கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!
ஒருபுறம் உழைக்கும் இந்தியர்கள் பசி பட்டினியால் வாடும் நிலையில் அரசின் தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !
எந்த திட்டமிடலும் இன்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் விளைவாக கூலித் தொழிலாளர்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !
மோடி அரசு அறிவுத்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தும் தாக்குதலை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
பேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே !
கொரோனா வைரஸ் நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த ஆபத்தான சூழலிலும் மோடி அரசு தனது இந்துத்துவா அஜெண்டாவை நிறைவேற்றத் துடிக்கிறது.
மோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி !
இந்த 2020-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு சராசரியாக 9.1%-ஆக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் மிகவும் குறைவான ஊதிய உயர்வாகும்.
RSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி !
சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்படுவதும் பிற மொழிகளுக்கான நிதி குறைக்கப்படுவதும், மொழித் தீண்டாமையைத் தவிர வேறு என்னவாம்?
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது கூட பெரும் குற்றமாகிப் போயுள்ளது. இது தான் காஷ்மீரின் ‘இயல்பு நிலை’.
படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
மனைவியை தள்ளி வைத்த ஸ்ரீ ராமனும், மோடியும் படித்தவர்களா? என்பதை மோகன் பகவத் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
ஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் போலீசு அரங்கேற்றிய கொடூரத்திற்கு ஆதாரமாக, தற்போது அது குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.
டிரம்ப் வருகை : பல்லாயிரம் கோடி மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வாங்கும் இந்திய அரசு !
டிரம்பின் இந்திய வருகையில் பல்வேறு முக்கிய இராணுவ தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவிருக்கின்றன.
CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !
மருத்துவர் கஃபீல் கானை, இந்துத்துவ சாமியார் ஆதித்யநாத்தின் அரசு துரத்தி துரத்தி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.
சிலிண்டர் விலை : தேர்தல் முடிஞ்சதும் வச்சான் பாரு ஆப்பு !
ஒரு பக்கம் படிப்படியாக கேஸ் மானியத்தைக் குறைத்துவருகிறது மோடி அரசு. இன்னொரு பக்கம் விலையை கடுமையாக ஏற்றி மக்களின் வயிற்றில் அடிக்கிறது.
பயங்கரவாத பாஜக : இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமாம் !
நாடு முழுவதும் கொலைகார குண்டர் படையை , காவி கும்பல் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்று, பா.ஜ.க. - எம்.எல்.ஏ ராஜாசிங்கின் பேச்சு.
பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ?
தமிழகத்தில் பாஜக என்றதும் நினைவுக்கு வருவது, ‘பிரியாணி அண்டா திருடர்கள்’ என்பது தான். இருந்தும் ஏன் பா.ஜ.க.விற்கு பிரியாணியின் மீது வெறுப்பு.
’தேஷ துரோக’ பயணியை ‘போட்டுக்கொடுத்த’ உபேர் ஓட்டுநருக்கு விழிப்புணர்வு குடிமகன் விருது !
சி.ஏ.ஏ.-வுக்கு எதிராகப் பேசக்கூடாது, என கொக்கரிக்கிறது காவி கும்பல். இனி மோடிக்கு எதிராக சிந்திப்பதுகூட சங்கிகளின் அகராதியில் குற்றமாகிவிடும் போலிருக்கிறது.

























