privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதருமபுரி - விருதை : பகத்சிங் பிறந்தநாள் கூட்டங்கள் !

தருமபுரி – விருதை : பகத்சிங் பிறந்தநாள் கூட்டங்கள் !

-

கதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங் பிறந்த நாளையொட்டி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில்  28.09.2017 அன்று காலை 8:30 மணிக்கு  பிரச்சாரக் கூட்டம் நடந்தது.

பறை முழக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்விற்கு பு.மா.இ.மு. தோழர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு, பகத்சிங் பாதையை ஏன் நாம் முன்னெடுக்க வோண்டும் என்பதை விளக்கி பேசினார். இறுதியாக தோழர் மலர்கொடி நன்றியுரை கூறினார்.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலர் இந்நிகழ்வை நின்று கவனித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி. தொடர்புக்கு – 81480 55539.

***

விருத்தாச்சலம் பூவனூர் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில், கடந்த செப் 28 அன்று தோழர் பகத்சிங் பிறந்தநாளையொட்டி பகுதிப் பிரச்சாரம் செய்யப்பட்டது. மாணவர்கள் மக்கள் என அனைவர் மத்தியிலும் பகத்சிங் பற்றியும் அவரின் பாதையில் மக்கள் மாணவர்கள் இளைஞர்கள் திரள வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க