Thursday, March 20, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்மாமியை தமிழச்சியாக மாற்றிய வேட்டி - கேலிச்சித்திரம்

மாமியை தமிழச்சியாக மாற்றிய வேட்டி – கேலிச்சித்திரம்

-

mami-cartoon

படம் : ஓவியர் முகிலன்

  1. டபுள் எம்மு, எதுக்குய்யா பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறீங்க? அடி வாங்குனவன் அடிக்கிறவன் கை வலிக்குமுணு அழுகுற இப்பத்தான்யா பாக்குறேன்!

  2. தமிழ்நாட்டில் டாஸ்மாக் வாடிக்கையாளர் போல் அனைவரின் வேட்டியையும் உருகுவது என்று மாமி முடிவு செய்து விட்டார்.

  3. மத்திய ஆசியாவிலிருந்த வந்த ஓர் இனம் தென்னிந்தியாவில் வாழ்ந்த ஆதிவாசிகளை (தற்பொழுது நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள்) காடுகளுக்கு அடித்து விரட்டியது. அந்த இனம் தான் தமிழினம், அவர்கள் தமிழர்கள் – படிக்க பரிதிமாற் கலைஞரின் தமிழ்மொழி வரலாறு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க