அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
பல நூற்றாண்டுகளாக வளர்ந்து கெட்டியாகவுள்ள இந்த அடிமைத்தனம் அற்பவாதிக்கு, அவருடைய உளவியலுக்கு, அவருடைய ஆன்மீக உலகத்துக்கு ஒரு உள்ளீடான, உணர்வில்லாத அவசியமாக இருக்கிறது.
மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
மார்க்சின் நூல்களில் உள்ள கருத்துக்களை விளக்குவதும் விமர்சிப்பதும் என்னுடைய நோக்கமல்ல; அவற்றில் வாசகரின் அக்கறையைத் தூண்டி தானாகவே சிந்திக்கும்படி, தேடும்படி ஊக்குவிப்பதே என்னுடைய நோக்கம். - ஹென்ரி வோல்கவ்
புதிய ஜனநாயகம் – மே 2017 மின்னிதழ்
புதிய ஜனநாயகம் மே 2017-ல் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் : அதிமுக, பாஜக வேற்றுமை, காரல் மார்க்ஸ் 200-ம் ஆண்டு, நீட் தேர்வு, ஆதார் அட்டை, தொழிலாளர் உரிமைகள், டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்..........
போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 5 (இறுதிப் பகுதி)
பாரதீயத் தத்துவத்திற்கு பிரதிநிதித்துவ வாரிசுரிமை கொண்டாடும் சங்கரன் நம்பூதிரியும் அவரது சிஷ்ய கோடிகளும் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி தமது ஆரிய-பார்ப்பனத் தன்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர்.
சென்னை, வேலூர், கோத்தகிரி – மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் விழா
உழைக்கும் மக்களின் விடிவெள்ளி ஆசான் காரல் மார்க்சின் 200வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை, வேலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உழைக்கும் மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டு கொடியேற்றுதல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மே 5 – 2017 பாட்டாளி வர்க்க ஆசான் – காரல் மார்க்சின் 200-வது பிறந்த நாள் !
இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலாத்காரமாய் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள்.
மருத்துவ எமன் ! புதிய கலாச்சாரம் மே 2017
இந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இத்தகைய ஒரு தகுதியற்ற மருத்துவரைத் தயாரிக்கும் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.
கிரானைட் கொள்ளை : ஒரு பயங்கரவாத நடவடிக்கை !
இது மக்கள் அதிகாரத்தின் பரப்புரை அல்ல. கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய சட்ட ஆணையர் சகாயம், தனது அறிக்கையில் கூறியிருக்கும் ஒப்புதல் வாக்குமூலம்.
வங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் ! மறுத்தால் நாணயமற்றவன் !!
“கட்டுனா உங்களுக்குதான் நல்லது. இப்போல்லாம் தினம் ஒரு ரூல்ஸ் போடுறாங்க. நீங்க சொன்ன மாதிரி பெரிய ஆளுங்களுக்கு எந்த ஆபத்தும் இல்ல. உங்கள மாதிரி சம்சாரிகளுக்குதான் சிக்கல்வருது.”
மே தினம் : மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம் !
போராடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானது, அந்த போராட் டங்கள் புரட்சிகர அரசியலை ஏந்தி நிற்பதும், புரட்சிகர அமைப்பால் வழிநடத்தப்படுவதும். தமிழகத்தின் மூலைமுடுக்குகளெங்கும் நடந்து வருகின்ற மக்கள் போராட்டங்களை புரட்சிகர அமைப்புகளது தலைமையின்கீழ் ஒருங்கிணைப் போம்.
இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் கைக்கூலிப்படையா ?
ஜப்பானிய நிறுவனமான சுசுகியைத் திருப்திபடுத்துவதற்காகவும், தொழிலாளி வர்க்கத்தை எச்சரிப்பதற்காகவுமே மாருதி தொழிலாளர் வழக்கில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.
மார்க்ஸ் நூலகம் கண்ணன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி !
மண்ணும் மக்களும் பயனுற வாழ்ந்த அரியதொரு மனிதரை, தோழரை நாம் இழந்திருக்கிறோம். அவரது வாழ்க்கையை நம் நினைவில் போற்றுவோம்.
தமிழக வறட்சி : பிணந்தின்னி பா.ஜ.க. ! பணந்தின்னி அ.தி.மு.க. !!
தமிழக வறட்சிக்குப் பிச்சை போடுவதைப் போல நிவாரண நிதி அளிக்கிறது, பா.ஜ.க. குடிமராமத்து என்ற பெயரில் கொள்ளையை நடத்துகிறது, அ.தி.மு.க.
தணல்
மெரினா விரிந்து கிடக்கிறது நெடுவாசல் நீண்டு கிடக்கிறது தில்லி ஜந்தர் மந்தர் பிடிவாதம் பிடிக்கிறது... உடனே புரட்சி வேண்டுமென ஒவ்வொரு தருணமும் துடிக்கிறது.
மக்களாட்சியா சாராய முதலாளிகளின் ஆட்சியா?
நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள மதுக்கடைகளை அகற்றச் சொன்ன உச்ச நீதிமன்ற உத்தரவை, மைய அரசும், மாநில அரசுகளும் குறுக்கு வழியைப் பயன்படுத்தி முறியடிக்கின்றன.





















