்ரோலியத் துறை அமைச்சகமே அம்பானியின் பாக்கெட்டில் இருந்து வருவதை ஜெய்பால் ரெட்டியின் மாற்றல் மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

8. தேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி!
– தேசிய முதலீட்டு வாரியம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதில் ஒரு சூப்பர் அரசாங்கம் போலச் செயல்படும்.

9. விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மின்திட்டங்கள்!
– விதர்பா பிராந்திய விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைத் தீவிரப்படுத்தும் வகையில் அங்கு 71 அனல் மின்நிலையங்கள் உருவாக்கப்பட்டு விவசாயத்துக்கான தண்ணீர் அனைத்தும் உறிஞ்சப்படுகிறது.

10. காசா முனை: பேரழிவு ஆயுதங்களைப் பரிசோதிக்கும் களமானது!
– அமெரிக்க – இசுரேல் கூட்டணி காசா முனை மீது நடத்திய தாக்குதல், இரான் போருக்கான முன் தயாரிப்பாகும்.

11. பள்ளிகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை!

12. புளுகுணி ஜெயாவின் காட்டாட்சி!

 புதிய ஜனநாயகம் டிசம்பர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

 1. Mr.Bal Thakarea is a patriotic Indian being respected by all patriotic people in India but Kasab and Afsel Guru and their supporters like you are terrorists should be beheaded in public as being done in Islamic countries as per the Koran alone will give peace in the world.

  • பன்றிகள் கூட இந்த நாட்டின் பிரஜைகள்தான் .அதற்காக அதை சிங்கம் என்று சொல்வது முட்டாள்தனமோ .அதுபோல் தான் தாக்கரே போன்ற ஈனப்பிறவிகளையும் தேசபக்தன் என்று சொல்வது .

    • பால் தாக்கரே தேச பக்தி பற்றி 50 ஆண்டுகளுக்கு முன்புள்ள தமிழர்கள் முதல் இப்போதைய பிகாரிகள் வரை எல்லோருக்கும் தெரியும்.
     கிருஸ்ணா கமிசன் பாகிஸ்தான் நியமித்தது அதனாலே தேசபக்தி அதாரிட்டியான ஹரிகுமார் ,அது குற்றம் சாட்டிய பால் தாக்கரேவுக்கு தேச பக்தி சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கிறார்.

     • I request you Mr.Ibrahim to go to Mumbai and talk to people on the street,especially Tamils,Bhayyas,everyone about Bal Thackeray.

      I ll keen to hear what you found out.

      We all know the integrity of the people whom the congress nominates for enquiries.

   • இதுல ஒரு வேடிக்கை என்னான்னா கிரிக்கெட் பார்க்கும்போது இந்தியான்னு வெறித்தனமா கத்துற தேசபக்தர்களெல்லாம் உழைப்பதற்கு இடம்விட்டு இடம் போனா மொழிவெறொயனா மாறிடறானுங்க. நாமெலோரும் இந்தியர்கள்னு அடிவயிற்றிலிருந்து கத்துற ஹரிகுமார்கள் பால்தாக்கரேவை தேசபக்தன்னு ஆதரிப்பதன் மூலமா கொஞ்சநஞ்சம் ஒட்டிக்கிட்டு ருந்த கோவனத்தையும் கழற்றி அம்மணமா ஆயிடுறானுங்க. இவர்களது மொழீல் இந்தியர்கள்னா இந்து வெறியர்களாக இருப்பதுதான். இந்து வெறின்னா முஸ்லீம் கிறித்தவர்களுக்கு எதிரா மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராகவும் இருப்பதுதான்.

    • Sujith Khan,

     This comment shows the narrow scope of views your brain has.Tamils & Mahrashtrians are the only people to have linguistic chauvinism because that’s the way to protect the interests of people.

     People of Kerala have regional pride rather than linguistic pride,People of Karnataka also have the same,People of Andhra dont care about this,it is only TN and Maharashtra who have had this issue.

     Maharashtra needed this to save Mumbai from Gujarati influence and TN did it for dravidian politics and take advantage of the emotions of innocent people.

     The only set of people to have lost livelihood from linguistic chauvinism are tamil people and amongst them,the dalit people who are economically more disadvantaged and thus get no help from their lack of language ability also.

     People abuse DMK/DK everyday for not helping the poor people learn Hindi,Infact the so called Hindu people never made a livelihood out of cheating the common man of his livelihood emotionally & intellectually.

     Mr.Sujith Khan,

     I have a lot of family in Mumbai,right from the 1960s.You see Mumbai,it is dominated by Gujarat,Marwari,Parsi Businessmen, Tamil & Malayalee white collar jobs,Tamil & UP, Hindu & Muslim Gangsters & Smugglers,Karnataka Restaurants & Bars,so where will the local Maharashtrians go?

     My family has never faced any trouble from Shiva Sena,even though they are not so friendly people.The only time the people faced problems was when Dawood Ibrahim bombed the city in 1993.

     You dont get a medal for reading newspapers and repeating it elsewhere,go find the truth for yourself.

 2. வினவு தளத்தின் பக்கங்களை Refresh செய்வதில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா..? புதிய பின்னூட்டங்களை பல மணி நேரம் கழித்தே காணமுடிகிறது.. ஜாவா ஸ்கிரிப்டின் பிரச்சனையா..? எனக்கு மட்டும்தான் இப்படியா.. வேறு யாருக்கும் இது இருக்கிறதா..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க