Saturday, May 10, 2025
முகப்புசெய்திதமிழகத்தை ஆளும் கந்துவட்டி மாஃபியா கும்பல் - பத்திரிகையாளர் அருள் எழிலன் - வீடியோ!

தமிழகத்தை ஆளும் கந்துவட்டி மாஃபியா கும்பல் – பத்திரிகையாளர் அருள் எழிலன் – வீடியோ!

-

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்ட போது உடனிருந்து அதனை எதிர்த்தவர் பத்திரிகையாளர் அருள் எழிலன். பாலா கைது செய்யப்பட்டதை  உடனடியாக ஊடகங்களுக்குத் தெரிவித்தவரும் அருள் எழிலன் தான். பாலா கைது குறித்து அருள் எழிலன் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கந்து வட்டி மாஃபியா கும்பலான எடப்பாடி பழனிச்சாமி கும்பலின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது என்றும், இது உடனடியாக அகற்றப்படாவிட்டால் தமிழகத்திற்கு பேராபத்தாகவே முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் கருத்துரிமை முடக்கப்படுவதற்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் அணிதிரள வேண்டிய அவசியத்தையும் அவர் தனது உரையில் உணர்த்துகிறார் !

 

 


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க