Thursday, July 31, 2025

பயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் !

1
'' கோட்சே ஒரு தேசப் பற்றாளர். அவரை பயங்கரவாதி எனக் கூறுபவர்கள் முதலில் தங்களைப் பற்றி பார்த்துக் கொள்ளவேண்டும். '' என நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதே பேசியவர்தான் இந்த பிரக்யாசிங்.

வாக்களிக்கும் எந்திரங்களால் எதையும் செய்ய முடியும் : பாஜக சொல்கிறது

1
பாஜக-வைச் சேர்ந்த மேற்கு வங்க பிரதிநிதிகள், ‘வாக்களிக்கும் எந்திரங்களால் எதையும் செய்ய முடியும்’ என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை ஐஐடி-யில் நிலவும் தீண்டாமை ! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் !

ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் துவக்ககாலம் தொட்டே நிலவும் பார்ப்பனிய கொடுங்கோன்மையை வெளிப்படையாக ஒரு அரசு அதிகாரியே பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.

பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம் |...

பாபர் மசூதி - இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல - தொடக்கம் ! மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெறும் கருத்தரங்க நிகழ்வின் நேரலை ஒளிபரப்பு.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2013-ம் ஆண்டைவிட குறைந்தது !

1
வளர்ச்சி, வேலை வாய்ப்பு, முன்னேற்றம் இவை எல்லாம் எங்கோ கேட்டதுபோல் உள்ளதா ? 2014 தேர்தலின் போது மோடி கொடுத்த வாக்குறுதி. அதன் இலட்சனம் ஜி.டி.பி.-யில் எதிரொலிக்கிறது.

மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?

0
2019 தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் என வரும்போது பாஜக தனது மாநில சட்டமன்ற ஆட்சிகளை தக்க வைக்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது.

மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

1
ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன ?

காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் !

0
அரசாங்க விதிமுறைகளின்படி, தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட 15 நாட்களில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அது காலாவதியாகிவிடும். அந்த விதிமுறையை தளர்த்தியுள்ளது எஸ்.பி.ஐ.

முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் !

3
தங்களுடைய உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்பில்லாத நபர், தங்களுடைய தர்மத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும் என ‘சுத்தபத்த’மாக இந்துத்துவத்தை கடைப்பிடிக்கும் மாணவர் தரப்பு கேட்கிறது.

ஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே இறக்க நேரிடலாம் !

1
அசாஞ்சே சிறையில் சித்ரவதை செய்யப்பட்டிருப்பதாக ஐநா-வின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சரின் நவம்பர் 1-ஆம் தேதி அறிக்கை சமர்பித்தார்.

காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அயோக்கியத்தனங்களை தனது நூலில் அம்பலப்படுத்துகிறார் கேரளாவில் உள்ள முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்.

மொத்த 20 IIM-களுக்கும் சேர்த்து வெறும் 11 தலித் பழங்குடியின ஆசிரியர்கள் மட்டுமே !

0
அரசியலமைப்பு, சட்டம், நீதிமன்றம் என அனைத்துக்கும் மேலானவர்களாக ஐஐடி-கள், ஐஐஎம்-களை ஆக்கிரமித்துள்ளனர் பார்ப்பன - பனியாக்கள்.

மதுரையில் 102 – வது ரசிய சோசலிச புரட்சி நாள் விழா ! படங்கள் !

மனித குலத்தை அழிக்கும் முதலாளித்துவத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் வீழ்த்துவோம் என்கிற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழா பற்றிய பதிவு.

குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் !

3
ஆசிரமத்தில் கேடுகெட்ட சம்பவங்களெல்லாம் நடக்கின்றன எனத் தெரிந்தும் தங்கள் பிள்ளைகளை அங்கு போய்ச் சேர்த்த பெற்றோரின் மடமையை என்னவென்று சொல்வது?

அரசு வங்கிகளில் 6 மாதங்களில் ரூ 958 பில்லியனுக்கும் அதிகமான மோசடி ! நிதியமைச்சர் ஒப்புதல்

1
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ 254 பில்லியனும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 108 பில்லியனும், பாங்க் ஆஃப் பரோடாவில் ரூ 83 பில்லியனும் நிதி மோசடி நடந்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே கூறியிருக்கிறார்.

அண்மை பதிவுகள்