” தந்தையர் இல்லா காஷ்மீர் ” – திரைப்படம் | கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை !
காஷ்மீர் எனும் கண்ணீர் பள்ளத்தாக்கின் இழப்பு, அன்பு மற்றும் நம்பிக்கை குறித்த மனித உணர்வுகளை சொல்லும் கதை “No Fathers in Kashmir” !
பாஜகவுக்கு வாக்களித்தால் டீ விற்க வைத்து விடுவார்கள் | ஒரு உழவரின் தற்கொலைக் குறிப்பு !
“ஐந்தாண்டுகளில் பாஜக அரசு விவசாயிகளை அழித்துவிட்டது. அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள், இல்லையென்றால் அவர்கள் உங்கள் எல்லோரையும் டீ விற்க வைத்துவிடுவார்கள்”
துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதங்களைக் கழுவி விட்டுவிட்டு கொடுத்த வாக்கை கை கழுவிய மோடி !
”துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு” குறித்து கடந்த 2014 தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்த மோடி, கடந்த ஐந்தாண்டுகளில் அதற்காக துரும்பைக் கூட கிள்ளவில்லையே ஏன்?
ஸ்டெயின்ஸ் பாதிரியார் படுகொலை : சங் பரிவாரை ரட்சிக்கும் திரைப்படம் !
ஸ்டெயின்ஸ்-ஐயும் அவரது ஆறு மற்றும் பத்து வயதான இரண்டு குழந்தைகளையும் எரித்து படுகொலை செய்த இந்துத்துவ பயங்கரவாத அமைப்பைப் பற்றி சிறு குறிப்பு கூட இப்படத்தில் இல்லை.
இறைச்சிக் கடைகளை மூடு : கையில் வாளேந்தி இந்துத்துவக் குண்டர்கள் மிரட்டல் !
அனுமதி பெறாத இறைச்சி கடைகளை மூட வைக்கிறோம் என்ற பெயரில் தாங்கள் செய்த ரவுடித்தனத்தை மூடி மறைக்கிறது இந்து சேனா குண்டர்கள் கும்பல்.
Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் !
மோடி ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளிலும் பகுத்தறிவாளர்கள் முதல் சாமானியர்கள் வரை இந்துத்துவ செயல்திட்டங்களை விமர்சிப்பவர்கள், கொல்லப்பட்டார்கள். (மேலும்)
தேர்தலுக்காக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் மோடி அரசு !
ஏப்ரல் மாத மத்தியில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். (மேலும்)
அர்னாப் கோஸ்வாமி : ஏன் இந்த தேசியக் கொலைவெறி ?
தனது கண்ணோட்டத்தில் பேசாதவர்களைப் பார்த்து அர்னாப் கத்திக் கூச்சலிடுவதைப் பார்க்கும் பொது அறிவு கொண்ட சாமானியர்களின் முன் தெளிவாக அம்பலப்பட்டு விடுகிறார்.
விதிமீறல்களுடன் ஒளிபரப்பைத் தொடங்கிய நமோ டிவி : கண்டுங்காணாத தேர்தல் ஆணையம் !
தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறி, நரேந்திர மோடியின் புகழ் பாடும் நமோ டிவியை தொலைதொடர்புத்துறை அனுமதியின்றி களமிறக்கி உள்ளது பாஜக.
கும்பல் கொலைகளை ஆதரிப்பவர்களை புறக்கணியுங்கள் : அறிவியலாளர்களின் அறைகூவல் !
ஐ.ஐ.டி., இந்திய புள்ளியியல் கல்விக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்விக் கழகங்களைச் சேர்ந்த 154 அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் : சேமிப்புக் கிடங்குகளான ஸ்வச் பாரத் கழிப்பறைகள் !
இப்படி வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணத்தை ஊழல் கணக்கில் தான் சேர்க்க வேண்டும்.
முஸ்லீம்கள் மீதான தாக்குதலைத் தடுக்கச் சட்டம் : குஜராத் முசுலீம்களின் எதிர்பார்ப்பு
அரசியல் தீண்டத்தகாதவர்களாக தாங்கள் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த சமூகம் தன்னைபோல் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் சேர்த்து அரசியல் வெளியில் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் சட்டம் வேண்டும் என கேட்கிறது.
இந்திய ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை !
மோடியின் தேர்தல் ஜூம்லாவிற்காக 51 அப்பாவிகள் தங்களது இன்னுயிரை இழந்திருக்கின்றனர்.
ரஃபேல் ஊழல் நூல் பறிமுதல் : மோடிக்கு ஆதரவாக தேர்தல் கமிசனின் நடவடிக்கை !
ஊழலின் காவலாளிக்கு சேவகம் புரியும் எடப்பாடி அரசு தேவையில்லாமல் செய்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், காவலாளியின் ஊழலுக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளது.
மிஷன் சக்தி சோதனையால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து | நாசா எச்சரிக்கை !
பாலகோட் தாக்குதல் கைக்கொடுக்காத நிலையில் விண்வெளி பரிசோதனையும் மோடிக்கு பெரும் சோதனையாகவே முடிந்தது.