அந்தக் காரின் விலை 22 கோடி ரூபாய் !
லெபனானில் இருக்கும் டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது – இல்லை செதுக்கியிருக்கிறது. இதன் முகப்பு விளக்குகளில் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.
யேசிடி : ஐஎஸ் பயங்கரவாதிகளால் அழிக்கப்படும் ஈராக்கின் ‘இந்து’ மதம் !
ஐ.எஸ். கைப்பற்றிய யேசிடி கிராமங்கள், நகரங்களில் அகப்பட்டுக் கொண்டவர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். ஆயிரக் கணக்கான ஆண்கள் சுட்டுக் கொல்லப் பட்டு, புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டனர். பெண்கள் அடிமைகளாக விற்கப் பட்டனர்.
ஏமன் மீதான சவூதியின் தாக்குதல்கள் – இங்கிலாந்தின் இரட்டை வேடம் !
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல சவூதிக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்துவிட்டு மனிதாபிமானம் பேசுகிறது இங்கிலாந்து.
ஐ.எஸ்.ஐ.எஸ் கொடுமைகளுக்கிடையே முத்தம் மறையவில்லை – படக் கட்டுரை !
புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு நொறுங்கிய கட்டிடங்களே விளையாட்டு அரங்குகள். சேற்று நீரோடைகளே நீச்சல் குளங்கள். கூடாரங்களே பட்டம் பறக்கும் அரங்குகளாகின்றன.
பிகினி உடையை ஹலால் ஆக்கும் சவுதி அரேபியா !
கேளிக்கைத் தீவுகளுக்கென புதிதாக உருவாக்கப்படவுள்ள “சர்வதேச தரம் கொண்ட” சட்டங்கள், பிகினி உடை அணிவதற்கு அனுமதியளிக்கப் போகின்றன.
சவுதிக்கு ஆயுதம் கொடுத்து விட்டு மனித உரிமை பேசும் கனடா !
அமெரிக்க அளவிற்கு இல்லையென்றாலும் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கோடி மதிப்புள்ள போர்த்தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு சவுதியுடன் 2016 -ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டது கனடா அரசு.
தலைவெட்டி சவுதி அரேபியாவை எதிர்த்து உலகெங்கும் போராட்டம் – படக்கட்டுரை
தாங்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத துயரங்களுக்கு மத்தியில் சவுதியில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றனர் காஷ்மீர் மக்கள்.
காசாவை இருளாக்கும் இசுரேல்
நாளொன்றிற்கு வெறும் மூன்று மணிநேர மின்சாரம் மட்டுமே காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் தற்போது பெறுகிறார்கள்.
ஏமன் மக்கள் மீது காலராவை ஏவிவிடும் அமெரிக்க-சவுதி கூட்டணி
ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரத்தின் படி ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு மனித உயிர் பறிபோகிறது. 2017, ஏப்ரல் 27 ஆம் தேதியில் இருந்து இதுவரை 859 மனித உயிர்கள் பலியாகி உள்ளன.
யார் பயங்கரவாதி ? சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்
சவூதி மக்களை பொருத்தவரை தீவிரவாதம் என்பது பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் ஆக்கிரமிப்பு, ஈராக் மற்றும் அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளே!
சிரியா : நெகிழிகள் உதவியோடு உயிர் வாழ ஒரு வதைப் போராட்டம்
சிரிய அரசு நடத்தும் வான்வழித் தாக்குதல்களாலும் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்குள் நடக்கும் சண்டைகளாலும் கிழக்கு கௌடாவின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன.
அரபுலகில் தோன்றிய நவீன வேதியியலின் பிதாமகர்கள் – வீடியோ
அரபுலகின் இன்றைய அனைத்து கட்டுமானங்கள் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படை அங்கு கிடைக்கும் எரிபொருட்கள் – வேதியியல் தொழில்துறை. அறிவியலுக்கும், நவீன வேதியியல் தொழில்துறைக்கும் இஸ்லாமிய அரபுலகம் அளித்த பங்களிப்பை இந்த ஆவணப்படம் விளக்குகிறது.
இஸ்லாமிக் ஸ்டேட் கொல்கிறது – கொயாரா மருத்துவர்கள் காப்பாற்றுகிறார்கள்
மருத்துவர் மரியம் நாசர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த போதும் பணிபுரிந்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் இருந்து நகரம் மீட்கப்பட்ட உடனேயே கட்டாயமாக்கப்பட்டிருந்த கருப்பு நிற பர்தாவை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார் அவர்.
பாலஸ்தீன் நாக்பா பேரணி : நாங்கள் மீண்டும் வருவோம்
எங்களுக்கும் தாய்மார்கள் இருக்கிறார்கள். எங்கள் கண்களிலும் நிறம் இருக்கிறது. நாங்களும் நேசிக்கிறோம். ஆனால் மற்றவர்களுக்கு போல் எங்களுக்கு தாய் நாடு என்று ஒன்றில்லை
இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான செத்துப் போன கோல்வல்கர் உருகி உருகி எழுதியது யூதர்களின் இஸ்ரேலைப் பற்றித்தான்.