அப்பாவ கெடுத்துட்டியே அம்மா – பாடல்
தூக்கம் வந்துருச்சி அப்பா இன்னும் வரவில்லை. எங்கே அவர் விழுந்து கிடப்பாரோ தெரியல.அப்பாவை கெடுத்துட்டியே அம்மா. இந்த கடைய மட்டும் யாராச்சு மூடுனாக்க தேவல.
கண்ணீர், கதறல், கோபம் – “மூடு டாஸ்மாக்கை” திருச்சியில் மக்கள் வெள்ளம்
இனி எவனுக்காகவும் காத்திருக்கப் போவதில்லை.. இது எங்கள் ஊர்; எங்கள் வாழ்க்கை; எங்கள் தீர்மானம்; டாஸ்மாக்கை மூடியே தீர்வதென்கிற உறுதியை மக்கள் அடைந்திருந்தனர்.
மயிலே என்றால் கடை மூடாது ! மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது !
மயிலே மயிலே என்றால் கடைகள் மூடாது மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது சிக்கலை எப்படி தீர்ப்பது? சிந்திக்க அழைக்கிறது மக்கள் அதிகாரம்!
“மூடு டாஸ்மாக்கை” மாநாட்டுக்கு ஏன் வரவேண்டும் ? பத்திரிகைச் செய்தி
எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் தொடர்ந்த மக்கள் போராட்டத்தின் மூலம் எதிர் கொண்டு டாஸ்மாக்கை மூட முடியும் என்பதை வலியுறுத்தவே இந்த மாநாடு.
திருச்சியைக் கலக்குது மக்கள் அதிகாரம் – மல்லுக்கட்டுது ஜெயா போலீசு !
“எப்படியாவது டாஸ்மாக்கை மூடிவிடுங்க, சில பேரு பகல்லயே குடிச்சுப்புட்டு வேலைக்கு வரான், கஸ்டமருங்க முகம் சுழிக்குறாங்க! இவன் வாங்குற சம்பளத்தை பூரா குடிச்சே அழிச்சான்னா எத மிச்சம் பண்ண போறான்னே தெரியல”
திருச்சியில் பிப். 14 “மூடு டாஸ்மாக்கை” மாநாடு – நிகழ்ச்சி நிரல்
மூடு டாஸ்மாக்கை - திருச்சி மாநாடு நிகழ்ச்சி நிரல், நிதி திரட்டல் மற்றும் பிரச்சார பணிகள்.
மூடு டாஸ்மாக்கை – மாநிலம் முழுவதும் பிரச்சாரம்
திருச்சி மூடு டாஸ்மாக்கை மாநாட்டை ஒட்டி திருவாரூர், சீர்காழி, ஆம்பூர், வேலூர் பிரச்சார செய்திகள், படங்கள்.
ஆர்.எஸ்.எஸ்-ஐ நடுங்க வைத்த ரோகித் வெமுலா – வீடியோ
ரோகித் வெமுலாவின் தற்கொலை பார்ப்பனிய பாசிச கும்பலுக்கெதிரான போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. மோடி-பா.ஜ.க கும்பலின் கொட்டங்கள் இனி தங்கு தடையின்றி தொடர இயலாது என்பதற்கு இது ஒரு அறிகுறி. இந்த நிகழ்வை காட்சி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறோம். பகிருங்கள்!
“மூடு டாஸ்மாக்கை” கோவை கண்ணப்பன் நகர் ஆர்ப்பாட்டம் !
“இவங்க தான் ஏற்கெனவே, சாய்பாபா காலனியில் டாஸ்மாக் கடையை உடைச்சவங்க, உன் கடையையும் உடைச்சாலும் உடைப்பாங்க”
மக்கள் அதிகாரம் : சென்னை வால்டாக்ஸ் டாஸ்மாக் முற்றுகை
டாஸ்மாக் கடை மீது வீசுவதற்காக தோழர்கள் கொண்டு வந்திருந்த மாட்டுச் சாணியை கண்டறிந்த போலீசார் அந்த பயங்கரமான ஆயுதத்தை கடும் போராட்டத்திற்கிடையில் கைப்பற்றினர். அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய பிறகே நிம்மதி பெருமுச்சு விட்டனர்.
எங்களது சாவில் மற்ற மாணவருக்கு தீர்வு கிடைக்கட்டும்
அடுக்கடுக்கான மனுக்கள், நீதிமன்ற தலையீடுகள், தொடர்போராட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்பு போராட்டம், கலெக்டர், மாவட்ட நிர்வாகம் என அரசின் அத்துனை உறுப்புகளையும் மாணவர்கள் தட்டியிருக்கின்றனர்.
டாஸ்மாக்கை மூடு என்று எழுதினால் பள்ளிச் சுவர் அசிங்கமாகுமா ?
மாணவக் கண்மணிகளை சீரழிக்கும் SORRY தமிழகத்தையே சீரழிக்கும் டாஸ்மாக் என்ற குற்றத்தை ஆசிரியர்கள் தானே முன்னின்று மூடவேண்டும்!
திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை – நேரடி ரிப்போர்ட்
செல்லமுத்து சடலத்தைப் புதைத்தவுடன் ஆதிக்கசாதி வெறியர்கள் வெடிவைத்து மகிழ்ந்தனர். குஞ்சம்மாள், செல்லமுத்துவின் உடல்களைப் புதைத்திருக்கலாம் அது முடிவல்ல.
திருச்சியில் ” மூடு டாஸ்மாக்கை ” சிறப்பு மாநாடு – சுவரெழுத்து பிரச்சாரம்
"ஊருக்கு ஊர் சாராயம்...கதறுது தமிழகம்; மூடு டாஸ்மாக்கை" என்ற முழக்கத்தோடு வரும் பிப்ரவரி 14 அன்று திருச்சியில் டாஸ்மாக் எதிர்ப்பு சிறப்பு மாநாடு நடத்த திட்டமிருக்கிறது மக்கள் அதிகாரம்.
கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்த கடலூர் வேல்முருகன் திரையரங்கத்தை அகற்றும் போராட்டம் !
டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி என அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் திரையரங்கை பாதுகாக்க வந்திருந்தனர். அந்த அளவிற்கு ஆக்கிரமிப்பாளர்கள் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது தமிழக காவல்துறை.
























