Friday, April 25, 2025
முகப்புசெய்திதில்லையில் சிவனடியார் ஆறுமுகசாமியின் உண்ணாநிலை போராட்டம்

தில்லையில் சிவனடியார் ஆறுமுகசாமியின் உண்ணாநிலை போராட்டம்

-

மனித உரிமை பாதுகாப்பு மையம்
கடலூர் மாவட்டம்

தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்தாக மாற்ற உச்ச நீதிமன்ற வழக்கில்
ஜெ அரசு
– சு.சாமி பார்ப்பனக் கும்பல் கூட்டுச் சதி!

தில்லைக்கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலை நாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலை நாட்டுவோம்
!


சிவனடியார் ஆறுமுகசாமி

சிவனடியார் ஆறுமுகசாமியின் உண்ணாநிலை போராட்டம்

நாள் : 30 -11-13 சனிக்கிழமை, காலை -9-00 முதல் மாலை 6-00 வரை

 இடம் : காந்தி சிலை, சிதம்பரம்.

துவக்கவுரை
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

_______________________________________________________________________________________

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

_______________________________________________________________________________________

  1. பஞ்சமாபாதகங்களையும் செய்ய தயங்காதவர்கள் பார்ப்பனர்கள்! சங்கரராமன் கொலை இதை உறுதி செய்தும் ‘குற்றம்நிரூபிக்கப்படவில்லை’ என ஒற்றை வரியில் எழுதிவிட்டனர் தீர்ப்பு! அரசு வழக்கறிஞர் ஒப்புக்காக அப்பீல் செய்ய இருப்பதாக கூறினாலும், முன்னொரு வழக்கில் இதே போல ஒற்றைவரி தீர்ப்பு அப்பீலில் இழுத்தடிக்கபட்டு, தற்போது மரணத்தை எதிர்னொக்கி உள்ளது ஏனொ நினைவுக்கு வருகிறது! பார்ப்பனர்கள்! அவர்கள் ராஜ நீதிக்கு அப்பாற்பட்டவர்கள்! மேலும், சூத்திரன் சொத்தை பார்ப்பான் அபகரித்து கொள்ளலாம் என அவாள் மனுதர்மம் கூறிவிட்டதே! எப்படி பார்த்தாலும் சிதம்பரம் கோவிலென்ன, பொதுதுறைநிறுவனங்கள் போல எல்லா வருவாய் ஈட்டும் அமைப்பும், அவ்வாளுக்கே சொந்தம்! ராமராஜ்யம் வந்துவிட்டதோ!

    • // பஞ்சமாபாதகங்களையும் செய்ய தயங்காதவர்கள் பார்ப்பனர்கள்!

      முற்றிலும் உண்மை. எல்லா பார்ப்பனரும் இப்படித்தான். பார்ப்பனர் அல்லாதார் யாரும் இப்படி இல்லை. இந்திய நீதித்துறை வரலாற்றில் கொலை செய்து விட்டு, அதிகாரம், பணபலம் மூலம் தப்பித்த முதல் மனிதன் இந்த ஜெயேந்திரன்.

  2. //முற்றிலும் உண்மை. எல்லா பார்ப்பனரும் இப்படித்தான். பார்ப்பனர் அல்லாதார் யாரும் இப்படி இல்லை. இந்திய நீதித்துறை வரலாற்றில் கொலை செய்து விட்டு, அதிகாரம், பணபலம் மூலம் தப்பித்த முதல் மனிதன் இந்த ஜெயேந்திரன்.//

    பார்பனரல்லாதோர் யாரும் இப்படி மாபாதக செயலை செய்துவிட்டு லோக குருவாக உலாவவில்லை! அரசனையே கொன்றாலும் பார்பனர்களுக்கு தண்டனை இல்லை என்பதுதானே மனுனீதி! மற்றவர்களுக்கு அப்படியில்லையே! அதிகாரவர்க்கம் பணத்துக்காக கடமை தவறியதா, பார்பன பாசத்திற்காக கடமை தவ்றியதா? நீதிதேவன் உண்மையிலேயே மயங்கித்தான் போனான் போலும்! வெங்கடேசன் மனசாட்சியுடன் பதிலிறுப்பாரக!

  3. எந்த நாட்டிலும் ஒரு வீட்டில் வேலை பார்க்க வந்தவர்களின் வாரிசுகள் அந்த வீட்டுக்கு உரிமை கொண்டாடியதாக வரலாறு கிடையாது, அவர்கள் எத்தனை கட்டுக் கதைகளையும் கற்பனைக் கதைகளையும் இயற்றி வைத்திருந்தாலும், வீட்டைக் கட்டிய, அந்த வீட்டின் உரிமையாளர்களின் வாரிசுகளும் பங்காளிகளும் தான் உரிமை கொண்டாட முடியும். தாம் எங்கிருந்தோ சிதம்பரத்துக்கு வந்ததாக தீட்சிதர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் வேர்கள் தமிழ்மண்ணில் இல்லை. அதாவது தமிழ் மன்னர்களால் தமிழர்களின் பெருங்கற்றளிகளில் கழுவித் துடைக்க Guest workers ஆக அழைத்து வரப்பட்ட எவருமே தமிழ் நாட்டில் தமிழர்களின் கோயில்களில் உரிமை கொண்டாட முடியாது. இந்த விடயத்தில் எங்களுக்கிடையில் எத்தனை சாதி, சமய, கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது, தமிழ்நாட்டுத் தமிழர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என நம்புவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க