Monday, January 19, 2026

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

இப்போதுவரை கணித்தபடி கடலூரில் புயல் கரையைக் கடக்கும். சென்னையில் 14-ம் தேதி இரவு அல்லது 15-ம் தேதி காலை முதல் 17-ம் தேதி வரை மழை இருக்கும். 15-ம் தேதியில் இருந்து காற்று வீசக்கூடும் ஆனால், பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது

அமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்

யோசித்துப் பார்த்தபோது ஒரு விசயம் பிடிபட்டது. அந்த ஒற்றரிடம் நான் என் முழுப்பெயரையும் கொடுத்திருந்தேன். நான் பிறந்த நாடு, வளர்ந்த நாடு, படித்த படிப்பு, என் பெற்றோர்...

சுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு ! படக்கட்டுரை

வித விதமான உணவுக் குறிப்புகள் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியாகின்றன. எதிலேனும் கருவாடு ரெசிப்பி இடம்பெற்றுள்ளதா? அவ்வாறு இடம்பெறாதது ஏன் ?

குழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா ?

ஒரு உடல்நலப் பிரச்சினைக்கு ஒரு அரசு காட்ட வேண்டிய அக்கறையும், எடுக்க வேண்டிய நடவடிக்கையும் நமது நாட்டில் சரிவர நடக்கிறதா?

ரஷ்ய புரட்சி நாள் விழா ! கொடியேற்ற போலீசு தடை

ரசியப் புரட்சியைக் கண்டு இன்றளவும் ஆளும் வர்க்கங்கள் நடுங்குகின்றன. அதனால்தான் பொது இடத்தில் ஒரு செங்கொடி ஏற்றப்படுவதைத் தடுக்க முனைகின்றன.
பெண்களை தடுப்பது ஐயப்பனா

சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? புதிய கலாச்சாரம்

”சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா ?” புதிய கலாச்சாரம் மின்னிதழ் ! கோவில் நுழைவு முதல் சபரிமலை பெண்கள் நுழைவு வரை விவரிக்கிறது இந்நூல் !

வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன ?

வெளிநாட்டில் வேலை என்று தொடரும் மோசடிகளை அரசு ஏன் தடுப்பதில்லை ? இங்கிருந்து வேலைக்காக வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது ? ஆகிய கேள்விகளை எழுப்புகிறது இக்கட்டுரை.

நாம் எப்போதுதான் சண்டைக்குக் கிளம்புவது ?

நீ மட்டும் தன்னந்தனியே ஒலி செய்ய விரும்பினால், கோபுரத்தின் கண்டாமணியின் ஒலி உன் மணியோசையை மூழ்கடித்து விழுங்கிவிடும். எண்ணெய்ச் சட்டியில் விழுந்த ஈயைப்போல் உனது குரல் கிறுகிறுத்து வெளிக்குத் தெரியாமல் தனக்குத்தானே ஒலித்துக்கொண்டிருக்கும்.

நவம்பர் புரட்சி விழா – 2018 | சென்னை கும்மிடிப்பூண்டி | நேரலை | Live Streaming

நவம்பர் புரட்சி தின விழா- 2018 வினவு நேரலை ஒளிபரப்பு, கும்மிடிப்பூண்டியிலிருந்து.. காணத் தவறாதீர்கள் !

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்றொரு அரசியல் சித்தாந்தம் !

பாரதிய ஜனதாவின் நான்கரை ஆண்டு கால ஆட்சி முழுவதுமே ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியாகத் தான் இயங்கி வருவதை பட்டியல் இடுகிறார் கட்டுரை ஆசிரியர்.

திரை விமர்சனம் : வசூலுக்காக அரசியல் நியாயம் பேசும் சர்கார் !

9
ஒருவேளை இனி விஜய் அமைக்கப் போகும் சர்காரில் முருகதாஸ், ஜெயமோகன் போன்றோரெல்லாம் அமைச்சாரானால் என்ன நடக்கும்...?

தியாகிகளுக்கு செவ்வணக்கம் | வசந்தத்தின் இடி முழக்கம் | ம.க.இ.க. பாடல் காணொளி

சுரண்டப்படும் மக்களை முதலாளித்துவ, பார்ப்பனிய சுரண்டலில் இருந்தும் ஒட்டு மொத்த உலகையே பாசிச அபாயத்திலிருந்தும் மீட்டெடுத்த தியாகிகளுக்கு செவ்வணக்கம் !

பாஜக-வின் நெருங்கிய கூட்டாளி ஜனார்த்தன ரெட்டி தப்பி ஓட்டம் !

ரூ. 18 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ-யால் தேடப்பட்டு வந்த ஜனார்த்தன் ரெட்டி காணாமல் போயுள்ளதாக பெங்களூரு போலீசு தெரிவிக்கிறது.

புரட்சியின் தருணங்கள் ! காணொளித் தொகுப்பு !!

பெருகிவரும் நெருக்கடிகள் மீண்டும் ஒரு சோசலிசப் புரட்சியை கோருகின்றன. அதனால் தான் மாஸ்கோவின் குளிர்கால அரண்மனையின் முற்றுகையை நினைவூட்டும் வண்ணம் மக்களின் பேரெழுச்சி போராட்டங்கள் வால் வீதி முதல் மெரினா வரை நீள்கின்றன.

காஞ்சா அய்லைய்யாவின் நூல்களுக்கு டெல்லி பல்கலைக்கழகம் தடை

உ.பி.யில் கழிவறைக்குக்கூட காவி வண்ணம் தீட்டிய இந்துமதவெறி கும்பல் பாடநூல்களில் காவி கருத்துக்களை திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

அண்மை பதிவுகள்