Sunday, December 1, 2024
முகப்புசெய்திதேடப்படும் குற்றவாளி மதுரை காமரஜர் பல்கலைக்கழக துணைவேந்தரா ?

தேடப்படும் குற்றவாளி மதுரை காமரஜர் பல்கலைக்கழக துணைவேந்தரா ?

-

தேடப்படும் குற்றவாளி மதுரை காமரஜர் பல்கலைக்கழக துணைவேந்தரா ?

  • மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கிரிமினல் குற்றவாளி செல்லதுரையை நியமிக்கப் பரிந்துரை !
  • பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு அமைப்பாளரைக் கொல்ல கூலிப்படை ஏவிய வழக்கு : 216/2014 பிரிவுகள் 294(பி) 324, 109, 307 இ.பி.கோ. மூடி மறைப்பு !
  • உயர்கல்வித் துறையே, அமைச்சரே ! தேடல் குழுவே ! கைமாறிய பெட்டிகள் எத்தனை கோடி ?

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை. தொடர்புக்கு – 94434 71003.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க