Sunday, January 18, 2026

பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !

0
பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அரசியல் பொருளாதாரத்தின் முன்னேற்றம் ஒரு புதிய சமூக அமைப்பின் வளர்ச்சியினால், முன்நிர்ணயம் செய்யப்பட்டது. - பொருளியல் தொடர் பாகம் 3

தோழர்களே ! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள் ?

"செத்தவர்களை அடக்கம் செய்வதோ இப்படி இருக்கிறது! செத்தவர்களுக்கோ அமைதியே கிடையாது!” மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 41ம் பகுதியின் இரண்டாம் பாகம்

ஸ்டெர்லைட்டை விரட்டுவோம் | சென்னையில் டிசம்பர் 29 மக்கள் அதிகாரம் கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலை தொழில் முறை தொடர் குற்றவாளி. இனி மன்னிப்பே கிடையாது. தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கப்பட வேண்டும். அரங்கக் கூட்டம், டிசம்பர்-29, 2018 மாலை 4 மணி, சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.

ஏத்திவிடு ஐயப்பா … தூக்கிவிடு ஐயப்பா … கோவன் பாடல்

வார்டு எலக்சனுல அஞ்சே ஓட்டு மானமே போச்சி... 98 எலக்சனுக்கு அயோத்தி கிடைச்சது... இப்போ 2019 க்கு சாமிசரணம் மன்னிச்சிரு...

கேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா?

அடிப்படை சமூக மாற்றம் என்பது மக்களின் கண்ணுக்கு எட்டிய வரை இல்லாத போது அவர்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் இத்தகைய புதிய அப்போஸ்தலர்களை நாடிப் போகின்றனர்.

தமிழக பெண்கள் சபரிமலை பயணம் : சங்கிகளுக்கு பயந்து திருப்பி அனுப்பிய கேரள போலீசு !

சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவதில் தயக்கம் காட்டினால், ஆளும் இடது முன்னணி அரசுக்கு அது வரலாற்று களங்கத்தை தரும்.

சபரிமலை , அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள் !

சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்! மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோரது உரை.

ஏண்ணே கொரங்குலேந்து மனுசன் வந்தானா சாதி வந்துச்சா ?

மூஞ்ச வச்சி, நெறத்த வச்சி, வால வச்சி, கொணத்த வச்சி சொல்றத பாத்தா..  எங்க தெருவுல ஒரு வெறி நாய்க்கு ராஜான்னு பேரு வச்சிருக்கானுவ! ஒரு வேள குலம், கோத்திரம் தெரிஞ்சுதான் வச்சிருப்பானுவளோ!

இந்துமதவெறி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் ! முன்னாள் அதிகாரிகள் அறிக்கை !

1
மாட்டு மூளை காவிகள் ஆட்சி செய்தால், மனித உயிருக்கு எந்த மதிப்பும் இருக்காது. அரசியலமைப்பு, சட்டம், ஜனநாயகம் நெறிமுறைகளை அவர்கள் துச்சமாகத்தான் மதிப்பார்கள்.

மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்

இந்த அணி கடந்து வந்த பாதை என்பது மிகக்கடினமான ஒன்று; ஒரு சிறைக்கைதிக்கு என்ன சுதந்திரம் கிடைக்குமோ அந்த அளவு சுதந்திரம் தான் எங்களுக்கும் கிடைத்தது.

பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?

0
மார்க்ஸ் எழுதிய மூலதனத்தையும் மற்ற பொருளாதார நூல்களையும் படிக்கின்ற வாசகருக்கு சென்ற காலத்திய விஞ்ஞானப் பிரமுகர்களின் காட்சிக்கூடம் முழுவதுமே காட்டப்படுகிறது. பொருளாதாரம் கற்போம் தொடரின் 2-ம் பாகம்.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 21/12/2018 | டவுண்லோடு

மஞ்சள் சீருடை – புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி ... சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு... 1984 சீக்கியர் படுகொலைகளில் ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. வின் பங்கு ... உள்ளிட்ட கட்டுரைகள் ஒலி வடிவில்.

கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?

பத்திரிகையாளர் எனும் பதவி வணிக ஊடகங்களில் ஒரு அதிகாரம் என்றால் மாற்று ஊடகங்களில் அது அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் எனலாம்.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 20/12/2018 | டவுண்லோடு

அப்பல்லோவில் அம்மா சாப்பிட்ட காஸ்ட்லி இட்லி... மோடி பிரச்சாரம் செய்த தொகுதிகளில் மண்ணைக் கவ்விய பாஜக... என்.எஸ்.ஏ.வில் கைது செய்யப்பட்ட மணிப்பூர் பத்திரிகையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை... உள்ளிட்ட செய்திகள் ஒலி வடிவில்.

ஸ்டெர்லைட் போராட்டம் : கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இராஜு | காணொளி

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த கேள்விகளுக்கு நேரலை நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அளித்த பதில்களின் முதல் தொகுப்பு

அண்மை பதிவுகள்