இந்தியாவெங்கும் பிரபலங்கள் விளக்குமாற்றுடன் தெருவிலிறங்கியிருக்கிறார்கள். மோடியின் ஆணையை ஏற்று இவர்கள் செய்யும் அந்த சுத்தமான நகைச்சுவை இணையமெங்கும் கொட்டிக் கிடக்கிறது. அவற்றிலிருந்து இந்த வீடியோ சித்திரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. படத்தை பாருங்கள், பரப்புங்கள், கருத்துக்களை தெரிவியுங்கள்! நன்றி!!